தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்!

View previous topic View next topic Go down

ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்! Empty ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்!

Post by செந்தில் Sun Dec 30, 2012 5:54 pm

ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்! 933
சாதாரணமாக மனிதனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் தலைமை பீடமாக மூளை கருதப்படுகிறது. ஆனாலும் அந்த மூளைக்கே தண்ணிகாட்டும் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை பார்க்கும் போது நாமெல்லாம் கணனியில் ஷொஃப்ட் வெயார் இயங்குவது போல் ஏற்கனவே புறோகிறாம் பண்ணப்பட்டு இயங்குகிறோமா? என எண்ணத்தோன்றுகிறது. (யார் அந்த புறோகிறாமை செய்திருப்பார்கள்? இயற்கையா? இறைவனா? இதை பற்றி கதைக்க முதல் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜனாதிபதிகளான ஆபிரஹாம் லிங்கன், ஜோன் கென்னடி இருவரினதும் வாழ்க்கைடயில் நடந்த ஒற்றுமையை பார்ப்போம்.

லிங்கன் 1860 இலும் கென்னடி 1960 இலும் அமெரிக்க ஜனாதிபதியானார்கள். சரியாக 100 வருட வித்தியாசம்.

இருவரும் ஆபிரிக்க இனத்தவர்களின்(கறுப்பினத்தவர்) உரிமைகளில் தீவிரமாக ஆழ்ந்திருந்தனர்.

இருவரும் வெள்ளிக்கிழமை தத்தம் மனைவியரின் அருகிலிருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இரு மனைவியரும் வெள்ளை மாளிகையில் வாழும் போது குழந்தை பெற்று, பிறந்ததும் குழந்தை இறந்தது.

லிங்கன், கென்னடி இருவரும் தலையின் பின் பகுதியில் குண்டு பட்டு இறந்தார்கள்.

லிங்கன் இறந்தது ஃபோர்ட் அரங்கில், கென்னடி இறந்தது லிங்கன் என பெயர்கொண்ட காரில். அக் கார் ஃபோர்ட் கொம்பனியால் செய்யப்பட்டது.

இருவரும் இறந்ததும் ஜன்ஸன் எனும் பெயர்கொண்டவர்கள் உடனே ஜனாதிபதியாக பதவியேற்றார்கள்.

அன்று ஜன்ஸன், லின்டன் ஜன்ஸன்.

அன்று ஜன்ஸன் பிறந்தது 1808, லின்டன் ஜன்ஸன் பிறந்தது 1908. அதே 100 வருட இடைவெளி.

லிங்கனின் செயலரின் முன்பெயர் ஜான்!, அதே வேளை கென்னடியின் செயலரின் பின் பெயர் லிங்கன்!!!

இருவரையும் கொண்டவர்கள் பிறந்த ஆண்டுகள், ஜோன் வில்க்ஸ் 1839. ஹர்வி 1939. அதே 100!!!

கொண்டவர்கள் இருவரும் தென்மாநில தீவிர வாதிகள்.

இருவரும் பிடிபட்டு வழக்கு தொடர முன் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

லிங்கனை கொண்டவன் அர‌ங்கத்தில் கொண்டுவிட்டு ஒரு கிடங்குக்குள் ஓடினான். கென்னடியை கொண்டவன் கிடங்கிலிருந்து கொண்டுவிட்டு தியேட்டரை நோக்கி ஓடினான்.

லிங்கன், கென்னடி இருவரினதும் ஆங்கில எழுத்துக்கள் 7. தற்காலிகமாக பதவியேற்றவர்களினது ஆங்கில எழுத்துக்கள் 13.

கொன்றவர்களின் பெயர்களின் எழுத்துக்களும் 15.

சாதாரணமாக ஒவ்வொருவரினது வாழ்க்கையை ஒப்பிட்டாளும் ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனா இப்படி இருக்குமா? என்ப‌து சந்தேகமே!

[img][/img]ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்! 932
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்! Empty Re: ஜீரணிக்க முடியாத விசித்திர உண்மைகள்!

Post by நண்பன் Mon Dec 31, 2012 7:30 am

அதிர்ச்சி
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum