தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

View previous topic View next topic Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by மகா பிரபு Wed Dec 26, 2012 6:57 am

'கரணம் தப்பினால் மரணம்' என்ற ரீதியில் நித்தம் நித்தம் பயணம் செய்யும்
மக்களின் வழியில் புகுந்து விளையாடும் வாகனங்களில் முதல் இடம் பெறுவது
நிச்சயமாக ஷேர் ஆட்டோக்கள் தான். இஷ்டத்திற்கு ஓடித்திரிந்த
மினிபஸ்காரர்களை நல்லவர்கள் ஆக்கிய பெருமை ஷேர் ஆட்டோக்களுக்கு தான்
சேரும்.




ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Overload





சமீபத்தில் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகில் ஒரு
தந்தை தன் மகளை கல்லூரிக்கு பைக்கில் இறக்கி விடசென்ற போது முன்னாள் சென்ற
ஷேர் ஆட்டோ தீடிரென இடது புறமாக திரும்ப பைக் ஓட்டி வந்தவர் தடுமாறி
ரோட்டில் மகளுடன் கீழே விழுந்திருக்கிறார். பின்னால் வந்து கொண்டிருந்த
தண்ணீர் லாரி தந்தை மகள் இருவர் மீதும் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே
இருவரும் பலியாகி விட்டனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை போலிஸ் தேடுகிறது
என்பது செய்தியாகி விட்டது. ஆனால் தீடிரென்று திருப்பிய ஷேர் ஆட்டோவும்,
ஆட்டோவில் ஏறிய பயணியும் நிற்காமல் கூட போய் விட்டனர்.




ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  22nxg_p11_myspace_share_auto_glk3efvm9122nxg_shareauto1





வெறும் 7 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரோட்டைப் பார்த்து வண்டி ஒட்டாமல் ஓரத்தில்
யாராவது தலையை சொறிந்தால் கூட சட்டென்று வண்டியை திருப்பும் ஷேர்
ஆட்டோக்களால் தினம்,தினம் விழுந்து எழும் வாகனங்கள் அதிகம். பின்னால் வண்டி
வருவதும் வராததும் நம் அதிர்ஷ்டத்தை பொருத்தது. ஆனால் ஷேர் ஆட்டோ
என்றால் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம் என்ற எண்ணத்தில்
நடமாடும் மக்களும் இது மாதிரியான விபத்துகளுக்கு நாம் தான் முதல் காரணம்
என்பதை உணர வேண்டும் . சிறிது தூரம் நடந்து சென்று ஏறிக்கொள்வதால்
நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது என்பதை புரிந்து
கொள்ளுங்கள்.



விலை மதிப்பில்லாதது உயிர்

minmalar.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty Re: ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by பூ.சசிகுமார் Wed Dec 26, 2012 7:38 pm

இதற்கு என்று சோயா முடியாது அண்ணா கண்ணீர் வடி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty Re: ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by mohaideen Wed Dec 26, 2012 9:51 pm

உண்மைதான்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty Re: ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by மகா பிரபு Thu Dec 27, 2012 7:54 am

நன்றி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty Re: ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by ஸ்ரீராம் Thu Dec 27, 2012 9:46 am

சென்னை மற்றும் பெங்களுருவில் இப்படிதான் சோகம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty Re: ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by சுபா பூமணி Thu Dec 27, 2012 9:49 am

சொல்வது என்னவோ உண்மை தான். ஒருமுறை ஷேர் ஆட்டோவினால் நானும் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவள் தான்...
சுபா பூமணி
சுபா பூமணி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty Re: ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by முரளிராஜா Thu Dec 27, 2012 9:53 am

சுபா பூமணி wrote:சொல்வது என்னவோ உண்மை தான். ஒருமுறை ஷேர் ஆட்டோவினால் நானும் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவள் தான்...
உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் தோழி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty Re: ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by மகா பிரபு Thu Dec 27, 2012 9:55 am

திருச்சி மாநகரிலும் இதே நிலை தான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்  Empty Re: ஷேர் ஆட்டோக்கள்- ஒரு விபரீத பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum