தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்கள் கவனத்துக்கு

View previous topic View next topic Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 8:57 am

1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.

2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.

3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல்.



4. அசத்தல் செய்தி சோகச் செய்தியாவது எப்போது ?அழகான காதலி, காதலனிடம் வந்து ‘உன் நண்பர்கள் அத்தனை பேரையும் விட நீ தானடா அற்புதமாய் முத்தமிடுகிறாய்’ என்று அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையிலேயே சொல்வது !

5. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.

6. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ?

அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 9:35 am

நக்கல் :-D
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by ஜோர்பா Mon Dec 24, 2012 11:23 am

இந்த பதிவு புன்முறுவல் திருமதி முரளிரஜாவின் கவனத்திற்கு ......
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 11:46 am

ஜோர்பா wrote:இந்த பதிவு புன்முறுவல் திருமதி முரளிரஜாவின் கவனத்திற்கு ......
பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 12:01 pm

அப்பாடா நான் தப்பித்தேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by ஸ்ரீராம் Mon Dec 24, 2012 12:02 pm

கவலை படாதிங்க ஜோர்பா. அவர் ஸ்கூல் நேரமா பாத்து கால் பண்ணி நான் சொல்லிடறேன் மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 12:03 pm

மகா பிரபு wrote:அப்பாடா நான் தப்பித்தேன்
நான் முன்பே உங்க நிலமைய சொல்லி இருக்கேன் ஜோர்பாகிட்ட அதான் பாவப்பட்டு விட்டுட்டார் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by ஸ்ரீராம் Mon Dec 24, 2012 12:06 pm

மகா பிரபு wrote:அப்பாடா நான் தப்பித்தேன்
இதெல்லாம் சுகமான சுமைகள் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 12:15 pm

ஸ்ரீராம் wrote:
மகா பிரபு wrote:அப்பாடா நான் தப்பித்தேன்
இதெல்லாம் சுகமான சுமைகள் நக்கல்
சுமையான சுமைகள்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by ஸ்ரீராம் Mon Dec 24, 2012 12:16 pm

அது அவங்க அவங்க எடுத்துக்கறதை பொறுத்து
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 12:18 pm

ஸ்ரீராம் wrote:அது அவங்க அவங்க எடுத்துக்கறதை பொறுத்து
வீட்ல கொடுக்கறதை பொறுத்து.. கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 12:20 pm

மகா பிரபு wrote:
ஸ்ரீராம் wrote:அது அவங்க அவங்க எடுத்துக்கறதை பொறுத்து
வீட்ல கொடுக்கறதை பொறுத்து.. கண்ணீர் வடி
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 12:21 pm

ஏன் சோகம் அண்ணா? ஆறுதல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by ஸ்ரீராம் Mon Dec 24, 2012 12:24 pm

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கு இந்த அனுபவம் இல்லை. அதனால இதுப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது... நீங்கள் சொல்றதை வைத்து ஒத்துக்கிறேன் தம்பி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 12:24 pm

தினமும் நீங்க அடி வாங்கிகிட்டு இருக்கறத நினைச்சு அண்ணன் ரொம்ப பில் பண்றேன் கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by மகா பிரபு Mon Dec 24, 2012 12:28 pm

முரளிராஜா wrote:தினமும் நீங்க அடி வாங்கிகிட்டு இருக்கறத நினைச்சு அண்ணன் ரொம்ப பில் பண்றேன் கண்ணீர் வடி
நாம ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by ஜேக் Mon Dec 24, 2012 12:29 pm

ஆண்கள் கவனத்துக்கு 3202108815 ஆண்கள் கவனத்துக்கு 3202108815 ஆண்கள் கவனத்துக்கு 3202108815 ஆண்கள் கவனத்துக்கு 3202108815
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 12:40 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:தினமும் நீங்க அடி வாங்கிகிட்டு இருக்கறத நினைச்சு அண்ணன் ரொம்ப பில் பண்றேன் கண்ணீர் வடி
நாம ரொம்ப ஜாலி
இப்பதான் புரியுது ஏன்நீங்க தினமும் அடி வாங்கரிங்கனு
இத மாதிரி எடாகூடமா பேசுனா அடி விழத்தான் செய்யும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by mohaideen Mon Dec 24, 2012 4:44 pm

இங்க நிறைய பேருடைய அனுபவங்களை பார்க்கும்போது ஆண்கள் கவனத்துக்கு 1072550725த்தான் இருக்கு.

எல்லோருக்கும் ஆண்கள் கவனத்துக்கு 2116297728
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 7:04 pm

mohaideen wrote:இங்க நிறைய பேருடைய அனுபவங்களை பார்க்கும்போது ஆண்கள் கவனத்துக்கு 1072550725த்தான் இருக்கு.

எல்லோருக்கும் ஆண்கள் கவனத்துக்கு 2116297728
ஐயோ இந்த மனுஷன் மட்டும் சந்தோசமா இருக்காரே கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by செந்தில் Mon Dec 24, 2012 7:18 pm

முரளிராஜா wrote:
mohaideen wrote:இங்க நிறைய பேருடைய அனுபவங்களை பார்க்கும்போது ஆண்கள் கவனத்துக்கு 1072550725த்தான் இருக்கு.

எல்லோருக்கும் ஆண்கள் கவனத்துக்கு 2116297728
ஐயோ இந்த மனுஷன் மட்டும் சந்தோசமா இருக்காரே கண்ணீர் வடி
நீங்களும் அண்ணிக்கிட்ட அடிவாங்காம வெளிநாட்டுக்கு போய் சந்தோசமா இருங்க
லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Mon Dec 24, 2012 7:22 pm

அடி வாங்கி பழக்கமாயிடுச்சு கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by சிவா Mon Dec 24, 2012 10:23 pm

நகைப்பு முடியலை
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 10:20 am

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்கள் கவனத்துக்கு Empty Re: ஆண்கள் கவனத்துக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum