தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க !

View previous topic View next topic Go down

மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க ! Empty மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க !

Post by செந்தில் Thu Dec 20, 2012 10:43 am

காலையில் எழும்போதே ஏதாவது ஒரு விசயம் நம் மனதை பாதித்துவிட்டால் அன்றைக்கு அவ்வளவுதான் மூடு அப்செட் ஆகிவிடும். மூடு சின்னதாக மாறினாலும் அது மனதை பாதிக்காத அளவிற்கு சில காரியங்களை செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். இசையில் மூழ்கினால் உற்சாக மூடு ஏற்படும், அதேபோல சாக்லேட் சாப்பிட்டாலும் மனம் உற்சாகமடையும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனையை படித்துப் பாருங்களேன்.

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடிப்பது பலரது பழக்கம். இது உற்சாகமூட்டும் பானம் என்பதால் இதனை குடிக்கின்றனர். மூடு கொஞ்சம் சரியில்லை என்றாலும் காபி, டீ குடிக்காலாமாம். இதனால் மனதில் ஏதேனும் சஞ்சலம் இருந்தாலும் மாறிவிடும்.

இசையில் லயித்தால் மனதில் எந்த வித கவலையும் குடியேறாது. சின்னதாய் மூட் அப்செட் ஆனாலும் மனதிற்கு பிடித்த பாடலை ஹெட் செட் போட்டு கேளுங்கள். மனம் உற்சாகமடையும்.

நல்ல நண்பன் இருந்தால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எப்பொழுதெல்லாம் மனதிற்கு டல் அடிக்கிறதோ அப்பொழுது எல்லாம் உங்களின் நண்பரிடம் பேசுங்கள். டல் மூடு மாறி உற்சாகம் பிறக்கும்.

சாக்லேட் மிகச்சிறந்த உற்சாக மூட்டக்கூடிய உணவுப்பொருள். மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் அது மன அழுத்தத்தைப் போக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பியை கட்டுப்படுத்துகிறதாம். அதுபோல சாக்லேட் சாப்பிடுவதால் உற்சாக மூடு ஸ்டார்ட் ஆகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதிகாலை வானம், பசுமையான காட்சிகள், விழும் அருவி, ஆர்ப்பரிக்கும் கடல் போன்ற இயற்கை அழகினை ரசித்தால் போதும் உற்சாகம் பிறக்கும். எப்பொழுது எல்லாம் மனதிற்கு பாதிப்பு ஏற்பட்டு மூடு அப்செட் ஆகிறதோ வண்டியை எடுத்துகொண்டு ஒரு ஜாலி ட்ரைவ் கிளம்புங்களேன்.
நன்றி புரட்சி.காம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க ! Empty Re: மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க !

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 11:38 pm

அப்படியா சரி சரி சாப்பிட போய்ச்சு நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க ! Empty Re: மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க !

Post by Manik Sat Dec 22, 2012 11:54 am

எல்லாம் சரி சாக்லேட் யாரு வாங்கி கொடுப்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க ! Empty Re: மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க !

Post by mohaideen Sat Dec 22, 2012 4:08 pm

எல்லாம் ஓசியிலேயே முடிக்கலாம்னு நினைக்கிறீங்கநக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க ! Empty Re: மூடு சரியில்லையா? சாக்லேட் சாப்பிடுங்க !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum