Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூன்று மொழிகளிலும் டிடிஎச்சில் ரிலீசாகிறது விஸ்வரூபம்!
Page 1 of 1 • Share
மூன்று மொழிகளிலும் டிடிஎச்சில் ரிலீசாகிறது விஸ்வரூபம்!
தமிழ்,
தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே டிடிஎச்சில் வெளியாகிறது கமலின்
விஸ்வரூபம். வரும் ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தப் படத்தை
இந்தியா முழுவதும் டிடிஎச்சில் பார்க்கலாம். தமிழ் மற்றும் தெலுங்கு
விஸ்வரூபத்தை ஏர்டெல் டிடிஎச்சின் பணம் கட்டிப் பார்க்கலாம். தமிழுக்கு ரூ
1000 ம், தெலுங்குக்கு ரூ 500 ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கமல் அறிவிப்புப்படி, தியேட்டர்களில் வெளியாவதற்கு (வெளியாகுமா?!) 12
மணி நேரம் முன்னதாக டிடிஎச்சில் தமிழ், தெலுங்கு விஸ்வரூபத்தைக் காணலாம்.
இந்தியில் விஸ்வரூப் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரூ 500
கட்டணமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து கமல் விடுத்துள்ள
அறிக்கையில், “ஏர்டெல்லுடன் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக புதிய
முறையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொழில்நுட்பமும் பொழுதுபோக்கும் கைகோர்த்தால் மேலும் பெரிய உயரங்களை அடை
முடியும் என்பதற்கு உதாரணமைாக விஸ்வரூபம் திகழும். அதிக பார்வையாளர்கள்
அவர்கள் வீடுகளிலிருந்தபடியே வசதியாக விஸ்வரூபத்தைப் பார்க்கலாம்,” என்று
தெரிவித்துள்ளார். ஏர்டெல்லுடன் வீடியோகானும் இணைந்து விஸ்வரூபத்தை
டிடிஎச்சில் வெளியிடுகிறது. வீடியோகான்தான் அதிக டிடிஎச் சந்தாதாரர்களை
வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:http://www.tamilcloud.com

Re: மூன்று மொழிகளிலும் டிடிஎச்சில் ரிலீசாகிறது விஸ்வரூபம்!
1000,500 ரூபாய் என்பது ,ரொம்ப ஓவரா தெரியல !தமிழ் நாட்டுல இப்ப இருக்குற மின்வெட்டு தண்ணீர் பற்றாக்குரைல யாரு இவளோ பணம் கட்டி பார்க்கப் போறாங்க? ,
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூன்று மொழிகளிலும் டிடிஎச்சில் ரிலீசாகிறது விஸ்வரூபம்!
அதுக்கும் கூட்டம் இருக்கு செந்தில்செந்தில் wrote: 1000,500 ரூபாய் என்பது ,ரொம்ப ஓவரா தெரியல !தமிழ் நாட்டுல இப்ப இருக்குற மின்வெட்டு தண்ணீர் பற்றாக்குரைல யாரு இவளோ பணம் கட்டி பார்க்கப் போறாங்க? ,
Re: மூன்று மொழிகளிலும் டிடிஎச்சில் ரிலீசாகிறது விஸ்வரூபம்!
அவங்க எதிர்பார்க்குற அளவுக்கு dth வாடிக்கையாளர்கள் கிடைக்க மாட்டாங்க அண்ணா!முரளிராஜா wrote:அதுக்கும் கூட்டம் இருக்கு செந்தில்செந்தில் wrote: 1000,500 ரூபாய் என்பது ,ரொம்ப ஓவரா தெரியல !தமிழ் நாட்டுல இப்ப இருக்குற மின்வெட்டு தண்ணீர் பற்றாக்குரைல யாரு இவளோ பணம் கட்டி பார்க்கப் போறாங்க? ,
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மூன்று பேர் மூன்று காதல் – திரை விமர்சனம்
» ஸ்பெஷல் 26 ரீமேக் – 3 மொழிகளிலும் த்ரிஷா?
» விரைவில் விஸ்வரூபம் – 2!
» தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!!
» விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்
» ஸ்பெஷல் 26 ரீமேக் – 3 மொழிகளிலும் த்ரிஷா?
» விரைவில் விஸ்வரூபம் – 2!
» தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!!
» விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|