தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

View previous topic View next topic Go down

   இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம் Empty இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 12:06 pm

அண்மை நாட்களாக இலங்கையில் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்துள்ளதோடு மட்டுமன்றி வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் பூமியை நோக்கி விழுந்து வருகின்றன.கிராமத்திலேயே மஞ்சள் மழை பெய்துள்ளது.

குறித்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில் திடீரென மஞ்சள் நிறத்தில் மழைத்தூறல் விழ ஆரம்பித்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து, மழைத்தூறலை கைகளால் துடைத்தபோது மஞ்சள் நிறத்திலான மா போன்று காணப்பட்டது.

இதனால் அச்சமடைந்த சிலர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். மஞ்சள் தூறல் இரண்டு நிமிடம் வரை நீடித்தது. மஞ்சளாக பெய்தது அமில மழை என தகவல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தொடர்பான தகவல்களை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், எம்பிலிபிட்டிய, சீய கனுவ கொடிகந்த பிரதேசத்திலும் நேற்று இரவு மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் அமைந்துள்ள ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்திளும் நேற்று பகல் வேளையில் மீன் மழை பெய்திருந்தது.

நன்னீர் மீன்களான உங்கா மற்றும் லூலா ஆகியனவே இவ்வாறு மழையுடன் வீழ்ந்திருந்தன.

அப்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று காரணமாகவே இந் நிலை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சுழற்காற்று காரணமாக கடல் நீர் அல்லது நன்னீர் மேலிழுக்கப்படுவதால் அதிலுள்ள மீன்களும் சேர்ந்து மேலிழுக்கப்பட்டு அது மழையாகப் பொழியும் போது மீன்களும் விழுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெவிக்கின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் சிவப்பு மழை பெய்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இதுமட்டுமன்றி புளத்சிங்கள கோவின்ன பகுதியில் நேற்று முந்தினம் ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்ததாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

   இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம் Empty Re: இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

Post by முரளிராஜா Thu Dec 20, 2012 3:06 pm

உலகம் அழிய போறது உறுதியாயிட்டு கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

   இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம் Empty Re: இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 3:08 pm

முரளிராஜா wrote:உலகம் அழிய போறது உறுதியாயிட்டு கண்ணீர் வடி

அப்படியா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

   இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம் Empty Re: இலங்கையில் சிவப்பு மழை..! இந்தியாவில் மஞ்சள் மழை…! – பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இலங்கையில் பெய்த சிவப்பு மழை, வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதற்கான ஆதாரம்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» இந்தியாவில் 180 கி.மீ. வேகத்தில் ஸ்பெயின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
» இலங்கையிலும் மஞ்சள் மழை! தொடரும் சிவப்பு மழை! விண்கல் மழைக்கு 200 நாய்கள் பலி!!
» உலகின் பல்வேறு இடங்களை ஆகாயத்திலிருந்து மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் எடுக்கப்பட்ட அழகிய காட்சிகள்
» இலங்கையில் இணையதளங்களுக்கு தடை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum