தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சவக் கடல்

View previous topic View next topic Go down

சவக் கடல்  Empty சவக் கடல்

Post by ஜேக் Sun Dec 30, 2012 7:51 pm



ஆசியாக் கண்டத்துக்கும் தெற்கே, ஜோர்டான்நாட்டுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உள்ளது
டெட் ஸீ...[DEAD SEA]


இதன் பரப்பளவு 400 மைல்கள். இது மத்தியதரைக் கடலுக்கும் தாழ்வாக 1300
அடியில் அமைந்துள்ளதால், உலகத்திலேயே தாழ்வாய் அமைந்த கடல் இதுதான்.....

இந்தக் கடலில் விழுந்தவர்கள் சாக மாட்டார்கள்...

நீச்சல் தெரியாவிட்டால் கூட, மிதந்து கொண்டே கரைக்கு வந்துவிடலாம் ......

பொதுவாக கடல் நீரில் உள்ள உப்பு 5 சதவீதமாகும். ஆனால் இந்தக் கடலில் உப்பின் அளவு 25 சத வீதம்.
அதனால் ஜோர்டான் நாட்டிலிருந்து வந்து கலக்கும் நதியில் உள்ள மீன் மற்றும்
நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமே இந்தக் கடலை அடைந்ததும் இறந்துவிடுவதால்
இதற்கு மரணக் கடல் {DEAD SEA} என்று பெயர் வந்தது....

ஆனால்
மனிதர்கள் இறக்க மாட்டார்கள். ... இதன் நீரில் சோடியம் குளோரைடு, உப்பைத்
தவிர, பொட்டாஷ், மக்னீஷியம், புரோமைடு, கால்சியம் போன்ற உப்புகள் 20 லட்சம்
டன் வரை உள்ளது.

இங்கே வரும் உல்லாசப் பயணிகளுக்கு, இந்த உப்புக் கலந்த நீரில் குளிப்பதென்றால் ஒரே மகிழ்ச்சி.

ஏனெனில் இந்தக் கடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான உப்பு, ஒரு போர்வையாக மூடியிருப்பதால் இதில் யாரும் மூழ்க முடியாது.
மாறாக மிதப்பார்கள்.

மேலும் திமிங்கிலம், சுறா போன்ற ஆபத்தான மீன்கள் இதில் உயிர் வாழ முடியாததால், அவற்றாலும் ஆபத்து கிடையாது.

நூற்றுக் கணக்கான பேர்கள் ஒரே நேரத்தில் கடலின் மேல் மிதந்து
கொண்டிருக்கும் காட்சியைப் பார்ப்பதற்காகவே, இந்தக் கடலுக்கு உல்லாசப்
பயணிகள் கூட்டம் வருகிறதாம்.....




[You must be registered and logged in to see this link.]

நன்றி: செம்மொழி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சவக் கடல்  Empty Re: சவக் கடல்

Post by முரளிராஜா Mon Dec 31, 2012 7:03 am

தகவலுக்கு நன்றி ஜேக்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சவக் கடல்  Empty Re: சவக் கடல்

Post by mohaideen Mon Dec 31, 2012 9:17 am

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சவக் கடல்  Empty Re: சவக் கடல்

Post by செந்தில் Mon Dec 31, 2012 10:59 am

கைதட்டல் அறிய தகவலுக்கு நன்றி ஜேக் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சவக் கடல்  Empty Re: சவக் கடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum