தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எமன் வந்தான்!

View previous topic View next topic Go down

 எமன் வந்தான்! Empty எமன் வந்தான்!

Post by nilavu Wed Jan 16, 2013 2:13 am

வணக்கம்

எமன் வந்தான்!

 எமன் வந்தான்! Black-dog-wallpaper-6

நிசப்தத்தை நிர்மூலமாக்கிய
நீ. . .ண்ட தீனக் குரல்.

நள்ளிரவை நாராசமாக்கிய
நடுத்தெரு நாயொன்றின்
அபஸ்வர அழுகை ஒலி.

‘’உணவு போதாததால்
ஓலமிடுகிறதோ…’’
உறக்கத்தைக் கலைத்த
உக்கிரத்தில்
உதிர்த்து வைத்தாள் இல்லத்தரசி.

‘’நமனின் வருகையை
நாய்கள் மட்டுமே நன்குணரும்,
சாவு ஒன்று நம் தெருவுக்கு
சடுதியில் வரப் போகிறது,..

‘’இழுத்துக் கொண்டிருக்கும்
எதிர் வீட்டுக் கிழவியின்
பழுத்த உயிருக்குப்
பாசக் கயிறு வந்து விட்டது’’
அனுபவத்தை அர்த்தப் படுத்தினார்
அரைகுறை தூக்கத்தில் அப்பா.

விடிந்ததும் எழுந்தேன்,
வீதியில் கூட்டம்,
விதி முடிந்திருந்தது.
எதிர்பார்த்தது போலவே
எமன் வந்து எடுத்துச் சென்றிருக்கிறான்

ஆம்,
ஊர்தி ஒன்றில் சிக்கி
உயிரை விட்டிருந்தது
ஊளையிட்டுக் கொண்டிருந்த
நொண்டி நாய்!


நன்றி
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

 எமன் வந்தான்! Empty Re: எமன் வந்தான்!

Post by முரளிராஜா Wed Jan 16, 2013 10:41 am

அடடா , வெளியே வந்து பாத்திருந்தா நாயை காப்பாற்றியிருக்கலாமே சோகம்

அர்த்தமுள்ள கவிதை அருமை நிலவு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 எமன் வந்தான்! Empty Re: எமன் வந்தான்!

Post by nilavu Wed Jan 16, 2013 12:14 pm

முரளிராஜா wrote:அடடா , வெளியே வந்து பாத்திருந்தா நாயை காப்பாற்றியிருக்கலாமே  எமன் வந்தான்! 1072550725

அர்த்தமுள்ள கவிதை அருமை நிலவு

அடடா உங்க அளவுக்கு எனக்கு
யோசிக்க தெரியலையே...  எமன் வந்தான்! 2459753045
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

 எமன் வந்தான்! Empty Re: எமன் வந்தான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum