Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
Page 1 of 1 • Share
ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவருக்கும் ஞாபக மறதி என்பது இயல்பான விஷயமாகும். ஆனால் சிலருக்கு எப்பொழுது பார்த்தாலும் மறதி, ஏதாவதொன்றை நினைத்து குழம்பிக் கொண்டே என்ன செய்ய வேண்டும் என்பதே மறந்து விடுவார்கள்.
பெரியவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.... 50 வயதுக்கு மேல் எந்த பொருளை எங்கே வைத்தோம் என்றே தெரியாமல் தேடி கொண்டே பொழுதை கழிப்பார்கள்......
அட என்னடா? அதுக்கு என்ன தான் வழி என்று தானே கேட்கிறிங்க?
முத்ரா பயிற்சிதாங்க.....
நாம் எல்லோராலும் சுலபமாக செய்யக் கூடிய பயிற்சி இது. முத்ரா பயிற்சியானது மின்காந்த அலைகளை உடலில் ஏற்படுத்தி உடலில் சில மாற்றங்களை விளைவிக்கிறது. முத்ரா பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம்.
ஞான முத்ரா பயிற்சி செய்யும் முறை: பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையத்தைப் போல செய்யுங்கள். மற்ற மூன்று விரல்களையும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். இதுவே ஞான முத்ரா நிலையாகும்.
இந்த முத்ரா பயிற்சியானது மன அமைதியையும், ஞாபக சக்தியையும் அதிகப்படுத்தும். தூக்கக் குறைபாடு உள்ளவர்கள் இந்த முத்ரா பயிற்சி தொடர்ந்து செய்து வர நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம். மன அழுத்தம், கோபம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த பயிற்சி உதவுகிறது.
நன்றி: பேஸ்புக்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
முரளிராஜா wrote:இந்த பயிற்சி மறக்காம இருக்கணுமே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
முரளிராஜா wrote:இந்த வேலையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்
இது சரியா அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
முரளிராஜா wrote:ஏன் ராம்ஜிய அடிக்கற
பெரியவரே கண்ணாடிய போட்டு பாருங்க உங்களுக்கு தான் இந்த அடி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
முரளிராஜா wrote:ஒ நீதான் அந்த ஞாபக மறதி கேஸா
இப்ப தான் புரியுது எத போடுறது என்று தெரியாம ............, நல்ல இருக்கு உங்க மறதி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» ஞாபக மறதி உள்ளவரா நீங்கள்...
» உடனடி தீர்வு !!கொழுப்பு அதிகம் உள்ளவரா ?
» சிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி!
» ஞாபக மறதி
» குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்க....
» உடனடி தீர்வு !!கொழுப்பு அதிகம் உள்ளவரா ?
» சிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி!
» ஞாபக மறதி
» குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்க....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|