Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்நாடகா லெமன் ரைஸ் செய்வோமா?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
கர்நாடகா லெமன் ரைஸ் செய்வோமா?
[You must be registered and logged in to see this link.]
கர்நாடக ஸ்டைலில் சுவையான லெமன் ரைஸ் செய்து அசத்துவோமா…!
தேவையான பொருட்கள் :
· வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப்
· எலுமிச்சை பழம் – 1
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
அரைத்து கொள்ள :
· கொத்தமல்லி – 1/4 கட்டு
· பச்சை மிளகாய் – 3
· இஞ்சி – சிறிய துண்டு
தாளிக்க :
· எண்ணெய் – 2 தே.கரண்டி
· கடுகு – தாளிக்க
· உளுத்தம்பருப்பு – 2 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
செய்முறை :
· அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். (மைய அரைக்க கூடாது.)
எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்.
· கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு + கருவேப்பில்லை
போட்டு தாளித்து அத்துடன் அரைத்த கலவையினை போட்டு அரை நிமிடம் வதக்கவும்.
· கடைசியில் எலுமிச்சை சாறு + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையினை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.
· சுவையான வித்தியசமான மெலன் ரைஸ் ரெடி. இதனை வறுவல், சிப்ஸ் போன்றவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
பொதுவாக கர்நாடகா ஸ்டைலில் எலுமிச்சை சாதத்தில் தேங்காய் சேர்ப்பார்கள். விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.
நன்றி:http://www.tamilcloud.com
கர்நாடக ஸ்டைலில் சுவையான லெமன் ரைஸ் செய்து அசத்துவோமா…!
தேவையான பொருட்கள் :
· வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப்
· எலுமிச்சை பழம் – 1
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
அரைத்து கொள்ள :
· கொத்தமல்லி – 1/4 கட்டு
· பச்சை மிளகாய் – 3
· இஞ்சி – சிறிய துண்டு
தாளிக்க :
· எண்ணெய் – 2 தே.கரண்டி
· கடுகு – தாளிக்க
· உளுத்தம்பருப்பு – 2 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
செய்முறை :
· அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். (மைய அரைக்க கூடாது.)
எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்.
· கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு + கருவேப்பில்லை
போட்டு தாளித்து அத்துடன் அரைத்த கலவையினை போட்டு அரை நிமிடம் வதக்கவும்.
· கடைசியில் எலுமிச்சை சாறு + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையினை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.
· சுவையான வித்தியசமான மெலன் ரைஸ் ரெடி. இதனை வறுவல், சிப்ஸ் போன்றவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
பொதுவாக கர்நாடகா ஸ்டைலில் எலுமிச்சை சாதத்தில் தேங்காய் சேர்ப்பார்கள். விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.
நன்றி:http://www.tamilcloud.com
Re: கர்நாடகா லெமன் ரைஸ் செய்வோமா?
நன்றி சிவா பகிர்வுக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» மாங்காய் ரைஸ்
» சீரக ரைஸ்
» "ஃப்ரைட் ரைஸ் "
» கர்நாடகா மாநிலம் யாதகிரியில் பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி
» கோவைக்காய் ரைஸ்
» சீரக ரைஸ்
» "ஃப்ரைட் ரைஸ் "
» கர்நாடகா மாநிலம் யாதகிரியில் பிணமாக கிடந்தவர் ஆப்பிள் ஜூஸ் கேட்டதால் அதிர்ச்சி
» கோவைக்காய் ரைஸ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|