தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செட்டிநாடு சிக்கன் தோசை

View previous topic View next topic Go down

செட்டிநாடு சிக்கன் தோசை  Empty செட்டிநாடு சிக்கன் தோசை

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 5:58 pm







[You must be registered and logged in to see this link.]
*தமிழ்நாட்டில்
செட்டிநாடு உணவுகளில் அதிக பிரபளம் என்றால் அசைவ உணவுகள் தான். பல முறை
ஹேட்டலில் இந்த தோசையினை சாப்பிட்டு இருக்கிறேன். சரி வீட்டிலும் ட்ரை
பண்ணி பார்க்கலாம் என்று 2 வாரம் முன்பு ட்ரை பண்ணினேன் நல்ல வந்தது. அந்த
டைம் போட்டோ எடுக்கவில்லை.. இந்த முறை செய்யும் பொழுது மறக்காமல் படம்
எடுத்துக்கொண்டேன். உண்மையிலே சொல்கிறேன் இது ரொம்ப ரொம்ப சுவையாக
இருக்கும்..

[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 3கப்
எண்ணெய்/ நெய் - தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:

பல்லாரி வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பச்சமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய சிக்கன் - 150 கிராம்
செட்டிநாடு மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்
உப்பு- தேவைக்கு
கொத்தமல்லி - பொடியாக அரிந்தது சிறுது

தாளிக்க:

எண்ணெய் - 3தேக்கரண்டி
கடுகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறுது

செய்முறை:

ஸ்டப்பிங் செய்யமுறை:

* கடாயில் எண்னெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்கள் போட்டு தாளிக்கவும்.


* பிறகு ஸ்டப்பிங் செய்யதேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக
(வெங்காயம் முதல் உப்பு வரை உள்ள பொருட்கள்) போட்டு சிம்மிலே அடுப்பினை
வைத்து மூடி போட்டு 15 - 20 நிமிடங்கள் வேக வைக்கவும். நன்றாக சுண்டி வரும்
பொழுது கொத்தனமல்லி தூவி இறக்கவும்.

* இப்பொழுது ஸ்டப்பிங் ரெடி.



[You must be registered and logged in to see this link.]

* அடுப்பில் தோசை கல்லினை வைத்து தோசை கல் சூடு ஆன பின்பு
தோசை மாவினை ஊற்றி கரண்டி வைத்து வட்டமாக தேய்க்கவும். சுற்றி வரை எண்ணெய்
ஊற்றவும்.

* சுற்றி வரை கொஞ்சம் முறுகல் ஆனவுடன் சிக்கன் ஸ்டப்பிங்கை பரவலாக வைக்கவும்.

[You must be registered and logged in to see this link.]
* இதனை முக்கோண வடிவில் மடிக்கவும்.. அவ்வளவு தான். சுவையான செட்டிநாடு சிக்கன் தோசை ரெடி

[You must be registered and logged in to see this link.]
செட்டிநாடு மசாலா செய்முறை:
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 2கரண்டி
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கொப்பரைத் தேங்காய் - 2ஸ்பூன்
துவரம் பருப்பு - 2ஸ்பூன்
கடலைப் பருப்பு - 2ஸ்பூன்

*வாணலியில்
எண்ணையில்லாமல் தனியா, மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, பருப்பு வகைகள்,
மற்றும் கொப்பரைத் தேங்காய் இவற்றை நன்கு வறுக்கவும். இதனை ஆற வைத்து பொடி
செய்து கொள்ளவும். . தேவைக்கு போக மீதியினை இருக்கமான டப்பாவில் போட்டு
வைக்கவும். தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

செட்டிநாடு சிக்கன் தோசை  Empty Re: செட்டிநாடு சிக்கன் தோசை

Post by ரானுஜா Sun Jan 20, 2013 6:00 pm

என்ன பிரபு முஹைதீன் வேலையை நீங்க எடுத்திட்டிங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

செட்டிநாடு சிக்கன் தோசை  Empty Re: செட்டிநாடு சிக்கன் தோசை

Post by மகா பிரபு Sun Jan 20, 2013 7:34 pm

இது குடும்பஸ்தர்கள் வேலை. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

செட்டிநாடு சிக்கன் தோசை  Empty Re: செட்டிநாடு சிக்கன் தோசை

Post by mohaideen Mon Jan 21, 2013 12:04 pm

தகவலுக்கு நன்றி.

முயற்சி செய்வோம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

செட்டிநாடு சிக்கன் தோசை  Empty Re: செட்டிநாடு சிக்கன் தோசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum