Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்திய தம்பதிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார்
Page 1 of 1 • Share
இந்திய தம்பதிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார்
வாஷிங்டன்: திறமையால் வாழ்க்கையில் உயர்ந்து, அமெரிக்கர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக இந்திய தம்பதிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார். அந்த தம்பதியை தான் இருந்த மேடைக்கு அழைத்து கவுரப்படுத்தினார். வெள்ளை மாளிகையின் மதிப்புமிக்க ரோஸ்கார்டன் அரங்கில் சிறு தொழில் முனைவோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரும், சினர்ஜி நிறுவன தலைமைச் செயல் அதிகாரியுமான பிரசீ மற்றும் அவரது கணவர் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அதிபர் ஒபாமா பேசியதாவது: அமெரிக்காவிற்கு சாதாரண பணியாளராக வந்து குடியுரிமை பெற்று, இன்று தொழிலதிபராக உயர்ந்திருக்கும் பிரசீ - தேவதாஸ் தம்பதியின் திறமைகளை நான் வெகுவாக பாராட்டுகிறேன். அமெரிக்கர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் இவர்கள் முன் மாதிரியாக திகழ்கின்றனர். சாதாரண நபராக இருந்தவர்கள், இன்று நூற்றுக்கணக்கானோருக்கு வேலை அளிக்கும் நிலைக்கு வெற்றிகரமாக உயர்ந்துள்ளனர். இவ்வாறு ஒபாமா பாராட்டிப் பேசினார்.
பின்னர் பிரசீ - தேவதாஸ் தம்பதியை தான் இருந்த மேடைக்கு அழைத்து தனக்கு அருகில் அமர வைத்து கவுரப்படுத்தினார். அப்போது சிறுதொழில் துறையை ஊக்குவிக்க வரிச்சலுகை, ஊக்கத்தொகை போன்ற சலுகைகளையும் ஒபாமா அறிவித்தார். சினர்ஜி நிறுவன அதிபர் பிரசீ, புனே பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றவர். சிறிய நிறுவனங்களில் வேலை செய்த அவர், 1986ம் ஆண்டு அமெரிக்கா வந்தார். பல நிறுவனங்களில் வேலைபார்த்த அனுபவத்தாலும், திறமையாலும் 2008ம் ஆண்டு சினர்ஜி நிறுவனத்தை துவக்கினார். சினர்ஜி நிறுவனத்திற்கு பிரசீ தலைமை செயல் அதிகாரியாகவும், அவரது கணவர் தேவதாஸ் துணைத் தலைவராகவும் உள்ளனர். பல பில்லியன் டாலர் மதிப்பு ஒப்பந்தங்களை தன் வசம் வைத்துள்ள சினர்ஜி நிறுவனம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

Guest- Guest
Similar topics
» ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்:
» கல்பனா சாவ்லா, 'அமெரிக்காவின் ஹீரோ' என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
» ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு
» ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்
» அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவிய இந்தியர்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|