தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்ணீர் வருது!!

View previous topic View next topic Go down

கண்ணீர் வருது!! Empty கண்ணீர் வருது!!

Post by ராகவா Fri Feb 08, 2013 12:07 pm

கண்ணீர் வருது!! 2Q==

பலகோடி கண்கள்
உனை காண காத்திருக்க..
சில ஆயிரம் கண்கள்
உனைதேடி துடித்திருக்க..
அதிகாலையிலும்,
அந்திமாலையிலும்
உன் கால்களில் நான் இருக்க
அர்த்தசாமத்திலும்
சந்தியா வேலையிலும்
உன்னோடு நான் கரைந்திட
அடியேனுக்கு அந்த
வாய்ப்பளித்தாயே
எத்துணை கர்மம் நான் செய்தும்
எங்கு போய் சொல்வேனோ
உன் கருணையை
என்ன தவம் செய்தேனோ
என் கண்கள் குளம் ஆகுதே!!


குறிப்பு:
ஒரு நாள் கோயில் சென்று இருந்தேன்..அப்போது எனக்கு தியானம் செய்ய தோன்றியது..
அப்போது என் உடல் உள்ளே இருக்கும் கடவுளை தேடி நகர தொடங்கியது..
என்னையும் அறியாமல் நான் சில நிமிடம் அசையாமல் இருந்தேன்..
அப்போது உதித்த கவி இது..
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by செந்தில் Fri Feb 08, 2013 12:09 pm

முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by ராகவா Fri Feb 08, 2013 12:15 pm

என்ன முழிக்கிறிங்க ஜி..
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by செந்தில் Fri Feb 08, 2013 12:19 pm

அச்சலா wrote:என்ன முழிக்கிறிங்க ஜி..
ஒண்ணுமில்லை சகோ ,சும்மா!
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by ragu Fri Feb 08, 2013 12:23 pm

மிக அழகான கவிதை இறைவனை பற்றி.
நன்றிங்க அச்சலா
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 12:28 pm

நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க செந்திலுக்கு எதுவும் அவ்வளவு சிக்கிரம் புரியாது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by ராகவா Fri Feb 08, 2013 12:33 pm

முரளிராஜா wrote:நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க செந்திலுக்கு எதுவும் அவ்வளவு சிக்கிரம் புரியாது நக்கல்
கண்ணீர் வருது!! 42599183
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by செந்தில் Fri Feb 08, 2013 3:51 pm

அச்சலா wrote:என்ன முழிக்கிறிங்க ஜி..
நீங்க எழுதின குறிப்பை பார்த்தேன் அதான் முழிச்சேன் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by ராகவா Fri Feb 08, 2013 10:07 pm

செந்தில் wrote:
அச்சலா wrote:என்ன முழிக்கிறிங்க ஜி..
நீங்க எழுதின குறிப்பை பார்த்தேன் அதான் முழிச்சேன் நக்கல்
கண்ணீர் வருது!! 2459753045
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by ஸ்ரீராம் Fri Feb 08, 2013 10:17 pm

நல்லொதொரு கவிதை.
மிக்க நன்றி அச்சலா கைதட்டல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by தமிழ்நிலா Sat Feb 09, 2013 8:54 am

நல்ல சந்தர்ப்பம் தான்.
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by ராகவா Sat Feb 09, 2013 9:34 am

நன்றிகள் தமிழ்நிலா,ஸ்ரீ ராம்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by செந்தில் Sat Feb 09, 2013 11:48 am

அச்சலா wrote:
செந்தில் wrote:
அச்சலா wrote:என்ன முழிக்கிறிங்க ஜி..
நீங்க எழுதின குறிப்பை பார்த்தேன் அதான் முழிச்சேன் நக்கல்
கண்ணீர் வருது!! 2459753045

முழித்தல் முழித்தல் நண்பேன்டா முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கண்ணீர் வருது!! Empty Re: கண்ணீர் வருது!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum