தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

View previous topic View next topic Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:55 pm

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. டெண்டுல்கரின் அண்மைய டெஸ்ட் போட்டிஆட்டங்கள் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த நிலையிலும் பாகிஸ்தானுடன் போட்டி நடைபெற இருக்கும் நிலையிலும் அவரது ஓய்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

டெண்டுல்கரைப் பொறுத்தவரை 23 ஆண்டுகாலமாக இந்திய அணியில் 'தூணாக' இருந்து வருகிறார். இவரது 'முதல் சாதனைகள்' என்ற பட்டியல் மிகவும் நீளமானது. இவரது சாதனைகளை எட்டிப் பிடிக்க முடியாத தொலைவில் இருக்கிறது என்பதும் மிகையானது அல்ல..

கிரிக்கெட் உலகில் கால்பதித்த டெண்டுல்கர், தற்போது அரசியல் பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். அதாவது ராஜ்யசபா நியமனம எம்.பியாகி இருக்கிறா. கிரிக்கெட் உலகத்தின் சிகரமாக திகழும் டெண்டுல்கரைப் பற்றிய மறக்க முடியாத விஷயங்கள் ஏராளம்! அவற்றில் சில..
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:56 pm

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255102-sachin-old-600

1987ஆம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி ரஞ்சி கோப்பைக்கான போட்டிக்கு மும்பை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. தமது 15 வயதில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சதமடித்தார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:56 pm

பாகிஸ்தானில் முதல் போட்டி

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255122-sachinnn-600

இந்திய அணிக்காக 1989-ம் ஆண்டு டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது 16-வது வயதில் பாகிஸ்தானி கராச்சி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கால்தடம் பதித்தார் டெண்டுல்கர். அப்போது சியால்கோட்டில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இம்ரான்கான் வீசிய பந்து பவுன்சாகி டெண்டுல்கரின் மூக்கை பதம் பார்த்தது. ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவ உதவியை மறுத்து தொடர்ந்து விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார். பெஷாவரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் 18 பந்தில் 53 ரன்களைக் குவித்து அசரவைத்தார் டெண்டுல்கர். பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட் ஆக்கப்பட்டார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:56 pm

கொழும்பில் ஒருநாள் போட்டி முதல் சதம்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255143-sachin-century-600

ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் முதல் சதமடித்தது கொழும்பில்தான். 1994-ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தமது முதல் சதத்தைப் பதிவு செய்தார் சச்சின். மொத்தம் 46 சதங்களை ஒருநாள் போட்டியில் அடித்திருக்கிறார் சச்சின்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:57 pm

ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255163-sachin-1-tendulkar-600

சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களைக் குவித்திருக்கிறார். இது உலக சாதனையாகும். இந்த உலக சாதனையில் 49 சதங்களும் 56 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த பெருமையும் சச்சினுக்கு உண்டு! 2016 பவுண்டரிகளை அடித்து முதல் வீரரும் சச்சினே!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:57 pm

100-வது சதம்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255191-sachin-images-600

டெஸ்ட் போட்டிகளில் 15,470 ரன்களை எடுத்து உலகின் முதல்நிலை வீரராக இருக்கிறார். சச்சின் கடந்த மார்ச் 16-ந் தேதி தமது 100-வது சதத்தை வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எட்டினார். இந்த 100-வது சதத்தை எதிர்பார்த்துதான் உலகமே காத்திருந்தது என்பது மிகையல்ல.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:58 pm

மேன் ஆப் த மேட்ச்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255211-sachin-award-600

டெஸ்ட் போட்டிகளில் 13 முறையும் தொடர் நாயகன் விருதை 4 முறையும் பெற்றிருக்கும் சச்சின் ஒருநாள் போட்டிகளில் 60 முறை ஆட்ட நாயகன் விருதை தட்டியிருக்கிறார். ஒருநாள் போட்டி தொடர் நாயகன் விருதை 14 முறை பெற்றிருக்கிறார் டெண்டுல்கர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:58 pm

இந்திய அணி கேப்டனாக...

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255321-sachin-1-600

1996-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் தலைமையில் மொத்தம் 73 ஒருநாள் போட்டிகளையும் 25 டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா விளையாடியது. ஒருநாள் போட்டிகளில் 23 முறை வென்று 43 முறை தோற்றது. டெஸ்ட் போட்டிகளிலும் 4 முறை மட்டுமே வென்று 9 முறை தோற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தோல்விகளால் கேப்டன் பொறுப்பை 2000-ம் ஆண்டில் ராஜினாமா செய்தார் அவர். சவுரவ் கங்குலி கேப்டனாக பொறுப்பேற்றார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:58 pm

டோணியை கேப்டனாக்கிய டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255433-sachin-dhoni-600

2007-ம் டிராவிட் கேப்டனாகவும் டெண்டுல்கர் வைஸ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது கேப்டன் பொறுப்பிலிருந்து டிராவிட் விலகிவிட்டார். அப்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த சரத் பவார், டெண்டுல்கரை பொறுப்பேற்கக் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை நிராகரித்த டெண்டுல்கர், டோணியை கேப்டனாக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:59 pm

90-100க்கு இடையே 23 முறை அவுட்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255498-sachin-score-600

டெண்டுல்கர் 90 ரன்கள் வரை வேகமாக எடுத்துவிட்டு 100 அடிப்பதற்குள் படாதபாடுபட்டுவிடுவது வாடிக்கை. 99 ரன்களை எடுத்த நிலையில் 3 முறை அவுட் ஆகியிருக்கிறார். 90 ரன்களை தாண்டி 100 ரன்களை எடுப்பதற்குள் 23 முறை அவுட் ஆகியிருக்கிறார் ஜாம்பவான் டெண்டுல்கர்!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:59 pm

உலகக் கோப்பைகளில் டெண்டுல்கர்!

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255562-sachin-world-cup--600

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்ததற்காக பெருமைப்படுவதாக சச்சின் தமது ஓய்வு அறிக்கையில் கூறியிருக்கிறார். மொத்தம் 6 உலகக் கோப்பைகளில் சச்சின் விளையாடியிருக்கிறார். 1992, 1996, 1999, 2003, 2007, 2011 ஆகிய உலகக் கோப்பைகளில் டெண்டுல்கர் பங்கேற்றிருக்கிறார். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் 2 சதங்களடித்தார் சச்சின். குறிப்பாக அரை இறுதியில் இலங்கைக்கு எதிரான சச்சின் அபாரமாக ஆடினார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 3:59 pm

உலகக் கோப்பை போட்டி- மறைந்த தந்தை

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255658-sachin-new-2-600

டெண்டுல்கர் வாழ்க்கையில் மறக்க முடியாத உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1999! ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் போது டெண்டுல்கரின் தந்தை ரமேஸ் டெண்டுல்கர் காலமானார். இதனால் அவர் மும்பைக்கு திரும்பி வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் போட்டியில் விளையாட புறப்பட்டார் சச்சின்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 4:00 pm

தந்தைக்கு சதத்தை அர்ப்பணித்தார்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255745-sachin-1-600-600

தந்தை மறைந்து சில நாட்களிலேயே ஆடுகளத்துக்குத் திரும்பிய சச்சின்,கென்யாவுக்கு எதிரான போட்டியில் 101 பந்துகளில் 140 ரன்களைக் குவித்து அந்த சதத்தை தமது தந்தக்காக அர்ப்பணிப்பதாக அறிவித்து நெகிழ வைத்தார்... நிமிர்ந்து பார்க்க வைத்தார் சச்சின்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 4:01 pm

ஐ.பி.எல்.-ல் டெண்டுல்கர்
கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255814-sachin11-600

ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக இருப்பவர் டெண்டுல்கர். கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கொச்சி அணிக்கு எதிராக 66 பந்துகளில் 100 ரன்களைக் குவித்து நாட் அவுட் ஆகாமல் இருந்தார் சச்சின். மொத்தம் 51 ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்ற சச்சின், 1723 ரன்களைக் குவித்தார்.

Last edited by mohaideen on Sun Dec 23, 2012 4:03 pm; edited 1 time in total
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 4:01 pm

சர்ச்சையில் டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356255888-sachin-2-600

2001-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தின் போது பந்தை சேதப்படுத்தினார் என்பதற்காக ஒரு போட்டியில் விளையாட டெண்டுல்கருக்கு தடை விதிக்கப்பட்டது.

2002-ம் ஆண்டு சொகுசுக் காரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு டெண்டுல்கர் கொண்டுவரப்பட்டபோது அதற்குரிய சுங்க வரி செலுத்தும் விவகாரத்தில் டெண்டுல்கர் சர்ச்சையில் அடிபட்டார். இவருக்காகவே சட்டத்தில் திருத்தம் கூட கொண்டு வரப்பட்டு ரூ1.13 கோடி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விலக்கை எதிர்த்து வழக்கும் கூட தொடரப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 4:02 pm

எம்.பியாக டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356256015-sachin-1-60-600

கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் டெண்டுல்கரை மத்திய அரசு ராஜ்யசபாவில் நியமன எம்.பியாக நியமித்தது. இந்தியாவிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் ஒருவருக்கு இப்படிப்பட்ட கவுரவம் அளிக்கப்பட்டது இதுதான் முதல் முறை. ஆனால் இந்த எம்.பி. பதவியும் கூட டெண்டுல்கரை சர்ச்சையில் சிக்க வைத்தது. இதனால் டெண்டுல்கரின் விளையாட்டு கவனம் சிதறும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. டெண்டுல்கருக்கு எம்.பி. பதவி கொடுத்ததுபோல் கங்குலிக்கும் எம்.பி. பதவி தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மல்லுக்கும் நின்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by mohaideen Sun Dec 23, 2012 4:02 pm

விருதுகள்

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் 23-1356256110-sachin44-600

ராஜிவ் கேல் ரத்னா, அர்ஜூனா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை டெண்டுல்கருக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

http://tamil.oneindia.in/news/2012/12/23/sports-tendulkar-s-cricket-life-166752.html#slide35616
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by Manik Sun Dec 23, 2012 4:12 pm

சூப்பரான மாஸ்டர் பேட்ஸ்மேனின் சாதனைகள்

மிக மிக அருமை

மிக்க நன்றி முஹைதீன் பகிர்ந்து கொண்டமைக்கு

விருதுகள் பல வாங்கினாலும் சாதனைகள் பல பதித்தாலும்

இன்றைய நாளை விட நாளைய நாள் மிகவும் வலியது

இன்றைய சாதனையாளரை விட துடிப்புடன் கூடிய நாளைய இளைஞர்கள் வலிமை மிக்கவர்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by மகா பிரபு Sun Dec 23, 2012 7:01 pm

சச்சின் இந்திய அணியின் தூணாக விளங்கியவர் தான். அவருடைய ஓய்வு வரவேற்கத்தக்கது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by ஸ்ரீராம் Sun Dec 23, 2012 7:29 pm

காலை முதல் அந்த வருத்தம் இருந்து வந்தது. ஆனால் தொடர் சர்ச்சையில் சிக்கி மனம் கசப்பைவிட ஓய்வு அறிவித்தது நன்று. இவர் டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து அறிவித்திருக்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் Empty Re: கிரிக்கெட் உலகில் சிகரமாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் புதிய பயிற்சியாளர்!
» தோனி பந்தை விளாசும் போது அவர் மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி…- சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
» புரோ கபடி லீக் தொடர்: சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் டெண்டுல்கர்
» அடுத்த மாதம் சச்சின் ஓய்வு பெற திட்டம்
» ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum