Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறுவர்களை நிமோனியா, மார்புச்சளியிலிருந்து பாதுகாக்க பீர் கொடுக்கலாம் - ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவிப்பு
Page 1 of 1 • Share
சிறுவர்களை நிமோனியா, மார்புச்சளியிலிருந்து பாதுகாக்க பீர் கொடுக்கலாம் - ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவிப்பு
குளிர் காலத்தில் ஏற்படும் சளித் தொல்லை போன்ற நோய்களில் இருந்து
குழந்தைகளை பாதுகாக்க பீர் கொடுக்கலாம் என்று ஜப்பான் விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறதா? ஆம். பீரில்
உள்ள ஒரு வகை மூலப்பொருள் நோயை தடுக்கிறது என்று ஜப்பானை சேர்ந்த சபோரா
மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சப்போரோ புரூவரீஸ்
நிறுவனம் இந்த ஆராய்ச்சிக்கு தேவையான நிதியை செலவிட்டுள்ளது. அந்த நிறுவன
ஆய்வாளர் ஜுன் புஜிமோடோ கூறியது: தாவர வகையிலிருந்து தயாரிக்கப்படும் பீர்
பானத்தில் 'ஹுமுலோன்' என்ற முக்கிய மூலப்பொருள் உள்ளது. பீரின் கசப்பு
சுவைக்கு இதுதான் காரணம். இது சிறுவர்களுக்கு ஏற்படும் நிமோனியா
மார்புச்சளி போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிக்கு எதிராக
செயல்படுகிறது
ஆர்.எஸ் வைரஸ் (ரெஸ்பிரேட்டரி சின்சைடியல் வைரஸ்) என்ற ஒரு வகை வைரஸ்தான்
கடுமையான நிமோனியா சுவாச பிரச்னைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகின்றன.
இதற்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை. இந்த வைரஸை 'ஹுமுலோன்'
கட்டுப்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வகை வைரஸ்
குளிர்காலத்தில் அதிகமாக பரவி பெரியவர்களுக்கும் கூட,சளி பிரச்னைகளை
ஏற்படுத்துகிறது. பீர் பானத்தில் மிகக் குறைந்த அளவிலேயே ''ஹுமுலோன்''
உள்ளது.
ஒருவர் 30 கேன் பீர் குடித்தால்தான் இந்த வைரஸை எதிர்க்கும் அளவுக்கு
எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே இந்த ''ஹுமுலோன்'' மூலப்பொருளை உணவுப்
பொருட்கள் மற்றும் ஆல்கஹால் கலக்காத பொருட்கள் மூலம் வழங்குவதற்கான
சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதன் கசப்பு சுவையை
குழந்தைகள் ஏற்க செய்வதும் சவாலாக உள்ளது. தீக்காயத்தை தணிக்கும்
வல்லமையும் ''ஹுமுலோன்'' மூலப்,பொருளுக்கு இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புஜிமோடோ தெரிவித்தார்.
நன்றி:http://www.seithy.com/

Similar topics
» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» நிமோனியா
» சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம்
» குளிர்பானங்கள் - நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
» என்ன தண்டனை கொடுக்கலாம்?
» நிமோனியா
» சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம்
» குளிர்பானங்கள் - நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
» என்ன தண்டனை கொடுக்கலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|