தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

View previous topic View next topic Go down

உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள் Empty உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

Post by சிவா Mon Dec 31, 2012 11:18 pm

[You must be registered and logged in to see this link.]

பென் டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற
இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதனால் நமது பென் டிரைவ் தரமாக
உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.

பென் டிரைவை சோதிப்பதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கி ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும்.

பின்னர் உங்கள் பென் டிரைவை கணணியில் சொருகவும். பென் டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது.

இதில் 3 வகையான Access Typeகள் இருக்கின்றன. Use Temporary file
என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Write and Read சோதனையைச் செய்ய முடியும்.

உங்கள் பென் டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே
மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து
கொள்ளவும்.

Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென் டிரைவ் சோதிக்கப்படும்.

இறுதியல் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்களது பென் டிரைவில் எவ்வித பிரச்னையும் இல்லை என அறிந்து கொள்ளலாம்




நன்றி:http://www.tamilcloud.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள் Empty Re: உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

Post by முரளிராஜா Tue Jan 01, 2013 5:45 pm

பகிர்ந்தமைக்கு நன்றி சிவா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள் Empty Re: உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

Post by ஜோர்பா Tue Jan 01, 2013 8:03 pm

பென் டிரைவை சோதிப்பதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கி ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும்.
தரவிறக்க சுட்டி இல்லையே ! புன்முறுவல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள் Empty Re: உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

Post by சிவா Tue Jan 01, 2013 8:44 pm

ஜோர்பா wrote:
பென் டிரைவை சோதிப்பதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கி ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும்.
தரவிறக்க சுட்டி இல்லையே ! புன்முறுவல்

தரவிரக்கசுட்டி : [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள் Empty Re: உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

Post by ஸ்ரீராம் Tue Jan 01, 2013 8:59 pm

பயனுள்ள பகிர்வு

நன்றி சிவா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள் Empty Re: உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum