Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
Page 1 of 1 • Share
அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
வணக்கம் வணக்கம்
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கல் அடி என்னும் இடத்தில் கடல் விஷபாம்புகள் கூட்டமாக ஒதுங்கி இருப்பதாகவும் சுனாமி வந்த போது இதை போல் இருந்ததாகவும் நேற்றைய மாலை முரளி இதழில் இருப்பதாக என் நண்பர் தொலை பேசியில் அழைத்து சொல்கிறார் இது உண்மையா நமது நண்பர்களில் இலங்கையை சேர்ந்த நண்பர் உள்ளார் அவர் இதற்கு பதில் அளித்தல் நல்லதாக இருக்கும்
அத்துடன் நமது தமிழக்கத்தில் தென்பகுதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வானம் இருளாக இருந்ததாகவும் பின் அமில மழை பெய்ததாகவும் சொல்வது உண்மையா இல்லை வதந்தியா ...?

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
எனது அக்கா கனடாவில் இருக்கிறார் அவர் இப்போது தொடர்பு கொண்டேன் அவர் சொன்னது என்னால் நம்ப முடியவில்லை காரணம் ஆஸ்திரேலியாவில் இரத்த மழை பெய்ததாக சொல்கிறார்....,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
என்னடா சொல்ற நம்பவே முடியல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
Manik wrote:என்னடா சொல்ற நம்பவே முடியல
உண்மை தான் அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
அதைப்பற்றிய உண்மையான விவரத்தை கொஞ்சம் தேடி இல்லையென்றால் யார்கிட்டயாவது கேட்டு சொல்லுடா தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
உண்மைதானாம்... இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் இரத்த மழை பெய்ததாம்.
நேற்று எறால் மழை பெய்ததாம் [You must be registered and logged in to see this link.]
நேற்று எறால் மழை பெய்ததாம் [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
இரத்த மழை பெய்தது உண்மையா அய்யோ ஆண்டவா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
அண்ணா தினசரி செய்திகள் பகுதிக்கு சென்று பாருங்கள்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
பாத்தேன் தம்பி ஆனா எதையுமே நம்ப முடியலையேடா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
அது தான் அண்ணா அதிசயம்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
அதிசயம் அனைவரும் பிரம்மிக்கும் வகையில்தான் இருக்க வேண்டும் அனைவரும் பார்த்து பயப்படும் அளவில் இருக்கக்கூடாதுடா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
மீன் மழை,சிகப்பு மழை,எறால் மழை,, முதலை மழை,பெய்தது எல்லாம் உண்மைதானாம் மாணிக் . இப்ப நம்ம குடிமக்கள் பிராந்தி மழை பெய்யனும்னு வேண்டிக்கிட்டு இருக்காங்கManik wrote:இரத்த மழை பெய்தது உண்மையா அய்யோ ஆண்டவா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
என்ன வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலையே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
ச ச உங்கள வைச்சு பண்ணுவமா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
ச்சே! ச்சே! உண்மையாகவே குடிமக்களின் வேண்டுதல் இதான்Manik wrote:என்ன வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலையே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
ஒன்னுமே புரியல உலகத்துல,என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
மர்மங்கள் பல நான் சொன்னது சில
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்க
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» சிம்பு நம்பியது யாரை... யாரை... உண்மையை சொன்ன கவுதம்...
» படித்து தொகுத்த 200 நகைசுவைகள்
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» சிம்பு நம்பியது யாரை... யாரை... உண்மையை சொன்ன கவுதம்...
» படித்து தொகுத்த 200 நகைசுவைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|