தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்னமும் இருக்கிறார்கள்...

View previous topic View next topic Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty இன்னமும் இருக்கிறார்கள்...

Post by தமிழ்நிலா Mon Dec 10, 2012 11:11 pm

இன்னமும் இருக்கிறார்கள்...

சில கண்ணகிகள்
சில சீதைகள்
சில தமயந்திகள்
சில சகுந்தலைகள்

இலக்கிய புத்தகங்களில்...
தமிழ் பாடப்பரப்புகளில்..
கவிஞர்களின் கற்பனையில்..
மட்டுமே... ஆனால்.. அதிகம்...

மாதவியை நாடும்
கோவலர்களும்...
வீட்டுவாசம் அனுப்பும்
ஸ்ரீ இராமர்களும் ...
மனைவியை விற்றுவிடும்
நள மகாராஜர்களும் ...
காதலியை மறந்துவிடும்
துஷ்யந்தன்களும்...

இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்..
இங்கேயும் இருக்கிறார்கள்..
நிஜ வாழ்க்கையில்...

தமிழ்நிலா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by முரளிராஜா Tue Dec 11, 2012 5:54 am

மாதவியை நாடும்
கோவலர்களும்...
வீட்டுவாசம் அனுப்பும்
ஸ்ரீ இராமர்களும் ...
மனைவியை விற்றுவிடும்
நள மகாராஜர்களும் ...
காதலியை மறந்துவிடும்
துஷ்யந்தன்களும்...
அருமையாய் சொன்னீர்கள் தமிழ் நிலா சூப்பர்
காதலனை மறந்த பெண்களும் இதில் உண்டு புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by தமிழ்நிலா Tue Dec 11, 2012 7:24 am

இன்னமும் இருக்கிறார்கள்...

சில கண்ணகிகள்
சில சீதைகள்
சில தமயந்திகள்
சில சகுந்தலைகள்

இலக்கிய புத்தகங்களில்...
தமிழ் பாடப்பரப்புகளில்..
கவிஞர்களின் கற்பனையில்..
இதை தானே சொல்கிறீர்கள். நன்றி அண்ணா...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by மகா பிரபு Tue Dec 11, 2012 7:28 am

மிகவும் உண்மையான வரிகள் தமிழ் நிலா.. கைதட்டல்

சில நாட்கள் உங்களை காண முடியவில்லை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by ஜேக் Tue Dec 11, 2012 7:30 am

அருமையாக உள்ளது இன்னமும் இருக்கிறார்கள்... 534526
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by mohaideen Tue Dec 11, 2012 11:37 am

காதலனை மறந்த பெண்களும் இதில் உண்டு புன்முறுவல்

ரொம்ப நொந்துபோய் சொன்னதுமாதிரி தெரியுது.

ஒரு ஆளை காதலிச்சா பரவாயில்லை.லொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by பூ.சசிகுமார் Tue Dec 11, 2012 1:18 pm

அருமை சூப்பர்

உங்கள் படைப்பு தொடரட்டும் ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by ஜேக் Tue Dec 11, 2012 1:31 pm

mohaideen wrote:
காதலனை மறந்த பெண்களும் இதில் உண்டு புன்முறுவல்

ரொம்ப நொந்துபோய் சொன்னதுமாதிரி தெரியுது.

ஒரு ஆளை காதலிச்சா பரவாயில்லை.லொள்ளு

நெத்தியடியா சொன்னீங்க முஹை இன்னமும் இருக்கிறார்கள்... 2459753045 இன்னமும் இருக்கிறார்கள்... 615537757
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by தமிழ்நிலா Tue Dec 11, 2012 10:53 pm

மகா பிரபு wrote:மிகவும் உண்மையான வரிகள் தமிழ் நிலா.. கைதட்டல்

சில நாட்கள் உங்களை காண முடியவில்லை.
நன்றி அண்ணா, பரீட்சை நடைபெற்றது அதனால் சிறிது ஓய்வு,
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by தமிழ்நிலா Tue Dec 11, 2012 10:54 pm

ஜேக் wrote:அருமையாக உள்ளது இன்னமும் இருக்கிறார்கள்... 534526
நன்றி ஜேக் அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by தமிழ்நிலா Tue Dec 11, 2012 10:55 pm

என் உயிர் நீயே wrote:அருமை சூப்பர்

உங்கள் படைப்பு தொடரட்டும் ரொம்ப ஜாலி
நன்றி என் உயிர் நீயே..
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 6:35 am

thamilnila wrote:
மகா பிரபு wrote:மிகவும் உண்மையான வரிகள் தமிழ் நிலா.. கைதட்டல்

சில நாட்கள் உங்களை காண முடியவில்லை.
நன்றி அண்ணா, பரீட்சை நடைபெற்றது அதனால் சிறிது ஓய்வு,
நண்பேன்டா நண்பேன்டா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்னமும் இருக்கிறார்கள்... Empty Re: இன்னமும் இருக்கிறார்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum