தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது

View previous topic View next topic Go down

போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது Empty போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது

Post by Guest Sun Jun 13, 2010 1:43 pm

சென்னை : தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை பிடிக்க, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவத்துறை அதிகாரிகளும், போலீசாரும் சேர்ந்து நேற்று ஒரே நாளில் நடத்திய அதிரடி வேட்டையில், 50க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களின் உயிரை பாதுகாக்கும் மருத்துவப் பணியில் அலோபதி, ஓமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ முறைகள் உள்ளன. இவற்றிற்கான படிப்புகளை முடித்து டாக்டர்கள், மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மருத்துவப் படிப்புகளை படித்ததாக போலியான சான்றிதழ்கள் பெற்றும், முறையாக மருத்துவப் படிப்புகளை படிக்காமலும், மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டும் மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கிளினிக்குகளை ஆரம்பித்து மருத்துவம் பார்த்து வருகின்றனர். இவ்வாறான போலி டாக்டர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்ததுடன், தமிழகம் முழுவதும் 2,000த்திற்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் அடங்கிய பட்டியலையும் தயாரித்தது. இந்தபட்டியல் டி.ஜி.பி., லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் நகர கமிஷனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல், தமிழகம் முழுவதும் சோதனை நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். ஒரே நாளில் நடத்தப்பட்ட வேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிக்கியுள்ள அனைவரும் பெரும்பாலும் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள். பெண்களில் பலர், நர்சாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும், பல ஆண்டுகளாக ஆர்.எம்.பி., என விளம்பரம் செய்து, அலோபதி மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறும் போது,"தகுதியான பட்டம் மற்றும் மருத்துவ அறிவு இல்லாமல் மருத்துவப் பணியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்' என்றார்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது Empty Re: போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது

Post by இனியவளே Mon Jun 14, 2010 1:54 pm

இதெல்லாம் எப்போவோ செய்திருக்கணும் tolate இதுல என்ன அதிரடி இருக்கு எல்லாம் சாதாரணம் தான் , இப்பவாவது தோனுச்சே போலி டாக்டர்களை பிடிக்க அரசு அதிரடி வேட்டை : தமிழகம் முழுவதும் ஒரேநாளில் பலர் கைது 534526
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - கமல்ஹாசன்
» வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
» தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் 1 கோடி பேருக்கு சிப் ஏடிஎம் கார்டு: அனைத்து பயன்பாட்டிற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum