Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தை சிவப்பாக பிறக்க..
Page 1 of 1 • Share
குழந்தை சிவப்பாக பிறக்க..
தான் கருப்பாக இருந்தாலும் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டும் என்பது அநேக பெண்களின் கனவு.
புதிதாக திருமணம் ஆகி கர்ப்பம் தரிக்கும் பெண்கள் குழந்தை அழகாக பிறக்க வேண்டும். புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதைவிட, பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துவார்கள்.
காரணம் தங்களுடைய செல்ல குழந்தை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.
இவ்வாறான எண்ணம் கொண்ட பெண்களுக்கு கீழ் உள்ள குறிப்புகள் கண்டிப்பாக பயன்படும்.
குழந்தை சிவப்பாக பிறக்க சாதாரணமாக கிடைக்கும் வெற்றிலைப் பாக்குடன் குங்கும்ப்பூவை சேர்த்து சாப்பிட்டு வர குழந்தை சிவப்பாக பிறக்கும்.
புடலங்காயை பொடிப்பொடியாக நறுக்கி அதை நன்றாக வேகவைத்து சூப் செய்து அரை டம்ளர் அளவு குடித்து வர சிவப்பான குழந்தை பிறக்கும்.
பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த சாற்றை எடுத்து அதில் து மிளகு, கொத்தமல்லி இலைகளுடன் தேவையான உப்பையும் சேர்த்து அருந்தி வர குழந்தை சிவப்பு நிறத்துடன் பிறக்கும்.
குழந்தை சிவப்பாக மட்டும் இருந்தால் மட்டும் போதுமா? ஆரோக்கியம் வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயன்படும்.
கர்ப்பிணி பெண்கள் பேரிக்காய் சாப்பிட்டுவர ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
மேற்கண்ட அனைத்துமே உடல் நலத்திற்கு உகந்ததாக இருப்பதால் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, 'கொழுகொழு'வென பிறக்கும்.
முதல் குறிப்பில் குறிப்பிட்ட குங்கும்பூவை ஐந்தாம் மாதத்தில் ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் வரை பாலுடன் கலந்து குடிப்பார்கள்.
குங்குமப் பூவானது பசியைத் தூண்டும்.
இரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும்.
நன்றி: தகவல் களஞ்சியம்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: குழந்தை சிவப்பாக பிறக்க..
சூப்பர் தம்பி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: குழந்தை சிவப்பாக பிறக்க..
இதெல்லாம் சும்மா எங்கம்மா நான் வயித்துல இருக்கும் போது வண்டி வண்டியா சாப்பிட்டாங்களாம் நான் கருப்பாதான் பிறந்தேன் ..எங்கப்பா நல்ல கலர் என்ன செய்ய ...?எல்லாம் இறைவன் செயல்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குழந்தை சிவப்பாக பிறக்க..
பிறந்த குழ்ந்தை இதை பயன்படுத்தினால் சிகப்பாயிடுமா?
ஏன்னா நான் எனக்கு கேக்கறேன்.
ஏன்னா நான் எனக்கு கேக்கறேன்.
Re: குழந்தை சிவப்பாக பிறக்க..
முரளிராஜா wrote:பிறந்த குழ்ந்தை இதை பயன்படுத்தினால் சிகப்பாயிடுமா?
ஏன்னா நான் எனக்கு கேக்கறேன்.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குழந்தை சிவப்பாக பிறக்க..
முரளிராஜா wrote: ஒரு குழ்ந்தை கிட்ட இப்படியா பயம் காமிக்கறது
அந்த பயம் இருக்கட்டும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: குழந்தை சிவப்பாக பிறக்க..
இதெல்லாம் சும்மா எங்கம்மா நான் வயித்துல இருக்கும் போது வண்டி வண்டியா சாப்பிட்டாங்களாம் நான் கருப்பாதான் பிறந்தேன் ..எங்கப்பா நல்ல கலர் என்ன செய்ய ...?எல்லாம் இறைவன் செயல்...
என்ன சாப்பிட்டாலும் இறைவன் என்ன நாடுகின்றானோ அதுதான் நடக்கும்.
வெள்ளையை விட கருப்புதான் ரானுஜா கலர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குழந்தை சிவப்பாக பிறக்க..
ஸ்ரீராம் wrote:நல்லது தம்பி.
நலம்தானா?
கொஞ்சம் உடல் மற்றும் மனநிலை யும் சரி இல்லை அண்ணா
வேலையும் அதிகம் அதனால் தான் சரி வர வருகை தர முடியவில்லை அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» குழந்தை சிவப்பாக மட்டுமல்ல... சுகப்பிரசவத்திற்கும் குங்குமப்பூ
» குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?
» உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா?
» பிறக்க போறது ஆணா பொண்ணா
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
» குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?
» உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா?
» பிறக்க போறது ஆணா பொண்ணா
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|