தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாய் கடி விஷம் குறைய

View previous topic View next topic Go down

நாய் கடி விஷம் குறைய Empty நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 8:55 pm

நாய் கடி விஷம் குறைய Dried-Ginger-5-150x150

சுக்கு

நாய் கடி விஷம் குறைய Moringa-16-150x150

முருங்கை

நாய் கடி விஷம் குறைய Piper-5-150x150

மிளகு






அறிகுறிகள்:


  • வாந்தி.
  • நாய் கடி விஷம்.

தேவையான பொருட்கள்:


  1. சுக்கு.
  2. மிளகு.
  3. வசம்பு.
  4. முருங்கை ஈர்க்கு.

செய்முறை:
சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10
கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு எட்டில் ஒன்றாய் கஷாயம்
செய்து எடுத்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 8:57 pm

நாய் கடி விஷம் குறைய Ficus-benghalensis-1-150x150

ஆலம்பட்டை

நாய் கடி விஷம் குறைய Neem-leaves-2-150x150

வேப்பிலை

நாய் கடி விஷம் குறைய Devils-Fig-1-150x150

பேயத்தி






அறிகுறிகள்:


  • நாய் கடி விஷம்.

தேவையான பொருட்கள்:


  1. பேயத்தி
  2. ஆலம்பட்டை.
  3. வேப்பிலை.

செய்முறை:

பேயத்தி வேர் 10 கிராம், ஆலம்பட்டை 10 கிராம், வேப்பிலை 10 கிராம்
இம்மூன்று சரக்குகளையும் நன்கு இடித்து ஒன்றரை லிட்டர் கழுநீரில் போட்டு
கொதிக்க வைத்துப் பதமாய் இறக்கி நாளொரு வேளை வீதம் 7 நாள் பூசி வந்தால்
நாய் கடி விஷம் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 8:58 pm

நாய் கடி விஷம் குறைய Aloe-10-150x150

கற்றாழை

நாய் கடி விஷம் குறைய Sea-salt-11-150x150

உப்பு

நாய் கடி விஷம் குறைய Aloe-11-150x150

கற்றாழை







அறிகுறிகள்:



  • நாய் கடி.

தேவையான பொருட்கள்:


  1. கற்றாழை.
  2. உப்பு.

செய்முறை:
கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும் இடித்து கடிவாயில்
வைத்து நாளொரு வேளை வீதம் 3 நாள்கள் கட்டி வந்தால் நாய் கடி விஷம்
குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 8:59 pm

நாய் கடி விஷம் குறைய Dature-metel-2-150x150

ஊமத்தை இலை

நாய் கடி விஷம் குறைய Sesame-Oil-3-150x150

நல்லெண்ணெய்

நாய் கடி விஷம் குறைய Datura-2-150x150

ஊமத்தை இலை






அறிகுறிகள்:

  • விஷம்.

தேவையான பொருட்கள்:


  1. ஊமத்தை இலை.
  2. நல்லெண்ணெய்.

செய்முறை:
ஊமத்தை இலைகளை எடுத்து அரைத்து நல்லெண்ணெய் விட்டு வதக்கி கடித்த இடத்தில் வைத்து கட்டி வந்தால் நாய் கடி விஷம் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:00 pm

நாய் கடி விஷம் குறைய %E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

வெங்காயம்

நாய் கடி விஷம் குறைய %E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE

சோடா உப்பு

நாய் கடி விஷம் குறைய %E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D1

வெங்காயம்






அறிகுறிகள்:


  • நாய்க்கடி.

தேவையானபொருட்கள்:


  1. வெங்காயம்.
  2. சோடா உப்பு.

செய்முறை:

வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி பிறகு வெங்காய சாறை குடிக்க நாய்க்கடி விஷம் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:01 pm

நாய் கடி விஷம் குறைய Jey290-150x150

கீரிப்பூண்டு இலை

நாய் கடி விஷம் குறைய Jey291-150x150

கீரிப்பூண்டு இலை

நாய் கடி விஷம் குறைய Jey3

கீரிப்பூண்டு இலை







அறிகுறிகள்


  • நாய் கடித்தல்.

தேவையான பொருட்கள்


  • கீரிப்பூண்டு இலை.

செய்முறை
கீரிப்பூண்டு இலைகளோடு, வேர் சேர்த்தரைத்து நீரி‌லிட்டுக் காய்ச்சிக் குடித்தால் நாய் கடி விஷம் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:03 pm

நாய் கடி விஷம் குறைய %E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D2

எருக்கம்பூ

நாய் கடி விஷம் குறைய %E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

எருக்கு

நாய் கடி விஷம் குறைய %E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82

எருக்கம்பூ






அறிகுறிகள் :


  1. நாய் கடித்தல்.

தேவையான பொருட்கள்:


  1. எருக்கன் பால்.

செய்முறை :

எருக்கன் பாலை நாய் க‌டித்த‌ இட‌த்தில் வைத்தால் நாய் கடி விஷ‌ம் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:04 pm

நாய் கடி விஷம் குறைய Neem3-150x150

வேப்பிலை

நாய் கடி விஷம் குறைய Kaththalai2-150x150

கற்றாழை

நாய் கடி விஷம் குறைய Clove31-150x150

லவங்கம்






அறிகுறிகள் :


  1. விஷம்.

தேவையான பொருட்கள் :


  1. கற்றாழை.
  2. லவங்கம்.
  3. வேப்பிலை.

செய்முறை :

கற்றாழை மடல், லவங்கம், வேப்பிலை இடித்து கடித்த இடத்தில் நாளொரு வேளை வீதம் 3 நாள் கட்டி வர வேண்டும்.

நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:06 pm

நாய் கடி விஷம் குறைய Kola1-150x150

கொல்லங்கோவைக் கிழங்கு

நாய் கடி விஷம் குறைய Kola2-150x150

கொல்லங்கோவைக் கிழங்கு

நாய் கடி விஷம் குறைய Kola3-150x150

கொல்லங்கோவைக் கிழங்கு






அறிகுறிகள்:


  1. விஷம்.

தேவையான பொருட்கள்:



  1. கொல்லங்கோவை கிழங்கு.

செய்முறை :

கொல்லங்கோவைக் கிழங்கு 10 கிராம் எடுத்து விழுதாய் அரைத்து சூடு நீரில்
கலக்கி நாளுக்கு ஒரு வேளை வீதம் 3 நாள் கொடுக்க வீட்டில் வளர்க்கும் நாய்
கடியினால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:06 pm

நாய் கடி விஷம் குறைய Avuri1-150x150

அவுரி வேர்

நாய் கடி விஷம் குறைய Mil3-150x150

பசும்பால்

நாய் கடி விஷம் குறைய Avuri2-150x150

அவுரி வேர்






அறிகுறிகள் :


  1. விஷம்.

தேவையான பொருட்கள் :


  1. அவுரி வேர்.
  2. பசும்பால்.

செய்முறை :

அவுரி வேர் 20 கிராம் எடுத்து பசும்பால் விட்டு விழுதாய் அரைத்து பாதியை
பசும்பாலில் கலக்கி உள்ளே கொடுக்கவும். பாதியை நாய் கடித்த இடத்தில் மேல்
பூச்சாகப் பூசவும். இவ்வாறாக நாளொரு வேளை வீதம் 3 நாள் தொடர்ந்து உள்ளே
கொடுத்து, வெளியிலும் பூசவும்.


நன்றி:http://www.grannytherapy.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:07 pm

நாய் கடி விஷம் குறைய Sundai1-150x150

சுண்டை

நாய் கடி விஷம் குறைய Salt3-150x150

உப்பு

நாய் கடி விஷம் குறைய Sundai2-150x150

சுண்டை






அறிகுறிகள் :


  1. விஷம்.

தேவையான பொருட்கள் :


  1. சுண்டை.
  2. கல் உப்பு.

செய்முறை :

சுண்டை இலை 10 கிராம், கல் உப்பு 10 கிராம் இரண்டையும் விழுதாய் அரைத்து கடித்த இடத்தில் பூச வலி குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:08 pm

நாய் கடி விஷம் குறைய Tobaco11-150x150

புகையிலை

நாய் கடி விஷம் குறைய Tobaco21-150x150

நன்னாரி

நாய் கடி விஷம் குறைய Tobaco31-150x150

புகையிலை














அறிகுறிகள்:



  1. விஷம்.


தேவையான பொருட்கள்:

  1. சென்னாயுருவி.
  2. நன்னாரி.
  3. நாராக்கரந்தை.
  4. புகையிலை.

செய்முறை:

சென்னாயுருவி 10 கிராம், நன்னாரி 10 கிராம், நாராக்கரந்தை 10 கிராம்
இந்த மூன்று மூலிகைகளையும் புகையிலை 10கிராமுடன் சேர்த்து அரைத்து கடித்த
இடத்தைச் சுற்றிலும் பூசக் குணமாகும்

நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நாய் கடி விஷம் குறைய Empty Re: நாய் கடி விஷம் குறைய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum