Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
Page 1 of 1 • Share
அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
கணினியில்
ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும்
அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை
மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம். ஆனால் அனைத்து மென்பொருள்களையும்
மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று. இந்த வேலையை சுலபமாக்க ஒரு
மென்பொருள் உள்ளது. எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை ஒட்டு
மொத்தமாக தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் கணினியில் நிறுவி விடலாம்.
நீங்கள்
இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள்.
அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள்
பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை
தேர்ந்தெடுத்து கொண்டு Get Installer என்ற button click செய்து விட்டால் நீங்கள் செலக்ட் செய்த மென்பொருள் தரவிறக்கப்பட்டு உங்களது கணணியில் நிறுவப்பட்டுவிடும்.
[You must be registered and logged in to see this image.]
இணைய தள முகவரி - [You must be registered and logged in to see this link.]
நன்றி:http://seidhitamil.blogspot.in

Re: அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
நன்றி சிவா பயன்படுத்தி பார்க்கிறேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
பயனுள்ள பகிர்வு தம்பி
ஆனால் தரவிறக்க வேகம்தான் பிரச்சனையே
ஆனால் தரவிறக்க வேகம்தான் பிரச்சனையே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
ஸ்ரீராம் wrote:பயனுள்ள பகிர்வு தம்பி
ஆனால் தரவிறக்க வேகம்தான் பிரச்சனையே
என்ன கொடுமை சரவண
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
ஸ்ரீராம் wrote:பயனுள்ள பகிர்வு தம்பி
ஆனால் தரவிறக்க வேகம்தான் பிரச்சனையே
உயிர் வீட்டில் இருந்து திருட்டு கனக்சன் எடுத்துக்கலாம் விடுங்க
Re: அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
சிவா wrote:ஸ்ரீராம் wrote:பயனுள்ள பகிர்வு தம்பி
ஆனால் தரவிறக்க வேகம்தான் பிரச்சனையே
உயிர் வீட்டில் இருந்து திருட்டு கனக்சன் எடுத்துக்கலாம் விடுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
என் உயிர் நீயே wrote:சிவா wrote:ஸ்ரீராம் wrote:பயனுள்ள பகிர்வு தம்பி
ஆனால் தரவிறக்க வேகம்தான் பிரச்சனையே
உயிர் வீட்டில் இருந்து திருட்டு கனக்சன் எடுத்துக்கலாம் விடுங்க
[You must be registered and logged in to see this image.]
Re: அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்
உயிர் என்ன WAN வச்சிருக்கார்?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கண் பரிசோதனைக்கென ஒர் இணையதளம்!
» வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்
» வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்
» Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்
» கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
» வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்
» வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்
» Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்
» கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|