தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

View previous topic View next topic Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by ஸ்ரீராம் Mon Dec 17, 2012 9:49 am

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Child-catch-ball-800x800
விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்
எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
விளையாடிக் கொண்டே இருக்கிறான், கொஞ்ச நேரம் கூட உட்கார மாட்டான் என்றும், எப்போதும் துறுதுறுவென எதையாவது செய்கிறான் என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். அப்படியானால் இந்த ஆராய்ச்சி முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும்.
ஆம், நெதர்லாந்தில் உள்ள வ்யூ யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் உள்ள தொடரபு குறித்து ஆய்வு செய்தனர்.
இவர்கள் நேரடியாக குழந்தைகளை இந்த ஆய்வில் பங்கேற்கவைக்காமல், ஏற்கனவே குழந்தைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளை வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
அதாவது அமெரிக்கா, கனடா, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட சுமார் 12 ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு குழந்தைகளின் உடல் அசைவுக்கும், அவர்களது கல்வித் திறனுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வின்படி, எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் சோம்பி உட்கார்ந்திருக்கும் குழந்தைகளை விட கல்வித் திறனில் சிறந்து விளங்குவார்கள்.
ஏனெனில், விளையாடும் போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. இதனால் மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தைகள் நன்கு ஓடியாடுவதுதான் அந்த குழந்தையின் கல்வித் திறனை அளவிடும் கருவியாகும் என்று இந்த ஆய்வு முடிவு கூறியுள்ளது.
உங்கள் குழந்தை இனி தாராளமாக ஓடியாடி மகிழ்ச்சியாக விளையாட நீங்கள் அனுமதிப்பீர்கள் அல்லவா?
நன்றி : கல்வி மலர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 7:52 pm

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by செந்தில் Tue Dec 18, 2012 8:02 pm

சூப்பர் என்னைபோன்ற சுட்டிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி ஜி லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 8:04 pm

செந்தில் wrote: சூப்பர் என்னைபோன்ற சுட்டிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி ஜி லொள்ளு


உங்களை போன்ற குழந்தைய முடியலை
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by சிவா Tue Dec 18, 2012 8:21 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by சிவா Tue Dec 18, 2012 8:24 pm

செந்தில் wrote: சூப்பர் என்னைபோன்ற சுட்டிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி ஜி லொள்ளு


கடந்த 70 வருஷமா குழந்தயவே இருக்குரின்களே எப்பதான் வளர போறீங்க .......? நக்கல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by செந்தில் Tue Dec 18, 2012 8:27 pm

சிவா wrote:
செந்தில் wrote: சூப்பர் என்னைபோன்ற சுட்டிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி ஜி லொள்ளு


கடந்த 70 வருஷமா குழந்தயவே இருக்குரின்களே எப்பதான் வளர போறீங்க .......? நக்கல்
எனக்கு வயசே 20 தான் ஆகுது ஹி ஹி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by சிவா Tue Dec 18, 2012 8:31 pm

செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote: சூப்பர் என்னைபோன்ற சுட்டிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி ஜி லொள்ளு


கடந்த 70 வருஷமா குழந்தயவே இருக்குரின்களே எப்பதான் வளர போறீங்க .......? நக்கல்
எனக்கு வயசே 20 தான் ஆகுது ஹி ஹி


50 வருசத்துக்கு முன்னடித்தன அண்ணா ஹி ஹி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by செந்தில் Tue Dec 18, 2012 8:55 pm

சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote: சூப்பர் என்னைபோன்ற சுட்டிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி ஜி லொள்ளு


கடந்த 70 வருஷமா குழந்தயவே இருக்குரின்களே எப்பதான் வளர போறீங்க .......? நக்கல்
எனக்கு வயசே 20 தான் ஆகுது ஹி ஹி


50 வருசத்துக்கு முன்னடித்தன அண்ணா ஹி ஹி
பப்ளிக்கா இப்படி எல்லாம் கேட்க்கபுடாது ஆமாம். முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 8:57 pm

செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote: சூப்பர் என்னைபோன்ற சுட்டிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி ஜி லொள்ளு


கடந்த 70 வருஷமா குழந்தயவே இருக்குரின்களே எப்பதான் வளர போறீங்க .......? நக்கல்
எனக்கு வயசே 20 தான் ஆகுது ஹி ஹி


50 வருசத்துக்கு முன்னடித்தன அண்ணா ஹி ஹி
பப்ளிக்கா இப்படி எல்லாம் கேட்க்கபுடாது ஆமாம். முழித்தல்

சின்ன பையன் அப்படி தான் இருப்பான் அண்ணா விடுங்க நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by சிவா Tue Dec 18, 2012 9:02 pm

செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:
செந்தில் wrote: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் 534526 என்னைபோன்ற சுட்டிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி ஜி லொள்ளு


கடந்த 70 வருஷமா குழந்தயவே இருக்குரின்களே எப்பதான் வளர போறீங்க .......? நக்கல்
எனக்கு வயசே 20 தான் ஆகுது விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் 1053699444


50 வருசத்துக்கு முன்னடித்தன அண்ணா விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் 1053699444
பப்ளிக்கா இப்படி எல்லாம் கேட்க்கபுடாது ஆமாம். விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் 3137150671

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் 1053699444
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by முரளிராஜா Wed Dec 19, 2012 6:47 am

தகவலுக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by mohaideen Wed Dec 19, 2012 12:06 pm

எனக்கு சந்தோஷம் அளிக்கும் செய்தி.

என் பையன் நல்ல சேட்டை பண்ணுகிறான். படிப்பில் மகா கெட்டிக்காரன்.

பயந்துகிட்டு இருந்தேன். ஆறுதல் அளிக்கும் செய்தி.

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல் Empty Re: விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» உயரமான பெண்ணா? கருப்பை புற்றுநோய் ரிஸ்க் அதிகம்! : ஆய்வில் தகவல்
» உணவில் மிளகாய் வத்தலை அதிகம் சேர்த்தால் எடை குறையும்: ஆய்வில் புதிய தகவல்
» ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி: ஆய்வில் தகவல்!
» LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்!
» ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum