தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிரிண்டர் வாங்க போறிங்களா?

View previous topic View next topic Go down

பிரிண்டர் வாங்க போறிங்களா? Empty பிரிண்டர் வாங்க போறிங்களா?

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 11:26 am

[You must be registered and logged in to see this image.]

கானன் பிக்ஸ்மா எம்ஜி6250

கானன் என்ற சாதனா தயாரிப்பு நிறுவனத்தைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்நிறுவனம் பிரிண்டர் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது. இதன் புதிய தயாரிப்பு பிக்ஸ்மா எம்ஜி6250யாகும்.

இது புகைப்படங்கள் மற்றும் சாதாரண தகவல்களை பிரிண்ட் செய்யக்கூடியது. மேலும் CDக்களில் உள்ள தகவல்களையும் நேரடியாக அச்சிடக்கூடியது. இதுவொரு இணைப்பில்லாமல் பயன்படுத்தும் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது.

[You must be registered and logged in to see this image.]

லெமொண்ட் எவோஜெட் ஆபீஸ்:

தற்போதுள்ள பிரிண்டர் தொழில்நுட்பத்தில் இதுதான் அதிநவீனமானதாகும். ஆனால் இதன் வடிவமைப்பு சற்று பழைய வடிவில்தான் இருக்கும்.

சாதாரண மற்றும் அசையாத மேல்பகுதியை கொண்டது. இதில் 70,000 நாசில்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் 60ppm என்ற முறையிலும் அச்சிடமுடியும்.

கலர் அச்சிடும்பொழுது இதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். வேகமாக இருந்தாலும் இதன் தரம் குறையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இந்திய விலை சுமார் ரூ.35,000.

[You must be registered and logged in to see this image.]

ஹெச்பி போட்டோ ஸ்மார்ட் 5510

இது ஹெச்பி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு. இந்த ஹெச்பி போட்டோ ஸ்மார்ட் 5510 எல்லா வசதிகளையும் தன்னகத்தே கொண்டது. மேலும் இதன் விலை மிகவும் குறைவே.

முன்னர் இதன் விலை ரூ.2,500 ஆக இருந்தது. இதன் அதிக விற்பனை காரணமாக விலை ஏற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் தொடுதிரை மற்றும் ஸ்கேனர் ஆகிய சிறப்பங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

[You must be registered and logged in to see this image.]

கானன் பிக்ஸ்மா எம்எக்ஸ்895

அலுவலகங்களில் பயன்படுத்தும் பிரிண்டர்கள் பெரும்பாலும் படங்களை பிரிண்ட் செய்யும்வகையில் இருக்காது. ஆனால் இந்த கானன் பிக்ஸ்மா எம்எக்ஸ்895 ஒரு அலுவலக பிரிண்டர் தான் இருந்தாலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இதில் ஈதர்நெட் மற்றும் WiFi இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. இதில் மூன்று திரைகள் இருப்பது சிறப்பம்சமாகும்.

[You must be registered and logged in to see this image.]

ஹெச்பி ஆபீஸ்ஜெட் ப்ரோ 8600 பிளஸ்:

இந்த பிரிண்டர் பார்ப்பதற்கு சாதாரண பிரிண்டர்களை விடவும் அழகானது. அதேபோல் இதன் தரமும் சிறப்பானது. இதில் ஸ்கேனர் உள்ளது. இதில் அச்சிடுவது மற்றும் ஸ்கேன் செய்வது ஆகிய இரு செயல்களும் மிகவும் எளிமையானதே.

இது எழுத்துக்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை தெளிவாக அச்சிடும் தன்மைகொண்டது. விலை குறைந்ததும் கூட.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பிரிண்டர் வாங்க போறிங்களா? Empty Re: பிரிண்டர் வாங்க போறிங்களா?

Post by aarul Fri Jan 18, 2013 1:26 pm

[You must be registered and logged in to see this image.]
aarul
aarul
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 43

http://usetamil.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum