Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில மருத்துவ குறிப்புகள்
Page 1 of 1 • Share
சில மருத்துவ குறிப்புகள்
1. சிறுநீரகக் கற்கள் நீங்க...
சிறுகண்பீளை (Aerava Lanata)
சிறுகண்பீளைச் சமூலத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து விதிப்படி குடிநீர் செய்து 30 மி.லி தினம் இருவேளை குடித்து வர நீரெரிச்சல், சிறுநீரில் குருதி வருதல், சிறுநீரகக் கற்கள் வெள்ளை ஆகியன குணமாகும்.
2. வயிற்றுப்புழுக்கள் நீங்க...
சுண்டை (Solanum torvum)
சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்துச் சுண்டை வற்றலாக்கிச் சூரணித்து 1 முதல் 2 கிராம் வெந்நீருடன் தினமும் இருவேளை உட்கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளிப்படும்.
3. கொத்தமல்லியின் மருத்துவப் பயன்
கொத்தமல்லி (Coriandrum sativum)
கொத்தமல்லியைக் குடிநீர் செய்து சர்க்கரை கலந்து சிறிது பெருங்காயம் சேர்த்துக் குடித்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி ஆகியன தீரும்.(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
கொத்தமல்லியைக் குடிநீர் செய்து சர்க்கரை கலந்து சிறிது பெருங்காயம் சேர்த்துக் குடித்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி ஆகியன தீரும்.

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: சில மருத்துவ குறிப்புகள்
4. மலத்தில் குருதி செல்லுதல் குறைய...
காசுக்கட்டி (Accacia catechu)
காசுக்கட்டியைச் சூரணம் செய்து கொண்டு 1/4 முதல் 1/2 கிராம் தேன் அல்லது நெய் கலந்து உண்டுவர வயிற்றுப்போக்கு, மலத்தில் குருதி செல்லுதல் ஆகியன குறையும்.
5. பசியின்மை, வயிற்றுப்பொருமல் தீர...
சீரகம் (Cuminum cyminum)
ஐந்து கிராம் சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்துச் சூரணம் செய்து அத்துடன் சோற்றுப்பும் நெய்யும் கலந்து சுடுசோற்றுடன் பிசைந்து உண்டுவரச் சுவையின்மை,பசியின்மை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.
6. மலச்சிக்கல் தீர...
சிவதை (Operculnea turpethum)
சிவதை வேரைப் பாலில் வேக வைத்து, வெயிலில் காய வைத்துச் சூரணம் செய்து 1 கிராம் அளவாக வெந்நீருடன் இரவில் மட்டும் கொடுக்க வயிற்று வலியின்றி மலம் வெளிப்படும்.

7. விருந்தில் ஏலக்காய் சேர்ப்பது ஏன்?
ஏலம் (Elatteria cardamomum)
ஏலவரிசியை நன்கு சூரணம் செய்து ஒரு சிட்டிகை இளஞ்சூடான பாலில் கலந்து பருகிவர அசீரணக் கோளாறுகள் தீரும்.
8. வயிற்றுப்போக்கு குணமாக...
கடுக்காய் (Terminalia chebula)
கடுக்காயைக் கொட்டை நீக்கித் தோலைச் சூரணம் செய்து கொள்ள வேண்டும். இதனில் 1/2 கிராம் முதல் 1 கிராம் நாளும் இருவேளை உண்டுவர வயிற்றுப்போக்கு குணமாகும்
9. பசியின்மை, செரியாமை ஆகியன தீர...
இஞ்சி (Zingiber officinale)
தோல் நீக்கிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சுத்தமான தேனில் ஊறவைத்துத் தினம் இரண்டு துண்டுகள் மட்டும் உணவிற்கு முன் உண்டுவரப் பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.
10. நீர்க்கட்டு, நீரெரிச்சல் தீர...
ஆரை (Marselia sp.)
ஆரைக்கீரையை அரைத்து விழுதாக்கி 5 கிராம் எருமை மோரில் தினம் இருவேளை உண்டு வர நீர்க்கட்டு, நீரெரிச்சல் ஆகியன குணமாகும்.
11. வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர...
அதிமதுரம் (Glycyrrhizia glabra)
அதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து விதிப்படிக் குடிநீர் செய்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, பால் ஆகியன சேர்த்துத் தீப்பிடிக்காமல் பாகுபதம் வரும்வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தினம் இருவேளை உண்டு வர நீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்று வலி, பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல் ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Similar topics
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள் 100/100
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள்
» மருத்துவ குறிப்புகள் 100/100
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|