தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவரா?

View previous topic View next topic Go down

நீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவரா? Empty நீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவரா?

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 7:43 am

நீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவரா? அதில் இதுவரை யாரும் காணாத வெற்றி காண
வேண்டும் என்கிற வெறி இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? வணிக
வல்லுநர்கள் கூறும் அறிவுரை இதோ....
ஆகவே, தொழில் தொடங்க தேவையான முதல் விதி என்ன தெரியுமா?

1. முதலில் செயலில் இறங்குங்கள். யோசித்து யோசித்து வெட்டியாக நேரத்தை போக்குவதில் பயன் இல்லை.

2.
சின்னச் சின்ன வெற்றிகளும் முக்கியம். பெரிய வெற்றிதான் குறிக்கோள் என்று
அடம்பிடிக்க வேண்டாம். இதற்காக வரும் வாய்ப்பை ஏன் நழுவ விடுவானேன்?

3.
ஒரு நீண்ட பயணத்தில் 500 மைல் செல்ல வேண்டி இருக்கிறது. ஒரே மூச்சாக அதைக்
கடக்க முடியாது. அது போலத்தான் தொழிலும், வியாபாரமும். ஆரம்பத்தில் வெற்றி
துண்டுதுண்டாகக் கூட வரும். அதற்காகக் கவலைப்படக் கூடாது.

4. பெர்வக்ஷன் - நேர்த்தி - என்பது எந்தச் செயலிலும் வாய்ப்பே இல்லை. அதை மறந்து விடுங்கள். வேலையை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள்.

5. தொடர்ந்து செய்வதால் ஆற்றலும், உந்துதலும் ஏற்படும். தொடர்ந்து கடமையைச் செய்யுங்கள்.

6. மிக முக்கிய விஷயம், அதிகம் பேசுவதைத் தவிர்த்து அதிகம் கவனியுங்கள். பெரிய தலைவர்கள் எல்லோருமே அதிகம் கேட்பார்கள்.

7.
குழப்ப வேண்டாம். திட்டமோ, செயல்முறைகளோ எளிதாக இருக்கட்டும். பக்கம்
பக்கமாகத் திட்டம் போட்டால்தான் நமது வேலை பெரிய வேலை, எல்லாரும்
மதிப்பார்கள் என்பதெல்லாம் சுத்த பேத்தல்.

8. நீங்கள் செய்யும் வேலை
எதுவாயினும் அதில் பெருமையோடு செய்யுங்கள். அடுத்தவர் ஏளனமாக
நினைப்பார்களோ, ஏதாவது சொல்வார்களோ என்று தயக்கம் வேண்டாம்.

9. எப்போதும் உம்மென்றோ இறுக்கமாகவோ இருக்க வேண்டாம். சிரித்த முகத்துடன் வேலை செய்யவும். கனிவாக எல்லாரிடமும் பேசுங்கள்.

10.
திட்டம் சரியில்லை என்று தோன்றுகிறதா, காகிதத்தைக் கிழித்துப் போடவும்.
வேறு ஒரு புதிய காகிதம் எடுத்துக் கொண்டு அடுத்த திட்டத்தைத் தீட்டுங்கள்.
அப்படிச் செய்தால் மட்டுமே நீங்கள் முழுமையான தொழில் முனைபவர்.

இந்த
அறிவுரைகள் தவிர, தொழில் தொடங்க அந்தத் துறை பற்றிய தேவையான அறிவும்,
பயிற்சியும், ஆளுமைத்திறனும், முதலீடு செய்ய பணமும் தேவை. அதை
மறந்துவிடாதீர்கள்!!!
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் புரியும். தொழில் தொடங்கி முதலில் தோல்வி கண்ட ஜாம்பவனாங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!!!

1. ஹென்றி ஃபோர்ட் ஐந்து முறை தோல்வி கண்டார். காரைக் கண்டுபிடித்தாலும், அவரால் அதை ஒரு தொழிலாக முதலில் மாற்ற முடியவில்லை.

2.
சாய்ச்சிரோ ஹோண்டாவை டொயோட்டோ கார் நிறுவனம் நேர்முகத் தேர்வில்
நிராகரித்துவிட்டது. சோர்ந்து விடாமல், அவரே ஸ்கூட்டர் தயாரிக்க
ஆரம்பித்தார். பின்னாளில் ஹோண்டா நிறுவனத்தை உருவாக்கி பெரிய சாதனை
நிகழ்த்தினார்.

3. பில்கேட்ஸ் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பைப்
பாதியிலேயே நிறுத்திவிட்டார். தன் நண்பர் பால் ஆலனுடன் ஒரு நிறுவனத்தைத்
(ட்ராஃப் ஓ-டேட்டா) தொடங்கினார். அது ஊத்தி மூடியது. இன்றோ அவர் நெம்பர்
ஒன் பணக்காரர்.

4. ஹாரிபாட்டர் எழுதிய ஜே.கே. ரோலிங் அந்த நாவல்
வருவதற்கு முன்பு ஏறக்குறைய பிச்சை எடுக்கும் தருவாயில் இருந்தார். இன்றோ
அவர் பெண் பணக்காரர்களில் நம்பர் ஒன்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தாமஸ் ஆல்வா எடிசன், அபிரகாம் லிங்கம் பற்றிய விஷயங்கள் நாமனைவரும் அறிந்ததே!

தினமலர்

- தி.சு.பா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவரா? Empty Re: நீங்கள் புதிதாக தொழில் தொடங்குபவரா?

Post by செந்தில் Sat Jan 19, 2013 1:16 pm

கைதட்டல் சூப்பர் பகிர்வுக்கு நன்றி பிரபு சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum