தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட்

View previous topic View next topic Go down

முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட் Empty முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட்

Post by Guest Sun Jun 27, 2010 10:20 am

முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட்

Fri, 25/06/2010
ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சியில் நேற்று நிகழ்ந்த தலைமைத்துவப் போராட்டத்தில் துணைத் தலைவரான ஜுலியா கில்லர்ட் தலைவர் பதவியைக் கைப்பற்றி அந்நாட்டின் புதிய பெண் பிரதமராகியுள்ளார்.
இவர் நேற்று வரை பிரதமராக இருந்த கெவின் ரட் அமைச்சரைவையில் வேலையிட உறவுகள், கல்வி ஆகிய துறை களுக்கு அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார்.
கெவின் ரட்டைக் காட்டிலும் மற்றவர் களுடன் இயல்பாகப் பழகுவதில் வல்லவர், கொடுத்த பொறுப்பு களைத் திறம்பட நிர்வகிக்கக்கூடியவர், நாடாளுமன்றத்தில் உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயலாற்றக்கூடியவர் என்றும் இவரை அரசியல் பார்வையாளர்கள் வர்ணிக்கின்றனர்.
இத்தகைய குணாதிசயங்களைக் கொண்டு இவர் தமது தொழிற்கட்சி சகாக்களின் நம்பிக்கையைப் பெற்று கெவின் ரட்டைத் தலைமைப் பதவியில் இருந்து கீழிறக்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜுலியா கில்லர்ட், “நல்லதோர் அரசாங்கம் வழி தெரியாமல் தடுமாறியதால்” தலைமைத்துவத்திற்குப் போட்டியிட்டதாக வியாழக்கிழமை கூறினார்.
அதோடு, எதிர்வரும் மாதங்களில் தேர்தல் நடத்தவும் உறுதிமொழி அளித்தார்.
கட்சி வாக்கெடுப்பில் கெவின் ரட்டை வீழ்த்திய திருவாட்டி கில்லர்ட், கைவிடப்பட்ட கரிம வணிகத் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்கப் போவதாகவும் உறுதி கூறினார்.
புதிய வளப்பொருள் வரிக்கு எதிராக இயக்கம் நடத்துவதை நிறுத்து மாறு நிலச்சுரங்கத் தொழில்துறையிடமும் அவர் வலியுறுத்தினார். திரு ரட் தோல்வியடைந் ததற்கு இவ்விரண்டுமே முக்கிய காரணங்களாகும்.
“நல்லதோர் அரசாங்கம் வழிதவறிச் செல்வதால் அடுத்த தேர்தலில் ஆதரவு கிட்டாமல் போகக்கூடும் என்பதால், கட்சித் தலைமைத்துவத்தை மாற்றுமாறு என் சகாக்களிடம் கேட்டுக் கொண்டேன்” என்றார் திருவாட்டி கில்லர்ட்.
“நடப்பதையெல்லாம் சும்மா பார்த்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.
மிகுந்த பணிவு, உறுதி, ஆர்வம் ஆகியவற்றுடன் என் சகாக்களின் ஆதரவை நாடினேன்” என்று முறையாகப் பதவிப் பிரமாணம் எடுப்பதற்குமுன் அவர் சொன்னார்.
ஆஸ்திரேலிய மக்கள் அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால், எதிர்வரும் மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்துமாறு தலைமை ஆளுநரிடம் கேட்டுக் கொள்ளப் போவதாகத் திருவாட்டி கில்லர்ட் தெரிவித்தார்.
Anonymous
Guest
Guest


Back to top Go down

முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட் Empty Re: முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட்

Post by Admin Sun Jun 27, 2010 5:40 pm

முதல் பெண் பிரதமரானார் கில்லர்ட் 840708
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum