தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உப்புமா பெயர் காரணம்

View previous topic View next topic Go down

உப்புமா பெயர்  காரணம் Empty உப்புமா பெயர் காரணம்

Post by மகா பிரபு Wed Feb 13, 2013 2:20 pm

அமரர் கி.வா.ஜ.வும் சில எழுத்தாளர்களும் அல்லயன்ஸ் குப்புஸ்வாமி அய்யர் வீட்டுக்கு சென்றிருந்தனர். அவர்களுக்கு அய்யரின் மனைவி உப்புமா செய்து கொடுத்தார்.

அப்போது கி.வா.ஜ. அவர்கள்,""உப்புமா என்றால் என்ன தெரியுமா?'' என்று உடனிருந்தவர்களிடம் கேட்டார். அவரே அதற்கு விளக்கம் கூறவும் ஆரம்பித்தார்.


""உப்புமாவை சாப்பிட்டதும் தாகம் எடுக்கும். உடனே தண்ணீர் குடிப்போம். வயிற்றிலுள்ள உப்புமாவும் தண்ணீரும் சேர்த்து வயிற்றை உப்பச் செய்துவிடும். அதனால் தான் அதற்கு உப்புமா என்று பெயர் வந்தது'' என்றார்.


தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by முரளிராஜா Thu Feb 14, 2013 7:23 am

உப்புமாவுக்கு பெயர் காரணம் இதானா?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by பூ.சசிகுமார் Thu Feb 14, 2013 1:07 pm

உங்களுக்கு புரளி அண்ணா என்று பெயர் வர காரணம் தெரியுமா நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by செந்தில் Thu Feb 14, 2013 1:20 pm

பூ.சசிகுமார் wrote:உங்களுக்கு புரளி அண்ணா என்று பெயர் வர காரணம் தெரியுமா நக்கல்
எனக்கு தெரியும்! எனக்கு தெரியும்! ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by பூ.சசிகுமார் Thu Feb 14, 2013 1:22 pm

செந்தில் wrote:
பூ.சசிகுமார் wrote:உங்களுக்கு புரளி அண்ணா என்று பெயர் வர காரணம் தெரியுமா நக்கல்
எனக்கு தெரியும்! எனக்கு தெரியும்! ரொம்ப ஜாலி


நக்கல் நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by செந்தில் Thu Feb 14, 2013 1:24 pm

ரொம்ப ஜாலி நக்கல் ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by ஜேக் Fri Feb 15, 2013 4:58 am

எனக்கு இப்போதான் தெரிகிறது. தகவலுக்கு நன்றி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by மகா பிரபு Fri Feb 15, 2013 8:37 am

செந்தில் wrote:
பூ.சசிகுமார் wrote:உங்களுக்கு புரளி அண்ணா என்று பெயர் வர காரணம் தெரியுமா நக்கல்
எனக்கு தெரியும்! எனக்கு தெரியும்! ரொம்ப ஜாலி
எனக்கு தெரியாது. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by பூ.சசிகுமார் Fri Feb 15, 2013 10:16 am

மகா பிரபு wrote:
செந்தில் wrote:
பூ.சசிகுமார் wrote:உங்களுக்கு புரளி அண்ணா என்று பெயர் வர காரணம் தெரியுமா நக்கல்
எனக்கு தெரியும்! எனக்கு தெரியும்! ரொம்ப ஜாலி
எனக்கு தெரியாது. நக்கல்


அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by ரானுஜா Fri Feb 15, 2013 12:54 pm

சூப்பர் காரணமா இருக்கே கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உப்புமா பெயர்  காரணம் Empty Re: உப்புமா பெயர் காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum