தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில பயனுள்ள குறிப்புகள்

View previous topic View next topic Go down

சில பயனுள்ள குறிப்புகள்  Empty சில பயனுள்ள குறிப்புகள்

Post by செந்தில் Tue Dec 25, 2012 5:30 pm

சில பயனுள்ள குறிப்புகள்  314663_262351557227025_598261408_n
அதிகாலை வெறுங்கால்களால் (பாதணி அணியாமல்)திறந்த
வெளியில் நடக்க வேண்டும்.பூமியின் ஆகர்ஷண சக்தி கால்
வழியாகச் சென்று உடலில் உள்ள நோய்களைப் போக்கும் உள்ளத்தில் உள்ள மிருக உணர்ச்சிகளையும் போக்கும்.===

படுக்கச் செல்லும் முன்பாக திகில் காட்சிகள்,சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை டெலிவிஷனில் பார்க்கக் கூடாது.===
==மெல்லிய இசை கேட்பது உறக்கத்தை உண்டு செய்யும் ==

===நடப்பதால் உள் உறுப்புகள் சரிவர இயங்கி அதனால் இரத்த ஓட்டம்
அதிகரிக்கப்பட்டு கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது.
ரத்தத்தில் நச்சுத் தன்மை சேர்வதும் குறைகிறது====

===பொழுது விடியும் பொழுது குளிப்பது நல்லது நடுத்தரமான பலன்
கொடுக்கும்.சூரிய உதயத்திற்குப் பின் குளிப்பதால் உடலில் அழுக்குகள் தான நீங்குமே தவிர மருத்துவ குணங்கள் ஏதும் கிடைக்காது===

===பயணம் செய்யும் பொழுது அதிர்ச்சி இருந்தால் படிக்க கூடாது.
இதனால் கண் கெடும்.படிக்கும் சமயம் முதுகுத் தண்டு வளையக்
கூடாது.படிக்கும் சமயம் வெளிச்சம் புத்தகத்தின் மீது விழ வேண்டும் .நம் கண்கள் மேல் விழக் கூடாது.===

===பசு நெய் தீபம் ஏற்றினால் அத்தீபம் குளிர்ந்தபின் 12 மணி
நேரம் அதன் ஆன்மீக சக்தி நீடிக்கும்===

மகிழ்ச்சியுடன் தானம் செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் அந்த
தானம் பலிக்கும்.இதனால் மேலும் தானம் செய்ய பெரும் செல்வம் கிடைக்கும்.

===..வயிறுபுடைக்கச் சாப்பிட்டுவிட்டு இரவில் படுக்கக் கூடாது.
சற்று நடைபழகிவிட்டு வயிறு இலேசானவுடன் படுத்தால்
உறக்கம் நன்றாக வரும்..===


==வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு.இதனால் சகல
செல்வங்களும் சேரும்.===
===உட்கார்ந்திருக்கும் பொழுது காலாட்டுதல்,துடையை ஆட்டுதல்
கூடாது.அதனால் நம் சக்தி விரயமாகிறது===

இரவில் பின்பகுதியில் உறங்குவதைக் காட்டிலும் முன் பகுதியில்
உறங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

கடவுள் மனிதனை பூமிக்கு அனுப்பும்போது ஒன்றே ஒன்றைத்தான் சொல்லி அனுப்பினான்.நீ திரும்பவும் மனிதனாக
வராதே!தெய்வமாக வா ..என்பதே==

உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால்,பிறர் தகுதியை
நீ அறிந்து கொள் !
நன்றி -வாழ்க வளமுடன்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சில பயனுள்ள குறிப்புகள்  Empty Re: சில பயனுள்ள குறிப்புகள்

Post by முரளிராஜா Tue Dec 25, 2012 6:14 pm

அனைத்துமே பயனுள்ள குறிப்புதான் செந்தில் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சில பயனுள்ள குறிப்புகள்  Empty Re: சில பயனுள்ள குறிப்புகள்

Post by பூ.சசிகுமார் Tue Dec 25, 2012 10:53 pm

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சில பயனுள்ள குறிப்புகள்  Empty Re: சில பயனுள்ள குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum