தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்?

View previous topic View next topic Go down

எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்? Empty எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்?

Post by சிவா Fri Dec 28, 2012 1:40 pm

எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்? Medicine-for-aids-001எச் ஐ வி வைரஸை முழுமையாக குணப்படுத்தக்கூடிய சாத்தியப்பாட்டிற்கான முதல் படியை தாங்கள் எட்டியிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.

எச் ஐ வி வைரஸானது மனித உடலுக்குள் புகுந்ததும் உடனடியாக தாக்குவதில்லை.
மனித உடலில் சில செல்களுக்குள் புகுந்துகொண்டு செயற்படாமல் மறைந்து
ஒளிந்துகொள்கிறது. இப்படியான நிலையில் இந்த எச் ஐ வி வைரஸானது பல ஆண்டுகள்
மறைவாக இருக்க முடியும்.

இப்படி செல்களுக்குள் புகுந்துகொண்ட நிலையில் இருக்கும் எச் ஐ வி வைரஸை கண்டுபிடிக்கவே முடியாது.

குறிப்பாக மனித உடலின் நோய் எதிர்ப்பு செல்களாலோ, எச் ஐ வி தொற்றுக்கு
எதிரான ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகளாலோ இப்படியான வைரஸை கண்டுபிடித்து
தாக்கமுடியாது.

இதனால்தான் இன்றுவரை எச் ஐ வி தொற்றை முழுமையாக அழிக்கக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க முடியாத நிலை நிலவுகிறது.
இப்படி மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ்கள் திடீரென்று ஒருநாள் தான்
ஒளிந்துகொண்டிருக்கும் செல்லிலிருந்து வெளியே வந்து மனிதனை
தாக்கத்துவங்கும் நிலை இருப்பதால் தான் இன்றுவரை எச் ஐ வி தொற்றை முழுமையாக
குணப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது.

இந்த நிலைமையை மாற்ற முடியும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸை பலவந்தமாக வெளியே கொண்டுவந்து, அதை
தாக்கி அழிக்கமுடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் நேச்சர்
என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் தெரிவித்திருக்கிறார்கள்.

எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்? Medicine-for-aids-002புற்றுநோய்க்கான
மருந்தாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று ஒரினோஸ்டாட். இந்த மருந்தை
எச் ஐ வி தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கொடுப்பதன்மூலம், செல்களுக்குள்
மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ் பலவந்தமாக அந்த செல்களில் இருந்து
வெளியேற்றப்படுகிறது. இப்படி வெளியே வந்த செல்களை ஆண்டி ரெட்ரோ வைரல்
மருந்துகள் தாக்கி அழித்துவிடுகின்றன.

இதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் எச் ஐ வி தொற்றுக்குள்ளான எட்டு பேரிடம்
நடத்தப்பட்டன. இவர்களுக்கு ஒரே ஒருமுறை புற்றுநோய்க்கு எதிரான மருந்தான
ஒரினோஸ்டாட் மருந்து அளிக்கப்பட்டதும், அவர்களின் உடலின் செல்களில்
ஒளிந்திருந்த எச் ஐ வி வைரஸ்கள் எல்லாமே பலவந்தமாக வெளியே வந்தன.

இந்த எதிர்வினை தங்களின் கண்டிபிடிப்பை உறுதி செய்திருப்பதாக கூறுகிறார்
இந்த சோதனைகளை நடத்திய விஞ்ஞானிகள் குழுமத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட்
மார்கோலிஸ்.

”மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸை குறிவைத்து தாக்கவும், காலப்போக்கில்
அழிக்கவும் கூடிய வழிகளை நாம் கண்டறியத் துவங்கியிருக்கிறோம். இப்படி ஒரு
மனிதனின் உடலில் மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ்கள் அனைத்தையும் நாம்
அழித்துவிட்டோமானால், நாம் அந்த நபரை எச் ஐ வி வைரஸ் தொற்றிலிருந்து
முழுமையாக குணப்படுத்திவிட்டோம் என்று கூறமுடியும்” என்கிறார் டேவிட்
மார்கோலிஸ்.

உலகம் முழுவதும் எச் ஐ வி வைரஸால் பாதிக்கப்பட்ட
லட்சக்கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையளிக்கும் செய்தி. எச் ஐ
வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் ஆண்டி ரெட்ரோவைரல்
மருந்துகள் அவர்களின் தொற்றை கட்டுபடுத்தி அவர்களின் ஆயுளை நீட்டிக்க
உதவுகின்றன. இதன் விளைவாக, எச் ஐ வி தொற்று ஏற்பட்டாலே உடனடி மரணம் என்கிற
ஆரம்பகால ஆபத்து இப்போது இல்லை.

எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்? Medicine-for-aids-003இந்த
பின்னணியில் இதை முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை இந்த
குறிப்பிட்ட ஆய்வின் முடிவுகள் முதல்முறையாக உண்டாக்குவதாகவும், இது ஒரு
திருப்புமுனையாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் மருத்துவர் டேவிட்
மார்கோலிஸ்.

ஆனால் இவரது இந்த எதிர்பார்ப்புகள் உண்மையாக நடைமுறைக்கு வருவதற்கு பல
ஆண்டுகள் பிடிக்கலாம். எச் ஐ வி வைரஸை முழுமையாக அழித்து ஒழிக்கவல்ல நிலையை
எட்டுவதற்கு மேலதிக ஆய்வுகள் தேவை. அதை மேற்கொள்வதற்கான ஊக்கத்தை இந்த
ஆரம்பகட்ட முடிவுகள் அளித்திருக்கின்றன.

Source : BBC Science


நன்றி:http://www.tamilcloud.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்? Empty Re: எய்ட்ஸ் ஐ முழுமையாக குணமாக்க முடியும்?

Post by mohaideen Fri Dec 28, 2012 2:33 pm

முதலில் தவறான உறவை கைவிட்டாலே எய்ட்ஸை தடுக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum