தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

View previous topic View next topic Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 7:43 am

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

புதியவர்களிடன் முதன் முதலில் எப்படி? என அனைவருக்கும் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும். இயல்பாகவே உலகத்தில் அனைத்து மனிதர்களுக்கும் இதுபோன்ற தருணங்கள் அமைகிறது. அந்த சமயத்தில் குழப்பம் மட்டுமே மிஞ்சும். இதுப்பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது.

தான் தனித்து தெரிவதற்காக சிலர் வசனங்களையோ, நாடக பாணியிலோ பேச முயற்சிப்பதுண்டு.

மற்றவர்களைக் கவருகிறோம் பேர்வழி என்று தன்னுடைய குரலை உயர்த்தி சத்தமாக பேசுவோரும் உண்டு.


இப்படிப்பட்ட முயற்சி சில சமயங்களில் கோமாளித்தனமாக, நகைச்சுவையாக மாறிவிடக் கூடும் என்று இதைப்பற்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எப்படி பேசுவது?

'இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு'

'நல்லவேளை, பஸ்ல கூட்டம் அதிகமா இல்லே'

'மழை வரும் போல இருக்குதுல்ல'

'இன்னைக்கு உங்க பிரெண்ட் வரலையா?'

'ஹலோ நல்லாயிருக்கீங்களா?'

இதுபோன்ற மிகச் சாதாரணமான வார்த்தைகளே போதும்.

அதிக 'பில்டப்' கொடுக்காமல் இயல்பாக, நிதானமாக, மென்மையாக, புன்முறுவலோடு புதியவர்களிடம் பேசும்பொழுது, விரைவாக அவர்களிடமும் அதே மென்மையையும், புன்னகையை, நட்பை எதிர்பார்க்கலாம்..!

இவ்வாறான பேச்சும், அணுகுமுறையும் விரைவில் நல்ல நட்புக்கு வழிவகுக்கும்.

நன்றி http://www.thangampalani.com
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by mohaideen Fri Dec 14, 2012 3:14 pm

ஆணா? பெண்ணா?புன்முறுவல்

யாருன்னு சொல்லலயே!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by மகா பிரபு Fri Dec 14, 2012 9:15 pm

நீங்க என்ன படிக்கிறிங்க
உங்க ட்ரெஸ் நல்லா இருக்கு
நீங்க திருச்சி போறிங்களா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by முரளிராஜா Fri Dec 14, 2012 9:21 pm

மகா பிரபு wrote:நீங்க என்ன படிக்கிறிங்க
உங்க ட்ரெஸ் நல்லா இருக்கு
நீங்க திருச்சி போறிங்களா?
ஒ இப்படிதான் பஸ்ல ......................................... நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by ஜேக் Sat Dec 15, 2012 7:26 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:நீங்க என்ன படிக்கிறிங்க
உங்க ட்ரெஸ் நல்லா இருக்கு
நீங்க திருச்சி போறிங்களா?
ஒ இப்படிதான் பஸ்ல ......................................... நக்கல்

மேல சொல்லுங்க...

அப்புறம் என்னாச்சு?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 7:32 am

அப்புறம் என்ன பஸ் பஞ்சர் ஆயிட்டு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by முரளிராஜா Sat Dec 15, 2012 7:39 am

மகா பிரபு wrote:அப்புறம் என்ன பஸ் பஞ்சர் ஆயிட்டு.
பஸ் மட்டுமா பஞ்ச்சர் ஆச்சு மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 7:41 am

டயரும் பஞ்சர். நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by Manik Sat Dec 15, 2012 12:51 pm

இதெல்லாம் ஒத்தேவராது நீங்க அந்த காலத்துலயே இருக்கீங்க அண்ணா

நம்ம உயிர் தம்பி கிட்ட கேட்டுப்பாருங்க சும்மா அள்ளி விடுவான் பாருங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 1:11 pm

எனக்கும் கத்து கொடு உயிர்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by Manik Sat Dec 15, 2012 1:25 pm

மகா பிரபு wrote:எனக்கும் கத்து கொடு உயிர்.

மவனே நீ ஊருக்கே கத்துக்கொடுப்ப இதுல உயிர் கிட்ட ஐடியா கேக்குறியாடா புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? 1965356882
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 1:29 pm

என்னப்பா அடிக்கிற அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by ஸ்ரீராம் Sat Dec 15, 2012 2:14 pm

நல்ல ஆலோசனைகள்! முரளி

உங்களுக்கு எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதிங்க
பீட்டர் இங்கிலீஷ் வேண்டாமே
ரொம்ப அலட்டிகாதிங்க.
ஈகோ இருக்கவே கூடாது, அவர் பேச தயங்கினால் கூட நீங்கள் முன் வந்து பேசுங்கள்.
உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்... அதுவே உங்களை அவர்கள் மனதில் நல்ல இடத்தில் வைக்கும்.
நாசுக்கா பழகுங்கள் நண்பேன்டா



ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by முரளிராஜா Sat Dec 15, 2012 2:28 pm

மொத்தத்துல என்னைமாதிரி பழக சொல்றிங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by mohaideen Sat Dec 15, 2012 2:33 pm


மொத்தத்துல என்னைமாதிரி பழக சொல்றிங்க நக்கல்

உண்மைதான். இந்த விஷயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

எத்தனைபேரை பழகி விட்டுருக்கீங்க.லொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by முரளிராஜா Sat Dec 15, 2012 2:37 pm

வெறுப்பேத்தாதிங்க இந்த விசயத்துல நான் ஏமாளி கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 2:38 pm

குறும்பு தனம் அதிகம் இருக்கனும்.
பொய் அதிகமா சொல்லனும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by mohaideen Sat Dec 15, 2012 2:44 pm


வெறுப்பேத்தாதிங்க இந்த விசயத்துல நான் ஏமாளி கண்ணீர் வடி

நான் நம்பிட்டேன்.நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ? Empty Re: புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum