Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம்
Page 1 of 1 • Share
தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம்
உலக அளவில் தங்க உற்பத்தியில் சீனா 6 வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா, தங்க உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தை பிடித்தது. உலகில் தங்க நுகர்வோர் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள சீனாவில் 761.05 டன் தங்கம் விற்பனையாகிறது. 2012 ம் ஆண்டு தங்க உற்பத்தி 403.05 டன் என்ற உச்ச அளவை சீனா எட்டியது.
அதற்கு முந்தைய ஆண்டில் சீனாவின் தங்க உற்பத்தி 11.66 சதவீதம் அதிகரித்தது. 1949 ம் ஆண்டு சீனாவின் தங்க உற்பத்தி வெறும் 4.07 டன்னாக மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டின் தங்க உற்பத்தியில் ஷண்டாங், கனஸ், ஜியான்சி உள்ளிட்ட 10 முக்கிய மாவட்டங்கள் அளித்த பங்களிப்பு மட்டும் மொத்த உற்பத்தி அளவில் 82.71 சதவீதமாகும்.
தினபூமி
அதற்கு முந்தைய ஆண்டில் சீனாவின் தங்க உற்பத்தி 11.66 சதவீதம் அதிகரித்தது. 1949 ம் ஆண்டு சீனாவின் தங்க உற்பத்தி வெறும் 4.07 டன்னாக மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டின் தங்க உற்பத்தியில் ஷண்டாங், கனஸ், ஜியான்சி உள்ளிட்ட 10 முக்கிய மாவட்டங்கள் அளித்த பங்களிப்பு மட்டும் மொத்த உற்பத்தி அளவில் 82.71 சதவீதமாகும்.
தினபூமி
Re: தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம்
விரைவில் வீணாகும் தரமற்ற பொருட்களை தயாரிப்பதிலும் சீனா தான் முதலிடம் பெருகிறது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம்
விரைவில் வீணாகும் தரமற்ற பொருட்களை தயாரிப்பதிலும் சீனா தான் முதலிடம் பெருகிறது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம்
அதை வாங்குவதில் இந்தியா முதலிடம் பெறும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம்
ஜேக் wrote:அதை வாங்குவதில் இந்தியா முதலிடம் பெறும்
சரியா சொல்றிங்க ஜேக் & செந்தில்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
» தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!
» தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்
» 2017ல் எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவை முந்தப் போகும் அமெரிக்கா!
» தகவல் அறிவோம்: சீனா
» தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!
» தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்
» 2017ல் எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவை முந்தப் போகும் அமெரிக்கா!
» தகவல் அறிவோம்: சீனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|