தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜோக்ஸ்

View previous topic View next topic Go down

ஜோக்ஸ் Empty ஜோக்ஸ்

Post by கவிஞன் Sun Dec 23, 2012 9:23 am

1..மனைவி: ஏன் இப்படி பதட்டபடுறீங்க?நீங்க எழுதின ஸ்டாடுஸ்க்கு அப்படி என்ன கமெண்ட் வந்திருக்கு?

இன்னும் சற்று நேரத்தில் தங்களை கைது வாரன்டோடு சந்திகுறோம்....இப்படிக்கு காவல்துறை அதிகாரினு.

(2 பெண்கள் mahararastra வில் கைது பற்றி)


2..தலைவா!நமக்கு பேஸ் புக்கில் மொத்தம் 450 நண்பர்கள்........அடடே!! என் மொத்த ஓட்டு எண்ணிக்கை கூட அவ்வளவு இல்லையே!!
கவிஞன்
கவிஞன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

Back to top Go down

ஜோக்ஸ் Empty Re: ஜோக்ஸ்

Post by முரளிராஜா Sun Dec 23, 2012 9:27 am

பயந்து ஓடு எனக்கு இதுக்கு பின்னுட்டம் எழுதவும் பயமா இருக்கு நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஜோக்ஸ் Empty Re: ஜோக்ஸ்

Post by Manik Sun Dec 23, 2012 9:37 am

முகநூலை நமக்கு தெரிந்த நண்பர்களிடம் மட்டும் உபயோகிக்கவும்

தேவையில்லாமல் தேவையற்ற நண்பர்களை இணைப்பதால்தான் இந்த பிரச்சனையே

இன்னமும் என்னோட முகநூலில் 25 நண்பர்கள்தான் இருக்கிறார்கள் ஜோக்ஸ் 615537757
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ஜோக்ஸ் Empty Re: ஜோக்ஸ்

Post by முரளிராஜா Sun Dec 23, 2012 9:41 am

Manik wrote:முகநூலை நமக்கு தெரிந்த நண்பர்களிடம் மட்டும் உபயோகிக்கவும்

தேவையில்லாமல் தேவையற்ற நண்பர்களை இணைப்பதால்தான் இந்த பிரச்சனையே

இன்னமும் என்னோட முகநூலில் 25 நண்பர்கள்தான் இருக்கிறார்கள் ஜோக்ஸ் 615537757

இருந்த 25 பேரையுமே எதுக்கெடுத்தாலும் டிரிட்கேட்டு நீதான் விரட்டிடிய மாணிக் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஜோக்ஸ் Empty Re: ஜோக்ஸ்

Post by Manik Sun Dec 23, 2012 9:43 am

நண்பன் என்றாலே எல்லாமே பகிர்ந்து கொள்ளதானே அண்ணா

அது மகிழ்ச்சியா இருந்தாலும் சரி பணமாக இருந்தாலும் சரி ட்ரீட்டாக இருந்தாலும் சரி

நான் ட்ரீட் கேட்டாலும் அவனோட செலவில் நானும் கொஞ்சம் பகிர்ந்து கொள்வேன் அவந்தான் உண்மையான நண்பன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ஜோக்ஸ் Empty Re: ஜோக்ஸ்

Post by ஸ்ரீராம் Sun Dec 23, 2012 12:08 pm

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது... நன்றி முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஜோக்ஸ் Empty Re: ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum