தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

View previous topic View next topic Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by மகா பிரபு Tue Jan 08, 2013 9:37 am

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க 3



ஒருத்தருக்கு
தொப்பை இருந்தாலே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. சரக்கடிப்பானோ?!
எந்த வேலை வெட்டிக்கும் போகாம திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குவானோ இல்லை
உடம்புக்கு சரியில்லையோன்னு நினைச்சுப்பாங்க.


பஸ்சுல
கூட்டத்துல நிக்குறதுக்கு சிரமம், ரெடிமேட் சட்டை, டிஷர்ட், ஃபேண்ட்
சரியான சைசுக்கு கிடைக்காது. சின்ன சந்துல நுழைஞ்சு போக முடியாது,
விடிகாலைல போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக் கிடக்கும் சுகத்தை இழந்து
வாக்கிங், ஜாக்கிங் போகனும், வெளிய விசேஷங்களுக்கு போனால் பசிச்சாலும்
கொஞ்சமா சாப்பிடனும் (இல்லாட்டி, இப்படி திங்குறதுனாலதான் தொப்பை
வந்திருக்குன்னு கேலிக்கு ஆளாகனும்), பிளட், சுகர்லாம் கரெக்டா செக்கப்
பண்றீங்களான்னு தொப்பையா பார்த்துக்கிட்டே கேட்பாங்க.


இப்படி
சின்ன சின்ன இழப்புகளை தினம் தினம் சந்திக்கனும். ஆனா, தொப்பை இருக்குறதால
நன்மைகளும் கிடைக்குதுங்க. அதனால, இனி தொப்பை இருக்குறவங்க, சங்கோஜப்படாம,
சந்தோஷப்பட்டுக்கிட்டு உங்களை கேலி பண்றவங்ககிட்டயும் நன்மைகளை எடுத்து
சொல்லுங்க.....
தொந்தி, தொப்பை, செல்லதொப்பைன்னு பல பேர்களால் ஆசையுடன் அழைக்கும் தொப்பையின் நன்மையை பற்றி இனி காண்போம்....


1. கீழே குப்புற விழுந்தா முகத்தில அடிபட்டு மூக்கு உடையாம தொப்பைதான் காப்பாத்தும்.


2.
சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துது. உதாரணத்துக்கு பெரிய பெரிய
தொந்திகளை இருக்குற போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் வரும்.
அதுப்போல உங்களையும் பெரிய போலீஸ் ஆபீசர்ன்னு நினைச்சு எல்லாரும் பயந்து
ஒதுங்குவாங்க.


3.
சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுது. உதாரணத்துக்கு வேலையில்லாமல்
சும்மா உக்காந்திருக்கும் போது தொந்தியை மெதுவாக வருடிக்கிட்டிருந்தால்
நேரம் போவதே தெரியாது.


4.
மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட
மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும்
நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி
கொண்ட தொந்திகளையே.


5. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்க பார்க்கலாம். ஏன்னா. ஒருத்தரோட தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.


தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.


தொந்தி ஏன் சதுரமா இல்ல செவ்வகமாக இல்லாம உருண்டை வடிவத்தில இருக்துது?ன்னு எல்லார் மனதசுலயும் கேள்வி எழும்.


தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.


இந்த
உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட
வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின்
தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.


ஏழை
ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை
உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து
வளருகிறது.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
ஜெய் தொந்தி!


நன்றி: மெயில் அனுப்பிய புண்ணியவானுக்கு...,
http://rajiyinkanavugal.blogspot.in
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by nilavu Tue Jan 08, 2013 12:31 pm


1. கீழே குப்புற விழுந்தா முகத்தில அடிபட்டு மூக்கு உடையாம தொப்பைதான் காப்பாத்தும்.


2.
சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துது. உதாரணத்துக்கு பெரிய பெரிய
தொந்திகளை இருக்குற போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் வரும்.
அதுப்போல உங்களையும் பெரிய போலீஸ் ஆபீசர்ன்னு நினைச்சு எல்லாரும் பயந்து
ஒதுங்குவாங்க.


3.
சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுது. உதாரணத்துக்கு வேலையில்லாமல்
சும்மா உக்காந்திருக்கும் போது தொந்தியை மெதுவாக வருடிக்கிட்டிருந்தால்
நேரம் போவதே தெரியாது.


4.
மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட
மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும்
நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி
கொண்ட தொந்திகளையே.




சூப்பர் விளக்கம் தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க 2695542999
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by செந்தில் Tue Jan 08, 2013 3:21 pm

நக்கல் லொள்ளு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by மகா பிரபு Tue Jan 08, 2013 7:36 pm

நன்றி நண்பர்களே.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by முரளிராஜா Tue Jan 08, 2013 7:38 pm

மகா பிரபுவுக்கு தொப்பை வந்துடுச்சுன்னு நினைக்கிறேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by மகா பிரபு Tue Jan 08, 2013 7:43 pm

தொப்பை இல்லா மனிதன் அரை மனிதன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by முரளிராஜா Tue Jan 08, 2013 7:44 pm

மகா பிரபு wrote:தொப்பை இல்லா மனிதன் அரை மனிதன்.
நான் நினைச்சது சரிதான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by மகா பிரபு Tue Jan 08, 2013 7:47 pm

உங்களுக்கு துணைக்கு ஆள் தேடுரிங்களா? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by முரளிராஜா Tue Jan 08, 2013 8:02 pm

மகா பிரபு wrote:உங்களுக்கு துணைக்கு ஆள் தேடுரிங்களா? நக்கல்
கண்டுபுடிச்சிட்டிங்களே நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by மகா பிரபு Tue Jan 08, 2013 8:04 pm

நான் உங்க தம்பியாச்சே!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க Empty Re: தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum