தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க.

View previous topic View next topic Go down

ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க. Empty ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க.

Post by செந்தில் Sun Dec 30, 2012 5:40 pm

ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க. 1453
பெங்களூர்: கருத்து சுதந்திரம் உள்ள இந்தியாவில் ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட்டதற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காகவும் 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது பலரை ஆத்திரமடையச் செய்தது. சிவ சேனா தலைவர் பால் தாக்கரே கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி இறந்தார்.

மறுநாள் அவரது இறுதிச் சடங்கு நடந்தபோது மும்பையில் நடைபெற்ற பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட ஷாஹின், அதற்கு லைக் கொடுத்த ரேணு சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு கமெண்ட் கூட போடக்கூடாதா?

கருத்து சுதந்திரம் உள்ள இந்தியாவில் ஃபேஸ்புக்கில் ஒரு கமெண்ட் போட்டதற்காக மகாராஷ்டிரா மாநிலம் பால்கரைச் சேர்ந்த ஷாஹின் மற்றும் அவரது கமெண்டிற்கு லைக் கொடுத்த ரேணு சீனிவாசன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஷாஹின் உறவினரின் கிளினிக்கை அடித்து நொறுக்கிய சிவ சேனா தொண்டர்கள்:-

அது எப்படி பால் தாக்கரே பற்றி கமெண்ட் போடலாம் என்று கூறி சிவ சேனா தொண்டர்கள் பால்கரில் உள்ள ஷாஹினின் உறவினரின் கிளினிக்கை அடித்து நொறுக்கினர். இதனால் ஷாஹின் குடும்பத்தார் மிரண்டு போனார்கள்.

இனி ஃபேஸ்புக் பக்கமே போக மாட்டோம்:-

ஜாமீனில் வெளியே வந்த இரு பெண்களும் இனி ஃபேஸ்புக் பக்கமே போக மாட்டோம் என்று தெரிவித்தனர். அவர்கள் கைதாகும் வரை ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டால் போலீசார் கைது செய்வார்கள் என்று யாருக்குமே தெரியாது.

மகாராஷ்டிராவை விட்டு குடும்பத்தோடு வெளியேறிய ஷாஹின்:-

இனியும் பால்கரில் இருந்தால் சிவ சேனா தொண்டர்கள் தங்களை நிம்மதியாக வாழவிட மாட்டார்கள் என்று ஹாஹின் தன் குடும்பத்தாரோடு மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி குஜராத்தில் தஞ்சம் புகுந்தார். ரேணு சீனிவாசன் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கப் போகிறார்.

தாக்கரே பற்றி கமெண்ட் போட்டால் கைது நிச்சயம்:-

பால் தாக்கரேவின் உறவினரும், நவநிர்மன் சேனா தலைவருமான ராஜ் தாக்கரே பற்றி ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவி்க்கப்பட்டார்.
நன்றி -kpyramid
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க. Empty Re: ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க.

Post by வனவாசி Sun Dec 30, 2012 6:14 pm

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா....! வாழ்த்துக்கள்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க. Empty Re: ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க.

Post by ragu Mon Dec 31, 2012 10:09 am

கட்டற்ற சுதந்திரத்தை அதிகமாக பயன்படுத்தினால் இப்படித்தேன்.

நேற்றுகூட புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க. Empty Re: ஃபேஸ்புக்கில் கமெண்ட், லைக் பாத்து போடுங்கப்பா: பிடிச்சுக்கிட்டு போய் உள்ள போட்டிட போறாங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum