Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாவல் பழம்
Page 1 of 1 • Share
நாவல் பழம்
நாவல் பழம் நீரிழிவு அனபர்களின் முதல் தர மருந்துணவு.
நாவல் பழம் சர்க்கரை வியாதி அன்பர்களுக்கு என்றே இறைவனால்
படைக்கப்பட்டது என்ற அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஈரலை சரி
செய்யும் தன்மைகள் அதிகம் உள்ளது. வயலட் நிறப் பழம். மழைக் காலங்களில்
கிடைக்கிறது. இதில் துவர்ப்பு சுவை அதிகம் இருக்கும். குளிர்ச்சி தன்மை
மிக்கது.
நாவல் பழம்
நாவல் பழம்
நாவல் பழம்
நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்:
மற்றும் வைட்டமின் C, வைட்டமின் B, போலிக் அமிலம் உள்ளது.
இவை அனைத்தும் 100 கிராம் நாவல் பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
குறிப்பு:
நாவல் பழம் சர்க்கரை வியாதி அன்பர்களுக்கு என்றே இறைவனால்
படைக்கப்பட்டது என்ற அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஈரலை சரி
செய்யும் தன்மைகள் அதிகம் உள்ளது. வயலட் நிறப் பழம். மழைக் காலங்களில்
கிடைக்கிறது. இதில் துவர்ப்பு சுவை அதிகம் இருக்கும். குளிர்ச்சி தன்மை
மிக்கது.
நாவல் பழம்
நாவல் பழம்
நாவல் பழம்
நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்:
- நீர்=78%
- மாவுப்பொருள்=20%
- புரதம்=0.7%
- கொழுப்பு=0.1%
- கால்சியம்=0.02%
- பாஸ்பரஸ்=0.01%
- இரும்புச்சத்து=1 யூனிட்
மற்றும் வைட்டமின் C, வைட்டமின் B, போலிக் அமிலம் உள்ளது.
இவை அனைத்தும் 100 கிராம் நாவல் பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
- கல்லீரல், மண்ணீரல் வீக்கம், ஈரல் பிணிகள் சரி செய்யும்.
- வயிற்றுவலி, சீதபேதி, சிறுநீரகக்கல் அடைப்பு சரியாகும்.
- சர்க்கரை வியாதி அன்பர்கள் தினம் நாவல் சாறு அருந்த கசப்பான அவர்களின் வாழ்வு இனித்திடும்.
- நாவல் கொட்டைச்சாறும் அற்புத பலன் தரும்.
குறிப்பு:
- பாலும், நாவல் சாறும் கலக்கக் கூடாது.
Re: நாவல் பழம்
படிக்கிற காலத்தில சாப்பிட்டது.
இதை சாப்பிட்டு வருடங்கள் ஆகின்றன. ஆசையாத்தான் இருக்கு.
தகவலுக்கு நன்றி
இதை சாப்பிட்டு வருடங்கள் ஆகின்றன. ஆசையாத்தான் இருக்கு.
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் (நவ்வா பழம் )
» நாவல் பழம்
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்
» தூக்கம் இல்லையா? நாவல் பழம் சாப்பிடுங்க !!
» இலந்தைப் பழம் .....எல்லோரும் வாங்கும் பழம்.. இது ஏழைக்கின்னே பொறந்த பழம்..
» நாவல் பழம்
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்
» தூக்கம் இல்லையா? நாவல் பழம் சாப்பிடுங்க !!
» இலந்தைப் பழம் .....எல்லோரும் வாங்கும் பழம்.. இது ஏழைக்கின்னே பொறந்த பழம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|