தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..!

View previous topic View next topic Go down

அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..! Empty அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..!

Post by Admin Sat Jun 12, 2010 10:47 am

அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..! Ragu அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் 11 இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த நிகழ்ச்சிகளுக்கென்றே ஸ்பெஷலாக ரஹ்மானுக்கு 300 விதமான காஸ்ட்யூம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்க அதிகமான டிக்கெட் விலையை நிர்ணயித்த போதிலும் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

வருகிற 11-ம் தேதி முதல் அமெரிக்கா - ஐரோப்பாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை ரஹ்மான் நடத்துகிறார்.

நியுயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜுலை 5ம் தேதி வரையிலும் 11 இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அதன் பிறகு ஐரோப்பிய நாடுகளிலும் ஜுலை 25ம் தேதி அன்று லண்டனிலும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாரீஸ் நகரில் ஜுலை 17ம் தேதி அன்று அவருடைய இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள அரங்குகள் அனைத்துமே மிகவும் பிரபலமானவை.

முதல் நாளான 11-ம் தேதி அன்று நிகழ்ச்சி நடைபெறும் நியுயார்க்கில் அமைந்துள்ள நாசவ் கொலிசியம் என்ற அரங்கில்தான் பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனா மற்றும் பிங் பிலோயட் போன்ற பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடந்தன.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தும்போது காஸ்ட்யூம் மிகவும் முக்கியமானது. எனவே மைக்கேல் ஜாக்சனைப் போலவே கலக்கலான `பள பள` உடையணிந்து மேடையில் தோன்ற இருக்கிறார் ரஹ்மான்.

எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய குழுவை சேர்ந்த பாடகர்கள், டான்சர்கள் அனைவருக்கும் 300 விதமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடர் நிறத்தில் பளபள ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இதுபோன்ற ஆடைகளுடன் அவர் இசை நிகழ்ச்சி நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற கிராமி விருதுகள் விழாவுக்கு ஆடைகளை வடிவமைத்து தரும் சர்வதேச ஆடை வடிவமைப்பாளரான ரீது பெரி பெண், இந் நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுகிறார்.

மேடையில் 24 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடுகிறார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விதமான ஆடையில் அவர் தோற்றம் அளிப்பார்.

மூன்று மணி நேரம் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ரோஜா, தில்சே, ஸ்லம் டாக் மில்லினர், லகான் போன்ற திரைப்படங்களிலிருந்து பாடல்களைப் பாடுகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான்கு நடன குழுவினர் மற்றும் இந்திய பாரம்பரிய யோகா அடிப்படையிலான கலை நிகழ்ச்சி நடத்துபவர் என பலரும் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளுக்கான மேடை ஏற்பாடுகளை ஆமி திங்காம் என்ற மேடை அலங்கார நிபுணர் கவனித்து வருகிறார். பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், மரியா கேரி போன்ற பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளை இவர்தான் ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிழக்கித்திய இசையும் மேற்கத்திய இசையும் சங்கமிக்கும் திருவிழாவாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இருக்கும் என அமெரிக்க இசை வல்லுநர்களும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..! Empty Re: அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..!

Post by tamilselvi Sat Jun 12, 2010 10:52 am

மிகப் பெருமையா இருக்கு ஏ.ஆர்.ரஹ்மானை நினைக்கும்போது
tamilselvi
tamilselvi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118

Back to top Go down

அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..! Empty Re: அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..!

Post by vinnarasan Sat Jun 12, 2010 11:12 am

அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..! A+r+rahman+vandemataram+album+wallpaper
vinnarasan
vinnarasan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..! Empty Re: அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum