தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தவா சிக்கன்

View previous topic View next topic Go down

தவா சிக்கன் Empty தவா சிக்கன்

Post by mohaideen Sun Dec 16, 2012 1:27 pm

தவா சிக்கன் 15-tawa-chicken-300

அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமைக்கலாம். அதிலும் சிக்கனை நன்கு காரமாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண்ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலேயே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவியது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் - 1 (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.

பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும்.

பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை சுமார் 3-4 நிமிடம் கிளற வேண்டும்.

இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும்.

ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும். பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும். இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும்.

இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

http://tamil.boldsky.com/recipes/non-veg/spicy-delicious-tawa-chicken-002457.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 7:53 pm

சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by சிவா Tue Dec 18, 2012 8:37 pm

mohaideen wrote:



இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. .



எங்க அண்ணா காணாம் கண்ணீர் வடி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 8:44 pm

சிவா wrote:
mohaideen wrote:



இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. .



எங்க அண்ணா காணாம் கண்ணீர் வடி


மண்டையில் அடி விடுங்க அண்ணா நான் அடிச்சிடன் ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by சிவா Tue Dec 18, 2012 8:53 pm

என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
mohaideen wrote:



இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. .



எங்க அண்ணா காணாம் கண்ணீர் வடி


தவா சிக்கன் 427302201 விடுங்க அண்ணா நான் அடிச்சிடன் தவா சிக்கன் 615537757


எனக்கு வலிக்களியே தவா சிக்கன் 1053699444
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 8:54 pm

சிவா wrote:
என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
mohaideen wrote:



இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. .



எங்க அண்ணா காணாம் கண்ணீர் வடி


தவா சிக்கன் 427302201 விடுங்க அண்ணா நான் அடிச்சிடன் தவா சிக்கன் 615537757


எனக்கு வலிக்களியே தவா சிக்கன் 1053699444


நான் ரொம்ப பிசி ஹி ஹி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by சிவா Tue Dec 18, 2012 9:14 pm

என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
mohaideen wrote:



இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. .



எங்க அண்ணா காணாம் கண்ணீர் வடி


தவா சிக்கன் 427302201 விடுங்க அண்ணா நான் அடிச்சிடன் தவா சிக்கன் 615537757


எனக்கு வலிக்களியே தவா சிக்கன் 1053699444


தவா சிக்கன் 3399944032 தவா சிக்கன் 1053699444

ஹோ அப்புறமா வந்து அடிக்கபோரிய நண்பா.....?
உன் வரவை எதிர்பார்த்து காத்து நிற்கிறேன் வேகமா வா டா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 9:15 pm

சிவா wrote:
என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
mohaideen wrote:



இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. .



எங்க அண்ணா காணாம் கண்ணீர் வடி


தவா சிக்கன் 427302201 விடுங்க அண்ணா நான் அடிச்சிடன் தவா சிக்கன் 615537757


எனக்கு வலிக்களியே தவா சிக்கன் 1053699444


தவா சிக்கன் 3399944032 தவா சிக்கன் 1053699444

ஹோ அப்புறமா வந்து அடிக்கபோரிய நண்பா.....?
உன் வரவை எதிர்பார்த்து காத்து நிற்கிறேன் வேகமா வா டா


முடியலை
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by சிவா Tue Dec 18, 2012 9:16 pm

என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
mohaideen wrote:



இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. .



எங்க அண்ணா காணாம் கண்ணீர் வடி


தவா சிக்கன் 427302201 விடுங்க அண்ணா நான் அடிச்சிடன் தவா சிக்கன் 615537757


எனக்கு வலிக்களியே தவா சிக்கன் 1053699444


தவா சிக்கன் 3399944032 தவா சிக்கன் 1053699444

ஹோ அப்புறமா வந்து அடிக்கபோரிய நண்பா.....?
உன் வரவை எதிர்பார்த்து காத்து நிற்கிறேன் வேகமா வா டா


தவா சிக்கன் 1237917154

தவா சிக்கன் 1053699444 தவா சிக்கன் 1053699444 தவா சிக்கன் 1053699444
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

தவா சிக்கன் Empty Re: தவா சிக்கன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum