Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செல்பேசி விற்பனையில் அப்பிளின் சாதனையை தகர்த்தது சம்சுங்.
Page 1 of 1 • Share
செல்பேசி விற்பனையில் அப்பிளின் சாதனையை தகர்த்தது சம்சுங்.
செம்சுங்கின் கெலெக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் தற்போது அதிகமாக விற்பனையாகுபவையாகத் திகழ்கின்றன. இந்நிலையில் இதுவரை தான் 100 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது. செம்சுங் எட்டியுள்ள இம் மைல்கல்லானது ஸ்மார்ட் போன் வரலாற்றில் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது காரணம் வெறும் 3 வருடங்களில் 100 மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளமையாகும்.
செம்சுங் முதன்முறையாக கெலக்ஸி எஸ் வரிசையில் முதல் ஸ்மார்ட் போனான SAMSUNG I9000 GALAXY S ஐ கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. அக்காலப்பகுதியிலேயே அப்பிள் ஐபோன் 4 வினையும் வெளியிட்டது. ஐபோன் 4 விற்கு ஈடுகொடுக்கும் வகையில் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போனும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைப் பொருத்துக்கொள்ள முடியாமல் அப்பிள் காப்புரிமைக் கதைகளைக் கூறி நீதிமன்றம் வரை சென்றது வேறு கதை. இதையடுத்து 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் Samsung I9100 Galaxy S II ஸ்மார்ட் போனை செம்சுங் வெளியிட்டது.
இதுவும் சந்தையில் அதிகம் விற்பனையாகிய ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக அக்காலப்பகுதியில் திகழ்ந்தது. இறுதியாக Samsung I9300 Galaxy S III ஸ்மார்ட் போனை கடந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டது. Galaxy S III வும் விற்பனையில் சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகின்றது. அனைத்து கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களினது விற்பனையையும் Galaxy S III முந்தியுள்ளது.
செம்சுங்கின் கணக்கின் படி 25 மில்லியன் Galaxy S ஸ்மார்ட் போன்களையும் , 40 மில்லியன் Galaxy S II, 41 மில்லியன் Galaxy S III ஸ்மார்ட் போன்களையும் விற்பனை செய்துள்ளது.இது 100 மில்லியனுக்கு அதிகமாகும். இதேவேளை அப்பிள் நிறுவனமானது 100 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளதாக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது.
எனினும் இவ் எண்ணிக்கையை அப்பிள் தனது ஐபோன் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி சுமார் 4 வருடங்களின் பின்னரே அடைந்தது. அப்பிள் முதல் ஐபோனை 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதமே வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே அப்பிள் 4 வருடங்களில் எட்டிய இலக்கினை செம்சுங் 3 வருடங்களில் எட்டியுள்ளது. மேலும் செம்சுங் கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை மாத்திரம் விற்பனை செய்வதில்லை.
மாறாக கெலக்ஸி நோட், கெலக்ஸி வை, கெலக்ஸி ஏஸ், என பல்வேறு கையடக்கத்தொலைபேசி வரிசைகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:http://www.seithy.com

Re: செல்பேசி விற்பனையில் அப்பிளின் சாதனையை தகர்த்தது சம்சுங்.
நான் ஒரு ஆன்றாய்டு போ ன் வாங்குனாத்தான் சாதனை
Re: செல்பேசி விற்பனையில் அப்பிளின் சாதனையை தகர்த்தது சம்சுங்.
முரளிராஜா wrote:நான் ஒரு ஆன்றாய்டு போ ன் வாங்குனாத்தான் சாதனை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தங்க விற்பனையில் நடக்கும் மோசடிகள்…
» சம்சுங் ' இன் ' கலெக்சி டெப்
» அப்பிளின் அடுத்த தயாரிப்பு Apple iTV! (Pics)
» அப்பிளின் ஐபோன் 6c ஸ்மார்ட் கைப்பேசி - மொபைல் அறிமுகம்.
» வரப்போகிறது ஃபேஸ் புக் ஸ்மார்ட் போன்: அப்பிள், சம்சுங் இற்கு ஆப்பிறுக்குமா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|