தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிங்கம் பற்றிய தகவல்கள்

View previous topic View next topic Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by மகா பிரபு Wed Feb 06, 2013 9:14 am

ஆண் சிங்கத்தின் எடை சராசரியாக 250 கிலோ இருக்கும்.

பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். அதுவும் இரவு நேரத்தில்தான் வேட்டைக்குச் செல்லும்.

சிங்கங்கள் தங்களது 2 வயதிலிருந்து வேட்டையாடத் துவங்குகின்றன.

சிங்கத்தின் கர்ஜனை 6 மைல் தொலைவு வரை கேட்கும்.

ஒரு கூட்டத்தில் அதிகபட்சம் 45 சிங்கங்கள் வரை இருக்கும்.

காட்டில் வாழும் சிங்கத்தின் சராசரி ஆயுட்காலம் - 17 ஆண்டுகள்.

சிங்கம் அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்தில் ஓடும்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்திலுள்ள கிர் காடுகளில் சிங்கங்கள் அதிகம் உள்ளன.

தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty Re: சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by mohaideen Wed Feb 06, 2013 3:55 pm

சிங்கம் பற்றி அறிந்து கொண்டேன்

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty Re: சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by முரளிராஜா Wed Feb 06, 2013 4:25 pm

நான் என்னை பத்திதான் இங்க சொல்லி இருப்பிங்கன்னு நினைச்சேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty Re: சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by mohaideen Wed Feb 06, 2013 4:31 pm

இப்படி ஒரு நினைப்பு இருக்கா?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty Re: சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by முரளிராஜா Wed Feb 06, 2013 9:02 pm

mohaideen wrote:இப்படி ஒரு நினைப்பு இருக்கா?
உண்மையத்தானே சொன்னேன் நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty Re: சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by மகா பிரபு Wed Feb 06, 2013 9:04 pm

ரொம்ப அசிங்கமா இருக்கு கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty Re: சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by முரளிராஜா Wed Feb 06, 2013 9:05 pm

மகா பிரபு wrote:ரொம்ப அசிங்கமா இருக்கு கோபம்
முகம் பார்க்கும் கண்ணாடியை நீங்க பார்ககாதிங்க ரொம்ப மனசு வருத்தபடுவிங்கனு எததனை தடவை சொல்லி இருக்கேன் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty Re: சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by ஸ்ரீராம் Wed Feb 06, 2013 9:12 pm

சிங்கம் பற்றி நல்லதொரு பகிர்வு
நன்றி தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிங்கம் பற்றிய தகவல்கள் Empty Re: சிங்கம் பற்றிய தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum