தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் பருமன் குறைய

View previous topic View next topic Go down

உடல் பருமன் குறைய Empty உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:21 pm

உடல் பருமன் குறைய Papaya-9-150x150

பப்பாளிக்காய்

உடல் பருமன் குறைய Green-papaya-3-150x150

பப்பாளிக்காய்

உடல் பருமன் குறைய Papaya-10-150x150

பப்பாளிக்காய்






அறிகுறிகள்:


  • உடல் பருமனாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:


  1. பப்பாளிக்காய்.

செய்முறை:
பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


நன்றி: http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:22 pm

உடல் பருமன் குறைய M751-150x150

நிலவேம்பு

உடல் பருமன் குறைய M752-150x150

அதிமதுரம்

உடல் பருமன் குறைய M753-150x150

இந்துப்பு






அறிகுறிகள்:


  • அதிக உடல் பருமன்.

தேவையான பொருள்கள்:


  1. சுக்கு = 200 கிராம்
  2. மிளகு = 25 கிராம்
  3. திப்பிலி = 25 கிராம்
  4. நிலவேம்பு = 25 கிராம்
  5. அதிமதுரம் = 25 கிராம்
  6. இந்துப்பு = 6 கிராம்

செய்முறை:


  • சுக்கை தோல் நீக்கி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி இளநீர்
    விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து சுக்கை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி
    இடித்து சலித்து கொள்ளவும். மிளகை தூய நீரில் போட்டு கழுவி எடுத்து ஒரு மண்
    பாத்திரத்தில் போட்டு 150 மி.லி பசும்பாலை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து
    எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
  • திப்பிலியை தூய நீரில் கழுவி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி
    எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி
    எடுத்து நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
  • அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி தூய
    நீர் விட்டு நீர் பாதியளவு சுண்டும் அளவுக்கு எரித்து அதிமதுரத்தை எடுத்து
    நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
  • நிலவேம்பை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு புழுங்கலரிசி கழுநீரை ஊற்றி 12
    மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
  • இந்துப்பை இடித்து கொள்ளவும்.

இடித்து சலித்து வைத்த அனைத்தையும் ஒரு மண் பானையில் போட்டு நன்கு
கலந்து மண் தட்டால் மூடி பானையை 6 மணி நேரம் கடும் வெயிலில் வைத்து எடுத்து
மீண்டும் நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

உபயோகிக்கும் முறை:


  • 6 கிராம் அளவு மருந்தை 3 பங்காக பிரித்து காலை, பகல், இரவு என 3
    வேளைகள் உணவுக்கு 1 மணி நேரம்முன்னதாக ஒவ்வொறு பங்கை சாப்பிட்டு சிறிது
    வெந்நீர் குடித்து வரவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
  • இந்த சூரணத்தை சாப்பிட போகும் ஒரு நாள் முன்னதாக சுகபேதி அருந்தவும்.
    சுகபேதி அன்று மட்டும் பசும்பாலும், சோறும் அல்லது மோரும் சோறும் மட்டும்
    சாப்பிடவும். அடுத்த நாள் மருந்தை சாப்பிடவும்.

சாப்பிட கூடாதவை:


  • இந்த சூரணம், சாப்பிட்டு வரும் போது உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு,
    கடலை பருப்பு, மொச்சை, அகத்திக்கீரை, பூசணி, பரங்கிக்காய், பச்சரிசி,
    குளிர்ந்த பானங்கள், இறைச்சி வகைகள், பிஸ்கட் வகைகள், தயிர், இளநீர்
    ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

சாப்பிட கூடியவை:


  • மிளகு பொங்கல், துவரை,முளைக்கீரை, புளி, மிளகாய், துவரை, புழுங்கலரிசி,
    சாம்பார், மோர், வத்தக்குழம்பு ஆகியவற்றை சாப்பிடலாம். வெந்நீர் குடித்து
    வருதல் மற்றும் வெந்நீர்ல் குளித்து வருதல் மிகவும் சிறந்தது.

குறிப்பு:


  • இந்த மருந்து சாப்பிடும் நாட்களில் 3 முறைகளுக்கு மேல் மலங்கழிந்தால்
    ஒவ்வொறு வேளை மருந்துடனும் அரை தேக்கரண்டி தேனை கலந்து கொள்ளவும்.
  • மலச்சிக்கல் ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் உணவில் சிறிது கீரைகளை கூட்டி சாப்பிடவும்.
நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:23 pm

உடல் பருமன் குறைய %E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

முள்ளங்கி

உடல் பருமன் குறைய %E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D1

தேன்

உடல் பருமன் குறைய %E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF1

முள்ளங்கி






அறிகுறிகள்:


  • அதிக உடல் பருமன்.

தேவையான பொருட்கள்:


  1. முள்ளங்கி.
  2. தேன்.

செய்முறை:

முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:24 pm

உடல் பருமன் குறைய Erythirna-150x150

கல்யாண முருங்கை

உடல் பருமன் குறைய Jaggary-150x150

சர்க்கரை

உடல் பருமன் குறைய %E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%882

கல்யாண முருங்கை






அறிகுறிகள்:


  • உடல் பருமன்

தேவையான பொருட்கள்:


  1. கல்யாண முருங்கை
  2. சர்க்கரை.

செய்முறை:
கல்யாண முருங்கை இலைச்சாறு 500மி.லியில் 600கிராம் சர்க்கரைச் சேர்த்து
பாகுப்பதத்தில் காய்ச்சி வடிகட்டி ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக்
கொள்ளவேண்டும். இதில் 4 தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீர் கலந்து காலை மாலை
சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:25 pm

.





உடல் பருமன் குறைய %E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%883

கறிவேப்பிலை

உடல் பருமன் குறைய %E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D

மோர்

உடல் பருமன் குறைய %E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8811

கறிவேப்பிலை






அறிகுறிகள்:


  1. அதிக உடல் எடை.

தேவையான பொருட்கள்:


  1. கறிவேப்பிலை.
  2. மோர்.

செய்முறை:

தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:26 pm

.




உடல் பருமன் குறைய %E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D53

தேன்

உடல் பருமன் குறைய 1.%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88.

கொன்றை மரம்

உடல் பருமன் குறைய %E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D6

தேன்






அறிகுறிகள்:


  • அதிக உடல் பருமன்.

தேவையானபொருட்கள்:


  1. கொன்றை மரப்பட்டை.
  2. தேன்.

செய்முறை:

கொன்றை மரப்பட்டையின் கசாயம் 60 மில்லி தேன் 5 மில்லி கலந்து ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிட‌ அதிக உடல் பருமன் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:36 pm

உடல் பருமன் குறைய %E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81

கொள்ளு

உடல் பருமன் குறைய %E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%811

கொள்ளு

உடல் பருமன் குறைய %E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%812

கொள்ளு






அறிகுறிகள்:


  • அதிக‌ உட‌ல் எடை.

தேவையானபொருட்கள்:


  1. கொள்ளு.

செய்முறை:

இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட உட‌ல் எடை குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:37 pm

உடல் பருமன் குறைய %E0%AE%89%E0%AE%9F%E2%80%8C%E0%AE%B2

கொடம்புளி

உடல் பருமன் குறைய IMG_0627

கொடம்புளி

உடல் பருமன் குறைய %E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF

கொடம்புளி






அறிகுறிகள்:



  • அதிக‌ உட‌ல் எடை.


தேவையானபொருட்கள்:


  1. கொடம்புளி.

செய்முறை:

கொடம்புளியை சூப் செய்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட உட‌ல் எடை குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:38 pm

உடல் பருமன் குறைய %E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88

ஓரிதழ் தாமரை

உடல் பருமன் குறைய %E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%883

ஓரிதழ் தாமரை

உடல் பருமன் குறைய %E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%881

ஓரிதழ் தாமரை






அறிகுறிகள்:


  1. உட‌லில் தொப்பை.

தேவையானபொருட்கள்:


  1. ஓரிதழ் தாமரை

செய்முறை:

ஓரிதழ் தாமரையை முழுவதையும் காய வைத்து பொடி செய்து சாப்பிட தொப்பை குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:43 pm

உடல் பருமன் குறைய %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D3

நாவ‌ற்ப‌ழ‌ம்

உடல் பருமன் குறைய %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

நாவ‌ற்ப‌ழ‌ம்

உடல் பருமன் குறைய %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D4

நாவ‌ற்ப‌ழ‌ம்






அறிகுறிகள்:


  1. உட‌ல் எடை அதிக‌மாக‌ இருத்த‌ல்.

தேவையானப் பொருட்கள்:


  1. நாவற்பழம்.

செய்முறை:

ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை நாவற்பழம் உண்டு வர உட‌ல் எடை குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:44 pm

உடல் பருமன் குறைய %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%881

சிறுகீரை

உடல் பருமன் குறைய %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

பார்லி

உடல் பருமன் குறைய %E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D11

மஞ்சள்






அறிகுறிகள்:


  • அதிக‌ உடல் பருமன்.

தேவையானப் பொருட்கள்:


  1. சிறுகீரை.
  2. பார்லி.
  3. சீரகம்.
  4. மஞ்சள்.

செய்முறை:

2 கை அளவு சிறுகீரை ஒரு கை அளவு பார்லி ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம்,
நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால்
உடல் பருமன் குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by சிவா Tue Dec 18, 2012 9:45 pm

உடல் பருமன் குறைய %E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF

மணத்தக்காளி

உடல் பருமன் குறைய Sinnaw

சின்ன வெங்காயம்

உடல் பருமன் குறைய %E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%882

எலுமிச்சை






அறிகுறிகள்:


  • உடல் எடை அதிக‌ம்.
  • பெருவயிறு.

தேவையானப் பொருட்கள்:


  1. மணத்தக்காளி.
  2. எலுமிச்சை.
  3. சின்னவெங்காயம்.

செய்முறை:

100 கிராம் மணத்தக்காளிக் கீரையை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு
எடுத்து, அதில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, 2 சின்ன வெங்காயத்தை
போட்டு சாறு எடுத்து காலை உணவுக்கு பிறகு சாப்பிட்டுவர உடல் எடை, பெருவயிறு
குறையும்.


நன்றி:http://www.grannytherapy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் பருமன் குறைய Empty Re: உடல் பருமன் குறைய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum