தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

View previous topic View next topic Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 12:27 pm

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு அறிவித்தார்.

மேலதிக செய்திகளை பகிரவும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by ஸ்ரீராம் Sun Dec 23, 2012 12:30 pm

வருத்தம் அளிக்கிறது தம்பி. அவராக ஓய்வு எடுக்கவில்லை, எடுக்க வைத்துவிட்டார்கள். சோகம்

இவர் சாதனையை முறியடிக்க ஒருத்தன் பிறப்பான என்பதே சந்தேகம்தான் முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 12:34 pm

உலககோப்பையை வென்ற உடன் அறிவித்து இருக்க வேண்டும். டூ லேட்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by Manik Sun Dec 23, 2012 2:52 pm

என்னடா பிரபு சொல்ற

சச்சின் ஓய்வு அறிவித்துவிட்டாரா

நிஜமாதான் சொல்றியா என்னால நம்பவே முடியல ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725 ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725 ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725 ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725 ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725 ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725 ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725 ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725 ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு 1072550725
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 3:07 pm

ஆமப்பா. அறிவிச்சாச்சு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by Manik Sun Dec 23, 2012 3:10 pm

அவரை மாதிரி இனி ஒரு வீரர் கிடைக்கவே மாட்டாங்க........

ரொம்ப கஷ்டமா இருக்கு அவரோட இந்த முடிவு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 3:27 pm

என்ன பண்றது திரிஷா இல்லைன்னா திவ்யா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by mohaideen Sun Dec 23, 2012 3:54 pm

எப்பா ஒருவழியா ஓய்வை அறிவித்து விட்டார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by Manik Sun Dec 23, 2012 4:14 pm

ஓய்வு அறிவிக்க வேண்டும் ஏன் அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் அனைவரும் நுழைகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.........

100 அடிச்சா விளையாடு 10 அடிச்சா வெளிய போ ன்னு ஏதாவது சட்டம் இருக்கா...............

இந்தியாவ எல்லா நாடும் திரும்பி பாத்துச்சுன்னா அது சச்சினால மட்டும்தான்...........
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 4:42 pm

ஏப்பா இந்தியாவுல சச்சின் மட்டும்தான் பிளேயரா? வேற யாருமே இல்லையா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by Manik Sun Dec 23, 2012 5:05 pm

கண்டிப்பாக எனக்கு பிடிச்ச வீரர் திறமையான வீரரும் கூட

சச்சின் மட்டும்தான் பிளேயர்............. வேற யாரும் இல்ல

ஏன் இப்படி சொல்றேன்னா எல்லாரும் நல்லா விளையாடினாலும் ஆட்டநாயகன் விருது ஒருவருக்குத்தான் வழங்க முடியும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 6:30 pm

அப்படி என்றால் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளாரா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by பூ.சசிகுமார் Sun Dec 23, 2012 6:36 pm

மகா பிரபு wrote:அப்படி என்றால் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளாரா?

சரியான கேள்வி எற்றுக்கொள்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 6:40 pm

நன்றி சசி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by பூ.சசிகுமார் Sun Dec 23, 2012 6:54 pm

மகா பிரபு wrote:நன்றி சசி

நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by ஸ்ரீராம் Sun Dec 23, 2012 7:42 pm

மகா பிரபு wrote:அப்படி என்றால் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளாரா?

அப்படியெல்லாம் இல்லைதான் தம்பி. கிரிக்கெட்டில் அப்படி யாராலும் முடியாது.

பிராட்மேன்க்கு அப்புறம் நல்லா விளையாடியவர் சச்சின் ஒருவர்தான், இன்று பலராலும் கடவுளாக பார்க்கப்படுகிறார் என்றால் அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை.

80% பலம் 20% பலவீனம் அதுதான் புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 6:12 am

உண்மைதான் அண்ணா. சச்சினை எனக்கும் பிடிக்கும். ஆனால் சச்சின் மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by செந்தில் Mon Dec 24, 2012 3:48 pm

ஸ்ரீராம் wrote:
மகா பிரபு wrote:அப்படி என்றால் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளாரா?

அப்படியெல்லாம் இல்லைதான் தம்பி. கிரிக்கெட்டில் அப்படி யாராலும் முடியாது.

பிராட்மேன்க்கு அப்புறம் நல்லா விளையாடியவர் சச்சின் ஒருவர்தான், இன்று பலராலும் கடவுளாக பார்க்கப்படுகிறார் என்றால் அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை.

80% பலம் 20% பலவீனம் அதுதான் புன்முறுவல்
எனக்கும் சச்சினை ரொம்ப பிடிக்கும் ஜி ,அவருடைய முடிவு மிக்க வருத்தமளிக்கிறது சோகம்
அவர் மிகவும் திறமையான் வீரர் ,பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் பங்கேற்று ஒருநாள் போட்டியில் அவருடைய 50 வது சதத்தை அடித்து விட்டாவது ஓய்வு பெற்றிருக்கலாம் கண்ணீர் வடி அழுகை
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 3:50 pm

செந்தில் wrote:

எற்றுக்கொள்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by செந்தில் Mon Dec 24, 2012 3:55 pm

நண்பேன்டா நன்றி பிரபு நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு Empty Re: ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum