தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு.

View previous topic View next topic Go down

உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Empty உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு.

Post by ஸ்ரீராம் Thu Dec 20, 2012 10:41 am

உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Resize_20121217172550

உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Resize_20121217172503
மாயன் காலண்டரின் கூற்றுப்படி உலகம் அழிந்தால், அதிலிருந்து தப்பிக்க கலிபோர்னியாவை சேர்ந்த Ron Hubbard என்பவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடைய, லெதர் சோபா, பிளாஸ்மா டிவி அடங்கிய உருண்டை வடிவ ஆடம்பர வீடு ஒன்றை கட்டி விற்பனை செய்து வருகிறார்.


உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Resize_20121217172439

உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Resize_20121217172449
மிகப்பெரிய குண்டுவெடிப்பையும் தாங்கக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டின் உள்ளே, ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ளது போன்ற ஆடம்பர வசதிகள் கொண்டது. இந்த வீட்டை ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை வாடகைக்கோ அல்லது முழு விலை கொடுத்து விலைக்கோ வாங்கிக்கொள்ளலாம் என Ron Hubbard அறிவிப்பு செய்துள்ளார். மாயன் காலண்டரின் பட உலகம் அழிய நான்கே நாட்கள் இருப்பதாக எண்ணி, உலக அழிவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்பவர் இந்த வீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என இவருடைய அறிவிப்பு பலரைக் கவர்ந்திருப்பதால், இந்த வீட்டில் வாடகைக்கு வரவும், விலைக்கு வாங்கவும் பலர் முன்வருகின்றனர்.


உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Resize_20121217172418

உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Resize_20121217172428
இந்த வீடு நியுக்ளியர் அணுகுண்டு, மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தும் வேதியியல் குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் எனவும் இதன் விலை £46,000. முதல் உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் பாதுகாப்பாக உள்ள இந்த ஆடம்பர வீட்டை வாங்குவதற்கு, மாயன் காலண்டர் மேல் நம்பிக்கை வைத்துள்ள பலர் வாங்குவதற்கு போட்டி போடுகின்றனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Resize_20121217172354

உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Resize_20121217172406
நன்றி சாட்டை (saaddai.com)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு. Empty Re: உலகம் அழிந்தால், தப்பிக்க பாதுகாப்பான ஆடம்பர பாதாள வீடு. கலிபோர்னியாவில் பரபரப்பு.

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 10:54 am

நடப்பது எல்லாம் நன்மைக்கே

12 மணி நேரத்தில் தெரிந்து விடும் காத்திருப்போம் ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum