தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

View previous topic View next topic Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by பூ.சசிகுமார் Sat Jan 26, 2013 9:28 pm

கட்டிப்பிடித்தால் ரத்த அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிப்பதாக வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் பிரியமானவர்களை கட்டிப்பிடித்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் நினைவாற்றலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாரைக் கட்டிப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்தே நினைவாற்றல் அதிகரிக்கும். அவ்வளவாக பழக்கமில்லாதவரை கட்டிப்பிடித்தால் எதிர்மறை விளைவுகள் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரியமானவர்களை கட்டிப்பிடிப்பதால் பாசம் அதிகரிப்பதுடன் உங்களின் பர்சனாலிட்டியும் மென்மையானதாகிவிடுகிறதாம். பிரியமானவர்களை அடிக்கடி கட்டிப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாளடைவில் பிறருக்காக அதிகம் இரக்கப்படுபவர்களாகிவிடுகிறார்களாம்.

இருவருமே பாசத்துடன் கட்டிப்பிடித்தால் மட்டுமே நல்ல விளைவுகள் ஏற்படுகிறதாம். தெரியாதவர்கள், நெருக்கமில்லாதவர்கள் தேவையில்லாமல் கட்டிப்பிடித்தால் டென்ஷன் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால்.

நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty பிரியமானவர்களை கட்டியணைப்பதால் இரத்த அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்...

Post by சிவா Sat Jan 26, 2013 11:24 pm

கட்டிப்பிடித்தால் இரத்த அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிப்பதாக வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் பிரியமானவர்களை கட்டிப்பிடித்தால் இரத்த அழுத்தம் குறைவதுடன் நினைவாற்றலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாரைக் கட்டிப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்தே நினைவாற்றல் அதிகரிக்கும். அவ்வளவாக பழக்கமில்லாதவரை கட்டிப்பிடித்தால் எதிர்மறை விளைவுகள் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பிரியமானவர்களை கட்டிப்பிடிப்பதால் பாசம் அதிகரிப்பதுடன் உங்களின் பர்சனாலிட்டியும் மென்மையானதாகிவிடுகிறதாம். பிரியமானவர்களை அடிக்கடி கட்டிப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாளடைவில் பிறருக்காக அதிகம் இரக்கப்படுபவர்களாகிவிடுகிறார்களாம். இருவருமே பாசத்துடன் கட்டிப்பிடித்தால் மட்டுமே நல்ல விளைவுகள் ஏற்படுகிறதாம். தெரியாதவர்கள், நெருக்கமில்லாதவர்கள் தேவையில்லாமல் கட்டிப்பிடித்தால் டென்ஷன் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால்.


நன்றி:http://www.seithy.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty Re: கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by முரளிராஜா Sun Jan 27, 2013 8:36 am

இத மாதிரி பதிவை படிச்சிட்டு எங்கேயாவது முயற்சி செய்து மாட்டிக்காத சசி நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty Re: கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by பூ.சசிகுமார் Sun Jan 27, 2013 9:16 am

முரளிராஜா wrote:இத மாதிரி பதிவை படிச்சிட்டு எங்கேயாவது முயற்சி செய்து மாட்டிக்காத சசி நக்கல்

முழித்தல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty Re: கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by mohaideen Sun Jan 27, 2013 4:17 pm

நமக்கு பிடிக்கிற எல்லோரையும் கட்டிபிடிக்கமுடியாதே
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty Re: கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by முரளிராஜா Sun Jan 27, 2013 4:32 pm

mohaideen wrote:நமக்கு பிடிக்கிற எல்லோரையும் கட்டிபிடிக்கமுடியாதே
நக்கல் நக்கல் நக்கல் மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty Re: கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by mohaideen Sun Jan 27, 2013 4:58 pm

இந்த விஷயத்தில எனக்கு குருவே நீங்கதானே நீங்க என்ன அடிக்கலாமா?கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! 1355951267
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty Re: கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by முரளிராஜா Sun Jan 27, 2013 5:01 pm

அதிர்ச்சி என்ன இப்படி சொல்லிட்டிங்க?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty Re: கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by செந்தில் Sun Jan 27, 2013 7:29 pm

mohaideen wrote:இந்த விஷயத்தில எனக்கு குருவே நீங்கதானே நீங்க என்ன அடிக்கலாமா?கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! 1355951267

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி உண்மையாவா?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..! Empty Re: கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum