தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பூ அல்ல பூவை இவள்..

View previous topic View next topic Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Mon Dec 17, 2012 6:57 pm

அடிமைப் பெண்ணிலிருந்து
புதுமைப் பெண்ணாய் மாறியவள்
பெண்...
சிறகுகள் செய்து
பறக்க கற்றுக்கொண்டவள்
பெண்..
கேள்விக்குறியை (?)
ஆச்சரியக்குறியாக்கியவள் (!)
பெண்...

எங்கு அவள் ...???

வானில் பறக்கிறாள்
வானவில்லை பிடிக்கிறாள்..
செய்மதி செய்கிறாள்
செய்திகள் சொல்கிறாள்...

கப்பல் ஓட்டுகிறாள்
கடலுக்குள் நீந்துகிறாள்..
வைத்தியம் செய்கிறாள்
வள்ளுவன் ஆகிறாள்..

கட்டியம் சொல்கிறாள்
கட்டிடம் கட்டினாள்..
வாதம் செய்கிறாள்...
நீதி காக்கிறாள்...

போர் செய்கிறாள்
பார் ஆழ்கிறாள்...
மாணவர் ஏறிவரும் ஏணி அவள்..
கண்ணி எடுக்கும் கன்னி இவள்..

அரசாங்கம்..அரசியலிலும்
அவள் பிரவேசம்..
எங்கு இல்லை
இங்கு பெண் வேஷம்..
எங்கும் அவள் தான்...

ஆனால்...

கசங்கிவிடமாட்டள்
பூ அல்ல பூவை இவள்.
காணமல்போகமாட்டாள்
காற்று அல்ல காரிகை இவள்.
எழுத்துப்பிழைகளால் உருவானவள்
இப்போது கவிதை ஆகிவிட்டாள்...

ஆணுக்கு அடிமையாய் கிடந்தவள்
ஆணை முந்தி விட்டாள்..
ஆண்கள் இன்னமும் குழந்தைபெற
தயாராக வில்லை...

தமிழ்நிலா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by முரளிராஜா Mon Dec 17, 2012 7:11 pm

பெண்ணின் பெருமையை போற்றி சொன்ன உங்கள் கவிதையும் பெருமைக்குரியதே கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Mon Dec 17, 2012 8:41 pm

முரளிராஜா wrote:பெண்ணின் பெருமையை போற்றி சொன்ன உங்கள் கவிதையும் பெருமைக்குரியதே கைதட்டல் கைதட்டல்
நன்றி முரளி ராஜா அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by ஸ்ரீராம் Mon Dec 17, 2012 8:47 pm

அருமையான கவிதை தமிழ்நிலா.

மிக்க நன்றி எங்களுக்காக பகிர்ந்தமைக்கு...!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Tue Dec 18, 2012 6:38 am

ஸ்ரீராம் wrote:அருமையான கவிதை தமிழ்நிலா.

மிக்க நன்றி எங்களுக்காக பகிர்ந்தமைக்கு...!
நன்றி ஸ்ரீ ராம் அண்ணா..
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by Surendhran Tue Dec 18, 2012 7:35 am

அருமை நண்பா .
Surendhran
Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by Manik Tue Dec 18, 2012 12:33 pm

நல்ல கவிதை அண்ணா சூப்பரா இருக்கு

ஆண்களை முன்னேற ஒரே வாய்ப்பு பெண்களுக்கு மட்டும்தானே இருக்கிறது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Tue Dec 18, 2012 5:35 pm

Surendhran wrote:அருமை நண்பா .
நன்றி நண்பா...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Tue Dec 18, 2012 5:37 pm

Manik wrote:நல்ல கவிதை அண்ணா சூப்பரா இருக்கு

ஆண்களை முன்னேற ஒரே வாய்ப்பு பெண்களுக்கு மட்டும்தானே இருக்கிறது
ம்ம் அது தான் சிலநேரங்களில் சிலர் திமி ராக இருக்கிறார்கள். நன்றி உங்கள் கருத்துக்கு.
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by மகா பிரபு Tue Dec 18, 2012 5:40 pm

நம்மை காப்பாற்ற இன்னொரு பாரதி தான் வேண்டும்..

நல்ல கவிதை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Wed Dec 19, 2012 6:48 am

மகா பிரபு wrote:நம்மை காப்பாற்ற இன்னொரு பாரதி தான் வேண்டும்..

நல்ல கவிதை..
ஹஹஹ வருவார் வருவார். நன்றி அண்ணா..
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 7:04 am

அவர் வருவதற்குள் நாம் முழுவதும் அடிமைப்பட்டு விடுவோம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Wed Dec 19, 2012 7:48 pm

மகா பிரபு wrote:அவர் வருவதற்குள் நாம் முழுவதும் அடிமைப்பட்டு விடுவோம்.
ஹஹ்ஹ நீங்க ஆகுங்க அண்ணா.. இது எப்படி ஐடியா?
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by Manik Wed Dec 19, 2012 8:38 pm

அவர் ஏற்கனவே ஆயிட்டாரு ஹிஹிஹிஹி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 8:56 pm

நம்மை காப்பாற்ற பெண் பாரதிதான் வரவேண்டும்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by பூ.சசிகுமார் Wed Dec 19, 2012 8:58 pm

அருமை அருமை சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Wed Dec 19, 2012 9:07 pm

Manik wrote:அவர் ஏற்கனவே ஆயிட்டாரு ஹிஹிஹிஹி
இதை எனக்கு சொல்லவே இல்லையே அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Wed Dec 19, 2012 9:10 pm

மகா பிரபு wrote:நம்மை காப்பாற்ற பெண் பாரதிதான் வரவேண்டும்
பாரதி க்கு கண்ணம்மா. கண்ணம்மா தான் இனி பாவம் பசங்க என்று சொல்லவேண்டும் அப்படியா அண்ணா..??
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Wed Dec 19, 2012 9:11 pm

என் உயிர் நீயே wrote:அருமை அருமை சூப்பர்
நன்றி.. நன்றி..
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by நண்பன் Thu Dec 20, 2012 7:32 am

பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கும் உங்கள் கவிதை அருமை பூ அல்ல பூவை இவள்.. 2695542999
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Thu Dec 20, 2012 11:01 pm

நண்பன் wrote:பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கும் உங்கள் கவிதை அருமை பூ அல்ல பூவை இவள்.. 2695542999
நன்றி நண்பா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by Manik Fri Dec 21, 2012 11:12 am

thamilnila wrote:
Manik wrote:அவர் ஏற்கனவே ஆயிட்டாரு ஹிஹிஹிஹி
இதை எனக்கு சொல்லவே இல்லையே அண்ணா

சரி சரி இப்பயாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே லொள்ளு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by ரானுஜா Fri Dec 21, 2012 5:10 pm

சூப்பர் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Fri Dec 21, 2012 7:17 pm

Manik wrote:
thamilnila wrote:
Manik wrote:அவர் ஏற்கனவே ஆயிட்டாரு ஹிஹிஹிஹி
இதை எனக்கு சொல்லவே இல்லையே அண்ணா

சரி சரி இப்பயாவது தெரிஞ்சுக்கிட்டீங்களே லொள்ளு
நன்றி அண்ணா சொன்னதற்கு
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by தமிழ்நிலா Fri Dec 21, 2012 7:18 pm

ரானுஜா wrote:சூப்பர் சூப்பர்
நன்றி நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

பூ அல்ல பூவை இவள்.. Empty Re: பூ அல்ல பூவை இவள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum