தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் எடையை குறைக்கும் உணவுகள்..

View previous topic View next topic Go down

உடல் எடையை குறைக்கும் உணவுகள்..  Empty உடல் எடையை குறைக்கும் உணவுகள்..

Post by சிவா Fri Jan 18, 2013 5:18 pm

அனைவருக்கும் உடல் எடை பற்றிய கவலை இருக்கும். இதனால் உடல் எடையை குறைப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபடுவோம் அல்லது அதைக் குறைப்பதற்கான பல முறைகளை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றி வருவோம். அதிலும் அவ்வாறு நிறைய புத்தகங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு படிக்கும் போது, ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சிலர் உடல் எடையைக் குறைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி, சரியாக பின்பற்றி வருவார்கள். சிலரோ அதைப் பின்பற்றி முடியாமல் இருப்பார்கள். அவ்வாறு டயட்டை சரியாக பின்பற்ற முடியாமல் இருப்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம். அத்தகையவர்களுக்கு ஒரு சில வழிகள் உள்ளன. இந்த உலகில் தீர்வு இல்லாமல் இருக்காது. எனவே அத்தகையவர்கள், உடல் எடையை குறைக்க ஒரு சில உணவுகளை சாப்பிடும் போது சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.


இதுவரை எடையை குறைக்க பச்சை இலைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், தானியங்கள் போன்றவற்றை தான் சாப்பிட வேண்டும் என்று பார்த்திருப்போம். தற்போது ஆச்சரியமூட்டும் சில உணவுப் பொருட்களைக் கொண்டும், உடல் எடையை குறைக்கலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

சாக்லெட்

இப்போது சாக்லேட் சாப்பிடுவதற்கு சூப்பர் காரணம் கிடைத்துவிட்டது. ஏனெனில் சாக்லெட் சாப்பிட்டால், உடல் எடை குறையும், அதிலும் டார்க் சாக்லெட் சாப்பிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் கரைவதோடு, கொழுப்புக்கள் சேராமலும் இருக்கும். எனவே சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம்.

பீர்

ஆல்கஹால் பானங்களில் பீரை குளிர்ச்சியாக இருக்கும் போது குடித்தால், உடல் எடை குறையும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சாப்பிட்டப்பின் வயிறு உப்புசத்துடன் இருந்தால், கவலைபட வேண்டாம். ஏனெனில் உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். இதனால் எந்நேரமும் பசி ஏற்படும் உணர்வைத் தடுத்து, அதிகம் சாப்பிடுவதை தடுக்கலாம்.

ராஸ்பெர்ரி

நன்கு கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும் ராஸ்பெர்ரி, உடல் எடையை குறைக்கும் தன்மையுடையது. ஏனென்றால் இதில் கீட்டோன் என்னும் நொதிப்பொருள் உள்ளது. இவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.

வோட்கா

ஆல்கஹாலில் ஹாட் எனப்படும் வோட்கா, பிராந்தி, ரம் போன்றவற்றை சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம். குறிப்பாக வோட்கா சாப்பிட்டால், அவை வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, உடலை பிட்டா வைக்க உதவும். எனவே இதனை டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் அளவாக சாப்பிடுவதால், இதன் நன்மையைப் பெறலாம்.

சாக்லெட் கேக்

பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அப்போது சாக்லெட் கேக் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கலாம். இதனால் அதிகம் சாப்பிட்டு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்க முடியும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தைப் பற்றி நிறைய கட்டுக்கதைகள் உள்ளன. இந்த அதிசயமான உணவுப் பொருள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் காலையில் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு, எந்த ஒரு உணவையும் சாப்பிடலாம். அதனால் அதில் உள்ள கரையாத கார்போஹைட்ரேட், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.

க்ரீக் தயிர் உடல் எடையைக் குறைக்கும் உணவுப் பொருட்களில் தயிரும் ஒன்று. அதிலும் கொழுப்பு குறைவாக உள்ள தயிரைப் போன்று, க்ரீக் தயிரும் மிகவும் சிறப்பானது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

பீட்ரூட் ஜூஸ்

அந்த சிவப்பு நிற காய்கறியை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ, உடல் எடை குறையும்.

ஆளிவிதை

உடல் எடையை குறைக்க இருக்கும் டயட்டில் ஆளி விதை மிகவும் பிரபலமானது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள விதைகளை சாலட் அல்லது கிரேவிகளில் சேர்த்து சாப்பிடலாம்.


நன்றி:http://www.seithy.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடல் எடையை குறைக்கும் உணவுகள்..  Empty Re: உடல் எடையை குறைக்கும் உணவுகள்..

Post by ரானுஜா Fri Jan 18, 2013 8:59 pm

பீர்

ஆல்கஹால் பானங்களில் பீரை குளிர்ச்சியாக இருக்கும் போது குடித்தால், உடல் எடை குறையும்.

சும்மாவே கரகம் இல்லாம ஆடுவாங்க இதுல இது வேறயா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum