தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

View previous topic View next topic Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 1:09 pm

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... 20-1355999176-mayan-calender-600 (1)

இதோ வந்தேவிட்டது "மாயன் காலண்டரின்" மர்ம தேதியான 21.12.2012

மீடியாக்களினாலே மறுக்கப்பட்டு,விவாதிக்கப்பட்டு ஆனால் அதே மீடியாவினாலே இன்று உலகம் அழிந்தாலும் அழிந்து விடும் என்ற வதந்தியை பீதியாக்கிய தினம் இதுதான்...

ஏன் இன்னும் உலகம் அழியவில்லை..?!

ஏன்னா மாயன் காலண்டர் ஒரு சாதாரண காலண்டர்தானே தவிர நடக்க போவதை குறிக்கும் அதிசய காலண்டர் அல்ல...வேணும் என்றால் டுபாக்கூர் என்று பேர் வைத்து கொள்ளலாம் !....அல்லது வெத்து வேட்டு!

ஏன்னா மாயன் காலண்டரை உருவாக்கியவர்கள் இந்த தேதியுடன் அழிந்து போயிருக்கலாம் ...அல்லது உலகத்தின் மேல் உள்ள கடுப்பில் நாளைய தேதியை குறிப்பிடாமல் தூக்கி போட்டு இருக்கலாம் ....!

ஏன்னா மாயன் இனத்தவர்களுக்கு இன்றைய தேதிக்கு மேல் குறிப்பிட போர் அடித்து இருக்கலாம் !

ஏன்னா மாயன் காலண்டரைவிட அதை வைத்து பீதியை கிளப்பியவர்கள் ஒரு பெரிய டுபாக்கூர் அல்லது வேலை வெட்டி இல்லாதவர்கள்

ஏன்னா அந்த பீதியை மக்களிடத்தில் சிந்தாமல் சிதறாமல் கொண்டு போய் சேர்த்த மீடியாக்கள் டுபாக்கூர்களின் டுபாக்கூர் அல்லது ஓட்டை விழுந்த பலூனை விற்று காசாக்கிய கெட்டிக்காரர்கள் ....

இதை எல்லாம் விட உண்மையான காரணம்


"அது இறைவனுக்குத்தான் தெரியும்"...உலகம் அழியும் நாள் என்று எந்த ஒரு நாளையும் மாயன் காலண்டர் அல்ல ,நாசா விஞ்ஞானிகள் அல்ல வேறு எந்த கொம்பனாலும் அறுதியிட்டு உறுதியிட்டு கூற முடியாது "நம்மை படைத்த இறைவனை தவிர"

அவ்வளவுதான் உறவுகளே...!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 2:39 pm

உண்மைதான் அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 2:43 pm

கணினிக்கு வந்துட்டிங்களா நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 2:44 pm

இன்னும் இல்லை அண்ணா. 3 மணி ஆகும்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by mohaideen Fri Dec 21, 2012 3:43 pm

மெல்போர்ன்: மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியும் என்றால் அது இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று ஒரு புதுத் தகவலை கிளப்பியுள்ளனர்.

மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினர் தான் முதல் மனித நாகரீக இனத்தினர் என்று கூறப்படுகிறது. வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் மிகச் சிறந்து விளங்கிய அவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி உள்ளனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளை கொண்டதாக இருந்தது.

இந்த காலண்டர் கி.மு. 3,114ல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டர் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்றுடன் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பல ஆண்டுகளாகவே பேசி வந்தனர். இந்நிலையில் இன்று அந்த 21ம் தேதியும் வந்துவிட்டது. உலகமும் இதுவரை அழியவில்லை.

விடியும்போது தான் உலகம் அழியும் என்று ஒரு தத்துவம் தெரிவிக்கிறது. அப்படி பார்த்தால் இன்று விடிந்து பல மணிநேரம் ஆகியும் உலகம் அழியவில்லை. ஆனால் மற்றொரு தத்துவமோ உலகம் இரவு நேரத்தில் அதுவும் 11.11 மணிக்கு அழியும் என்று கூறுகிறது.

எனவே, மாயன் காலண்டர்படி உலகம் இன்று அழியுமானால் இன்று இரவு 11.11 மணி்க்கு அழியும் என்று கூறப்படுகிறது.

எதுக்கும் ராத்திரி சாப்பாட்டை முடிச்சுட்டு மொட்டை மாடிப் பக்கம் போய் உட்கார்ந்திருவோம். ஒரு வேளை உலகம் அழிஞ்சுதுன்னா வேடிக்கை பார்த்துட்டு மறுபடியும் தூங்கப் போய்டுவோம்.. சரியா?

Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/21/world-mayan-apocalypse-strike-at-11-11-pm-166667.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 3:48 pm

நக்கல்

என்ன தம்பி தேர்தல் உங்க பக்கம் வாய்ப்பு இருக்கா...?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 3:49 pm

ஆமா 11.11 என்பது எந்த நாட்டு நேரம்? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by mohaideen Fri Dec 21, 2012 3:50 pm

தேர்தல் அதிகாரி தெரிஞ்சு வைச்சுகிட்டே இந்த கேள்வியை கேட்கலாமா?

இன்னைக்கு ராத்திரி உலகம் அழியப்போகுதாம். இந்த சந்தோச செய்தியை கேட்டுட்டுதான் சாகுறது.நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by mohaideen Fri Dec 21, 2012 3:51 pm

ஆமா 11.11 என்பது எந்த நாட்டு நேரம்?

இது ரொம்ப முக்கியமான கேள்வி.

தம்பி பிரபுக்கு யாராவது பதில் சொல்லுங்கப்பா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 3:53 pm

mohaideen wrote:
ஆமா 11.11 என்பது எந்த நாட்டு நேரம்?

இது ரொம்ப முக்கியமான கேள்வி.

தம்பி பிரபுக்கு யாராவது பதில் சொல்லுங்கப்பா
இந்தியாவுல முதல்ல வந்துரும். அப்புறம் தான் உங்களுக்கு. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by mohaideen Fri Dec 21, 2012 4:45 pm

இந்தியாவுல முதல்ல வந்துரும். அப்புறம் தான் உங்களுக்கு. நக்கல்

என்ன ஒரு கண்டுபிடிப்பு

உன்னால மட்டும் எப்படி தம்பிலொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 4:48 pm

நான் அப்பவே அப்புடி... மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by ரானுஜா Fri Dec 21, 2012 5:03 pm

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... 1237917154 மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... 1237917154 மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... 1237917154
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 5:07 pm

ஏன் முட்டுரிங்க?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by ரானுஜா Fri Dec 21, 2012 5:11 pm

மகா பிரபு wrote:ஏன் முட்டுரிங்க?

உலகம் அழியும்னு சொல்றாங்க அழியாதுனு சொல்றாங்க என்ன நினைச்சிட்டு இருக்காங்க அதான் முட்டிகீட்டேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 5:19 pm

நாளைக்கு வந்து நல்லா முட்டுங்க.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by செந்தில் Fri Dec 21, 2012 5:42 pm

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by Manik Fri Dec 21, 2012 7:06 pm

அண்ணா இதெல்லாம் காரணம் இல்லை

நான் சொல்லவா உண்மையான காரணத்தை

அமர்க்களத்தில் மறு தேர்தல் முடிவை பார்க்க உலகத்திற்கே ஆவலாய் இருக்கிறது அதான் உலகம் அழியவில்லை அண்ணா மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... 615537757
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !..... Empty Re: மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum