தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

View previous topic View next topic Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by சிவா Fri Jan 18, 2013 5:10 pm

பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகிவிடுமா என்ன? பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப்போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனைத்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான். அது என்னவென்று பார்ப்போமா!!!


வேப்பங்குச்சி

இது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.

உப்பு

உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துலக்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை வைத்து பற்களை துலக்கினால், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இதுவும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறிது உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கிராம்பு

கிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிராம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆகவே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக இருப்பதோடு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட்களையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்.

நன்றி: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by ரானுஜா Fri Jan 18, 2013 8:50 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 8:53 pm

நன்றி சிவா

பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம்.
நான் என்னிக்குமே அது மாதிரி தப்பா நினைச்சது இல்லை . அதனால பல் தே ய்க்கறதும் இல்லை. முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 19, 2013 7:10 am

முரளிராஜா wrote:நன்றி சிவா

பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம்.
நான் என்னிக்குமே அது மாதிரி தப்பா நினைச்சது இல்லை . அதனால பல் தே ய்க்கறதும் இல்லை. முழித்தல்
உங்க பல்லப் பாத்தா கண்ணு பட்டுடுமுன்னுதானே இப்படிச் சொல்லறீங்க...
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by செந்தில் Sat Jan 19, 2013 1:31 pm

முரளிராஜா wrote:நன்றி சிவா

பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம்.
நான் என்னிக்குமே அது மாதிரி தப்பா நினைச்சது இல்லை . அதனால பல் தே ய்க்கறதும் இல்லை. முழித்தல்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பாவம் அண்ணி லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by முரளிராஜா Sat Jan 19, 2013 1:55 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
உங்க பல்லப் பாத்தா கண்ணு பட்டுடுமுன்னுதானே இப்படிச் சொல்லறீங்க...
உங்களுக்கு புரியுது
நம்ம செந்திலுக்கு புரியலை நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 2:04 pm

பல்லை நீங்க தேப்பிங்களா? லொள்ளு லொள்ளு லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by முரளிராஜா Sat Jan 19, 2013 2:09 pm

மகா பிரபு wrote:பல்லை நீங்க தேப்பிங்களா? லொள்ளு லொள்ளு லொள்ளு
உங்களது பல் செட்டு யார் வேண்டுமானாலும் தேச்சு கொடுக்கலாம் . ஆனா என் பல் ஒரிஜினல் நான்தான் துலக்கணும். கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 2:10 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:பல்லை நீங்க தேப்பிங்களா? லொள்ளு லொள்ளு லொள்ளு
உங்களது பல் செட்டு யார் வேண்டுமானாலும் தேச்சு கொடுக்கலாம் . ஆனா என் பல் ஒரிஜினல் நான்தான் துலக்கணும். [You must be registered and logged in to see this image.]
உங்கள் தங்க பல் பிறக்கும் போதே இருந்ததா, இல்லை இடையில் முளைத்ததா அண்ணா? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by முரளிராஜா Sat Jan 19, 2013 2:12 pm

பல்லு மட்டும் தங்கம் இல்லை தம்பி
நானே சொக்க தங்கம்தான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 2:13 pm

முரளிராஜா wrote:பல்லு மட்டும் தங்கம் இல்லை தம்பி
நானே சொக்க தங்கம்தான் நக்கல்
அப்ப உங்க உடலே தங்க செட்டா? [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by முரளிராஜா Sat Jan 19, 2013 2:16 pm

அண்ணன கடத்திட்டு போய் விக்கலாம்னு பாக்கறிங்களா?
நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 2:19 pm

முரளிராஜா wrote:அண்ணன கடத்திட்டு போய் விக்கலாம்னு பாக்கறிங்களா?
நக்கல்
பத்து பைசாவுக்கு தேருவின்களா? [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by முரளிராஜா Sat Jan 19, 2013 2:41 pm

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 2:44 pm

முரளிராஜா wrote: கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
இப்ப அழுது என்ன செய்ய.. [You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by செந்தில் Sat Jan 19, 2013 6:19 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:அண்ணன கடத்திட்டு போய் விக்கலாம்னு பாக்கறிங்களா?
நக்கல்
பத்து பைசாவுக்கு தேருவின்களா? [You must be registered and logged in to see this image.]
ரொம்ப ஜாலி நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by முரளிராஜா Sat Jan 19, 2013 7:20 pm

முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by செந்தில் Sat Jan 19, 2013 7:35 pm

முரளிராஜா wrote: முழித்தல் முழித்தல்
ஒன்னும் தெரியாதமாதுரி முளிக்குரதபாரு!!!!!
முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by முரளிராஜா Sat Jan 19, 2013 7:57 pm

நீங்களும்தான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by ஸ்ரீராம் Sat Jan 19, 2013 10:03 pm

நன்றி சிவா பகிர்வுக்கு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...  Empty Re: பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum