தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை

View previous topic View next topic Go down

கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை Empty கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை

Post by பூ.சசிகுமார் Sat Jan 26, 2013 9:25 pm

சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், குட்டிப்புலி, மஞ்சப்பை படங்களில் நடிக்கிறார். இதையடுத்து மேலும் சில படங்களை கைப்பற்ற தீவிர பேச்சுவார்த்தையில் உள்ளார். இந்த நேரத்தில், சில கமர்சியல்பட இயக்குனர்களும் அவரை அணுகி வருகின்றனர்.

அப்படி வருபவர்களிடம் மொத்த கதையையும கேட்கும் லட்சுமிமேனன். சில காட்சிகளை தானே எடிட் செய்கிறாராம். எனக்கென்று ஒரு பாலிசி வைத்திருக்கிறேன். அதை மீறாமல் இருக்கத்தான் இந்த எடிட்டிங் என்கிறாராம்.

அப்படி என்னதான் பாலிசி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்? என்று கேட்ட ஒரு இயக்குனரிடத்தில், என்னைப்பொறுத்தவரை கவர்ச்சி என்பது தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் மாதிரிதான். அதனால் ஆடை குறைப்பு என்பது என் கொள்கைக்கு எதிரானது. அதனால் ஆடை குறைப்பு செய்யாமலேயே கவர்ச்சி காட்டுவேன். அதாவது அதிகபட்சமாக கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன். அதற்கு மேல் செல்ல அனுமதியில்லை என்கிறாராம்.

அதைக்கேட்டு டென்சன் ஆகும் இயக்குனர்கள், அப்படியென்றால் நடித்து வரும் படங்களோடு நீங்கள் கேரளாவுக்கு பேக்கப் ஆகி விட வேண்டியதான் என்று ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டாராம் அந்த இயக்குனர்.

நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை Empty Re: கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை

Post by முரளிராஜா Sun Jan 27, 2013 10:15 am

இதனால்தான் அன்னிக்கு ரொம்ப கவலையா இருந்தியா சசி நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை Empty Re: கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை

Post by பூ.சசிகுமார் Sun Jan 27, 2013 2:06 pm

முரளிராஜா wrote:இதனால்தான் அன்னிக்கு ரொம்ப கவலையா இருந்தியா சசி நக்கல்

நீங்க கவலைய இருந்ததா பார்த்து தான் நான் கவலை பட ஆரம்பிச்சேன் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை Empty Re: கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை

Post by செந்தில் Sun Jan 27, 2013 7:31 pm

பூ.சசிகுமார் wrote:
முரளிராஜா wrote:இதனால்தான் அன்னிக்கு ரொம்ப கவலையா இருந்தியா சசி நக்கல்

நீங்க கவலைய இருந்ததா பார்த்து தான் நான் கவலை பட ஆரம்பிச்சேன் நக்கல்

உண்மையா முள்ளி அண்ணன் தான் கவலைபடுராரோ?
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை Empty Re: கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன் – நடிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum