Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
Page 1 of 1 • Share
ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
முதல் படத்திலிருந்து தற்போது ரீஎன்டரி வரை ஜோதிகா
அனைவரும் விரும்பும் நடிகையாக உள்ளார். தனக்கான
கதைக் களன்களை தேர்ந்தெடுத்து நடித்த அண்மைப்
படங்களான மகளிர் மட்டும், நாச்சியார் ஆகியவை
எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெற்றுத் தந்தன.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் '
செக்கச்சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி
வெற்றி பெற்ற 'துமாரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க
ஒப்பந்தமானர். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக விதார்த்
நடிக்கிறார் என்ற செய்தி அண்மையில் அதிகாரபூர்வமாக
தெரிவிக்கப்பட்டது.
தனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இப்படத்தை
இயக்குகிறார்.
பெயரிடப்படாத இந்தப் படத்துக்கான டைட்டில் குறித்து
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு போட்டியை அறிவித்திருந்தனர்.
அதில் படத்துக்கான சரியான தலைப்பை தேர்ந்தெடுப்பவர்கள்
, ஒரு நாள் முழுவதும் ஷூட்டிங்கில் பங்கு பெற்று ஜோதிகா
உள்ளிட்ட நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்
என்று அறிவிருத்திருந்தனர்
படக்குழுவினர். உற்சாகமாக பங்கேற்ற சில ரசிகர்கள்
விதவிதமான டைட்டில்களுடன் களமிறங்கினர்.
இந்நிலையில் இன்று படத்தின் டைட்டிலாக 'காற்றின் மொழி'
என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
கவிஞர் மதன் கார்க்கி தன் தந்தை வைரமுத்துவின் பாடல்களில்
தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களுள் ஒன்று காற்றின் மொழி
எனத் தொடங்கும் இப்பாடல், அது ஒரு படத்துக்கு
தலைப்பாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டு
ட்விட்டரில் இந்த டைட்டிலை வெளியிட்டார்.
காற்றின் மொழி படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் பதிவு
செய்தார்.
-
-----------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சொந்தமா யோசிச்சு டைட்டில் வை!விஜய்யின் கண்டிஷனால் அலரும் டைரக்டர்...
» புதுப் பழமொழிகள்
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
» விஜய் தெறியின் தெலுங்கு டைட்டில்
» சித்தார்த் படத்துக்கு இந்தி டைட்டில்!
» புதுப் பழமொழிகள்
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
» விஜய் தெறியின் தெலுங்கு டைட்டில்
» சித்தார்த் படத்துக்கு இந்தி டைட்டில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|